tag:blogger.com,1999:blog-9028293053265598445.post8681811773380649421..comments2023-10-29T16:06:30.477+05:30Comments on உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............: டாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 02மனசாலிhttp://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9028293053265598445.post-52572272511914977232011-10-30T10:53:27.898+05:302011-10-30T10:53:27.898+05:30எனது பின்னூட்டத்தையும் இங்கு குறிப்பிட்டமைக்கு மிக...எனது பின்னூட்டத்தையும் இங்கு குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி! பணிப்பளு மற்றும் வெளியூர் பயணம் காரணமாய் உடனடியாக வந்து எனது நன்றியைத் தெரிவிக்க இயலவில்லை. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-19040472529554205382011-10-30T02:59:16.692+05:302011-10-30T02:59:16.692+05:30பின்னூட்டங்கள் பல பதிவுகளுக்கு மேலும்
வலுச்சேர்ப்ப...பின்னூட்டங்கள் பல பதிவுகளுக்கு மேலும்
வலுச்சேர்ப்பவை.
நன்கு தொகுத்துள்ளீர்கள்.
அதில் நமது ஒன்றேன்பது மகிழ்வே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-57103689858664246112011-10-29T16:56:13.496+05:302011-10-29T16:56:13.496+05:30மிக்க மகிழ்ச்சி மனசாலி, சந்தோசமா இருக்கு..
எனக்கு...மிக்க மகிழ்ச்சி மனசாலி, சந்தோசமா இருக்கு..

எனக்கு இருந்த ஆதங்கத்தைதான் சொன்னேன், அது இந்த அளவுக்கு கவனிக்கபடும்போது சந்தோசமா இருக்கு..

வெளிய தெரியாம செய்யும் நன்மைகளுக்கு பலன் இல்லாவிட்டாலும் தெரிந்தே தப்பு செய்பவர்களுக்கு தண்டனை கடுமையா இருக்கனும்!Saravanan MASShttps://www.blogger.com/profile/11543636235568376578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-31506980766621967832011-10-29T09:16:13.251+05:302011-10-29T09:16:13.251+05:30\\\சித்தாரா மகேஷ். said...///
உங்கள் பின்னுட்டம்...\\\சித்தாரா மகேஷ். said...///

உங்கள் பின்னுட்டம் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். நீங்கள் காணும் நல்ல பின்னுட்டத்தை மனசாலிக்கு பரிந்துரைக்கவும்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-91394922210621893372011-10-29T09:12:37.975+05:302011-10-29T09:12:37.975+05:30\\\இராஜராஜேஸ்வரி said...
சிறந்த பின்னுட்டங்கள...\\\இராஜராஜேஸ்வரி said...

சிறந்த பின்னுட்டங்கள் மூலம் நாம் நல்ல சிறுகதைகளை உருவாக்கலாம் பல நல்ல கருக்கள் பின்னுட்டத்தில் உறுதியாக கிடைக்கும். உதாரணமாக மெகா சீரியல் பின்னுட்டத்தில் இருந்து நாம் ஒரு சிறுகதையை உருவாக்கலாம்/

ஆழ்ந்த அருமையான சிந்தனை.
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..///

உடன்பட்டதற்கு நன்றி.இந்த சிறுகதையை உங்கள் வலையில் எதிர்பார்க்கலாமா?மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-56932648300179033172011-10-29T09:10:06.412+05:302011-10-29T09:10:06.412+05:30\\\suryajeeva said..///
நன்றி. இந்த concept மேலும...\\\suryajeeva said..///

நன்றி. இந்த concept மேலும் சிறக்க உங்கள் கண்ணில் தென்படும் நல்ல பின்னுட்டத்தை எனக்கும் தெரியபடுத்துங்கள். பின்னுட்டம் இலக்கியதரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்ற வரையறை எல்லாம் இல்லை. சும்மா நம்ம அட சொல்ல வைத்தாலே போதும்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-53039299235485483382011-10-29T09:05:24.288+05:302011-10-29T09:05:24.288+05:30\\\வவ்வால் said...///
என் பட்டியலை பார்த்தது இல்ல...\\\வவ்வால் said...///

என் பட்டியலை பார்த்தது இல்லை என் வருந்தவேண்டாம். சென்ற வாரம் தான் தொடங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் அந்த பிரபல பதிவர் யார் என பலருக்கும் தெரியும். பின்னுட்டத்தை approval பண்ணாததற்கு என்ன காரணம் என்பதையாவது அவர் மின்னஞ்சல் செய்திருக்கலாம்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-22294257997746962272011-10-29T08:59:51.015+05:302011-10-29T08:59:51.015+05:30\\\சாகம்பரி said... ///
புரிந்து கொண்டமைக்கு நன்...\\\சாகம்பரி said... ///

புரிந்து கொண்டமைக்கு நன்றி. மேலும் பல நல்ல பின்னுட்டங்களை இடுங்கள்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-7616708637698038442011-10-29T08:58:05.896+05:302011-10-29T08:58:05.896+05:30\\\Minmalar said...///
பின்னுட்டத்தை முன்னுக்கு...\\\Minmalar said...///

பின்னுட்டத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு மட்டும் முயற்சிக்கவில்லை மின்மலர் அவர்களே அதன் மூலம் நல்ல பதிவுகளையும் எதிர்பார்கிறேன்,மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-85833980834818352652011-10-28T19:47:54.508+05:302011-10-28T19:47:54.508+05:30என் பின்னூட்டத்தினையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்ற...என் பின்னூட்டத்தினையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி.இதுகூட நல்ல ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கே.வாழ்த்துக்கள்.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-82808875805379236342011-10-28T17:44:54.890+05:302011-10-28T17:44:54.890+05:30சிறந்த பின்னுட்டங்கள் மூலம் நாம் நல்ல சிறுகதைகளை உ...சிறந்த பின்னுட்டங்கள் மூலம் நாம் நல்ல சிறுகதைகளை உருவாக்கலாம் பல நல்ல கருக்கள் பின்னுட்டத்தில் உறுதியாக கிடைக்கும். உதாரணமாக மெகா சீரியல் பின்னுட்டத்தில் இருந்து நாம் ஒரு சிறுகதையை உருவாக்கலாம்/

ஆழ்ந்த அருமையான சிந்தனை.
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-21692862640285083642011-10-28T11:08:49.369+05:302011-10-28T11:08:49.369+05:30மறுமொழிக்கு ஒரு டாப் டென், சூப்பர் கான்செப்ட்மறுமொழிக்கு ஒரு டாப் டென், சூப்பர் கான்செப்ட்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-34877338912053869032011-10-28T09:08:46.671+05:302011-10-28T09:08:46.671+05:30மனசாலி,
நல்ல முயற்சி,எத வச்சு பதிவு போடுறதுனு சப்...மனசாலி,

நல்ல முயற்சி,எத வச்சு பதிவு போடுறதுனு சப்ஜெக்ட் கிடைக்காம பலர் காபி ,பேஸ்ட் பண்ணி கொலை பண்றாங்க,இப்படி அடுத்தவர் பின்னுட்டங்களை தேடிப்பிடித்து பட்டியல் இடுவது புதிய முயற்சி. இது வரைக்கும் உங்கள் பட்டியலை நான் பார்த்தது இல்லை.

நம்ம பின்னூட்டத்தையும் கவனிச்சு பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி!(அவன் அவன் பின்னூட்டம் போட்ட வெளியிட கூட மாட்டாங்கிறான், என்னமோ பிராபலமாம் அவங்கல்லாம்)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-77853326061822980032011-10-28T06:58:23.796+05:302011-10-28T06:58:23.796+05:30இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி. என்னுடைய பின்னூட்டம...இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி. என்னுடைய பின்னூட்டமும் வந்திருப்பதால் சொல்லவில்லை -(தரப்படுத்தியதற்கு நன்றி). பின்னூட்டம் என்பது நல்ல எழுத்துடனான பதிவினை ஊக்குவிப்பது. நம்முடைய பதிவினை படித்து மதிப்பிட்டு ஒருவர் பின்னூட்டமிடுவது பதிவுகளை தரம் உயர்த்தும் உண்மையான அக்கரையினை காட்டுகிறது.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-29386823902907751542011-10-28T06:58:08.956+05:302011-10-28T06:58:08.956+05:30இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி. என்னுடைய பின்னூட்டம...இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி. என்னுடைய பின்னூட்டமும் வந்திருப்பதால் சொல்லவில்லை -(தரப்படுத்தியதற்கு நன்றி). பின்னூட்டம் என்பது நல்ல எழுத்துடனான பதிவினை ஊக்குவிப்பது. நம்முடைய பதிவினை படித்து மதிப்பிட்டு ஒருவர் பின்னூட்டமிடுவது பதிவுகளை தரம் உயர்த்தும் உண்மையான அக்கரையினை காட்டுகிறது.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-36853232346908304572011-10-28T06:22:18.754+05:302011-10-28T06:22:18.754+05:30பின்னூட்டத்தை முன்னுக்கு கொண்டு உங்கள் முயற்சிக்கு...பின்னூட்டத்தை முன்னுக்கு கொண்டு உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-19339263877255071942011-10-28T02:22:57.412+05:302011-10-28T02:22:57.412+05:30bandhu said...
நன்றி உங்களை கவர்ந்த பின்னுட்டத்த...bandhu said...

நன்றி உங்களை கவர்ந்த பின்னுட்டத்தை மனசாலிக்கு தெரியப்படுத்தவும்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9028293053265598445.post-29491114203838146072011-10-28T00:54:59.640+05:302011-10-28T00:54:59.640+05:30பின்னூட்டங்களை கவனித்து அதை வரிசைபடுத்தியது பிரமாத...பின்னூட்டங்களை கவனித்து அதை வரிசைபடுத்தியது பிரமாதம். அதில் என் பின்னூட்டம் ஒன்றும் கவனிக்கப்பட்டதால் இரட்டை சந்தோஷம்! மிக்க நன்றி!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com