Friday, July 22, 2011

சின்ன பசங்க கொஞ்சம் அந்த பக்கம் போங்க - கூட்டல் பதினெட்டு


சர்தார் மனைவி:- காண்டம் வாங்கிட்டு வந்தீங்களா...
கணவன்:- ம்..வாங்கிட்டு வந்துருக்கேனே...
சர்தார் மனைவி:- ஒரு பாக்கெட் எவ்ளோங்க...
கணவன்:- பத்து ரூபாய்...
சர்தார் மனைவி:- அய்யோ..அவ்ளோ விலையா விக்குது...நான் பத்தாவது படிக்கும்போது ஒரு பாக்கெட் ஒரு ரூபாய் தான் வித்துச்சிங்க..கலி காலம்..விலை வாசி இப்படியா ஏறும்?
கணவன்:-????????????!!!!!!!!



மகளிர் மாநாட்டில், தலைவி பேசியது:

நம்மிடையே ’பிளவு’ இருக்கும் வரைதான் ஆண்கள் நமக்கு ’மேல்’ இருப்பார்கள்.


'புரோட்டா மாஸ்டர கல்யாணம் பண்ணினது தப்பா போச்சிடி'
  'ஏனடி'
'பிரட்டறான், உருட்டறான் , பிசையறான். ஆனா சால்னா ஊத்த மாட்டேன்கிராண்டி..'


ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு ஒருத்தி அவள் பாய் ப்ரெண்டை நைட் டின்னர் சாப்பிட தன்னோட வீட்டுக்கு வர சொன்னா..பையன் குஜால் ஆகிட்டான்...

உடனே ஒரு மெடிக்கல் ஷாப் பொய் காண்டம் வாங்கினான். மெடிக்கல் ஷாப் ஓனர் கிட்ட எப்படி காண்டம் மாட்டி செக்ஸ் செய்யணும்னு கேட்டு தெரிஞ்சி கிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கு போனவனுக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சி ... அந்த பொண்ணு வீட்டுல அவ மட்டும் தனியா இல்ல...அவ பெற்றோர்கள் இருந்தார்கள்.. அவன் தயங்கி தயங்கி உள்ளே வந்தான்...

அந்த பொண்ணு கேட்டா..'நீ இவ்ளோ வெட்க படுவேன்னு நான் எதிர்பார்கவே இல்லடா..'

அதுக்கு அந்த பையன் சொன்னான்..'உங்க அப்பா மெடிக்கல் ஷாப் வச்சிருப்பார்னு நானும் நினைச்சிப்பார்க்கவே இல்ல..'



ஒரு பஞ்ச் டயலாக்:-

'என்ன தான் வீடு வெள்ளையா இருந்தாலும் அடுப்பாங்கரை கருப்பா தான் இருக்கும்.'


எப்படி நம்ம பஞ்ச்..
  



ஒரு ஜோக்:-
கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க.. போன இடத்துல மனைவி இறந்துட்டா...
அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்...
'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்.. இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...'
கணவன் சொன்னான்.. 'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..'
பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க
மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா...' கணவன் சொன்னான்..'அதெல்லாம் இல்லை சார்.. இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்.. அதான் பயமா இருக்கு சார்..'
 
 
 
 ஒரு அறிவுபூர்வமான கேள்வி:-

கல்யாணமான ஒரு பொண்ணை 'POLO' என்று அழைத்தால் கல்யாணம் ஆகாத பொண்ணை என்வென்று சொல்லி அழைப்பது...?

'CENTRE FRESH'


உலகத்தில் முடியவே முடியாத காரியம் என்றால் இரண்டு விஷயங்களை சொல்லலாம்...
ஒன்று:- ஒரு கர்ப்பிணி பொண்ணை nano காரில் உட்கார வைக்க முடியாது...
இரண்டு:- ஒரு பொண்ணை nano காரில் வைத்து கர்ப்பிணி ஆக்க முடியாது...


ஒரு ஜோக்:-
ஒரு பார்க்கில் ஓரு பையனும் பொண்ணும் அமர்ந்திருந்தார்கள். அப்போது இரண்டு நாய்கள் புணர ஆரம்பித்தது..பையன் வாயில் ஜொள்ளு ஒழுக நாயை பார்த்து விட்டு பொண்ணையும் பார்த்தான்.. பொண்ணு கேட்டாள்:- என்னடா அப்படி பாக்குற...
பையன் சொன்னான்:- ப்ளீஸ் நானும் அதுமாதிரி செய்யட்டுமா...
அதுக்கு பொண்ணு சொன்னா:- தாராளமா செய்..பார்த்து ஜாக்கிரதையா செய்.. நாய் கடிச்சிடபோகுது...
பையன்:- ?????????



ஒரு இரவு வேளையில் ஒரு இளம் பெண் ஒருத்தி தனியாக சாலையில் நின்று கொண்டிருந்தாள். அப்போது சைக்கிளில் வந்த பையனிடம் லிப்ட் கேட்டாள்.. பையன் ஏறிக்கொள் என்றதும் சைக்கிள் பின்பக்கம் கேரியர் இல்லாததால் முன்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டாள்.

தன் வீட்டில் இறங்கி கொண்டதும் தான் ஞாபகம் வந்தது அவனுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டதை.. சரி என்று மறுநாள் காலை அந்த பையன் வீட்டுக்கு போனாள்.

வீட்டின் முன் நிறுத்தி இருந்த சைக்கிளை பார்த்தவளுக்கு அதிர்ச்சியானது.

காரணம் சைக்கிளில் முன்பக்கம் உட்கார பார் எதுவுமே இல்லை...



ஒரு சின்ன பொண்ணு தன அப்பாவிடம் மனித குலம் தோன்றியது எப்படி என்று கேள்வி கேட்டாள்.

அப்பா, 'ஆதாம் ஏவாள் மூலமாக ஒவ்வொரு மனிதனாக பிறக்க ஆரம்பித்தான்...எனவே அதாம், ஏவாள் தான் மூலக் காரணம் ' என்று சொன்னார்.

சின்ன பொண்ணு இதே கேள்வியை அம்மாவிடம் கேட்டாள். அம்மா, 'குரங்கில் இருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான். எனவே குரங்கு தான் மனித குளத்தின் மூலக் காரணம்' என்று சொன்னாள்.

சின்ன பொண்ணு குழம்பி விட்டா
ள். மறுபடியும் அப்பாவிடம் வந்து கேட்டாள். 'ஏன்ப்பா உங்க ரெண்டு பேர் பதிலும் வித்யாசமா இருக்கு' என்று கேட்டாள்.

உடனே அப்பா, 'அது ஒன்னுமில்லைடா குட்டி, நான் என் வழி குடும்பத்தை பத்தி சொன்னேன்.. உங்க அம்மா அவங்க குடும்பம் தோன்றிய மூலத்தை பத்தி சொல்லுறா...' என்றார்.




சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ????????????
   
 
IniyaTamil TopSites

Thursday, July 21, 2011

வீட்டிலேயே வேலை வேண்டுமா?

வீட்டிலேயே வேலை வேண்டுமா?



உங்களுக்கு டைப் அடிக்க தெரிந்து இருந்தால். வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம். உங்களிடம் இணைய வசதி கொண்ட கணினி இருந்தால் போதும்.


server link: http://work.captchaocr.com:8008/login.php

test id: anand44
pass: 12345


இதில் 24 மணி நேரமும் வேலை செய்யலாம்.
1000 captcha அடித்தால் 0.90$  பெறலாம்.


விருப்பம் உள்ளவர்கள் என்னை அணுகவும்.
என் e -mail chitrasuraj@gmail.com
IniyaTamil TopSites

Tuesday, July 19, 2011

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்



IniyaTamil TopSites

ஒரே இடுகையை இரண்டு முறை திரட்டியில் இணைப்பது எப்படி.?

ஒரே இடுகையை இரண்டு முறை திரட்டியில் இணைப்பது எப்படி.?
நாம் நம் மூளையை கசக்கி (அப்படி ஒன்னு இருக்கா என்ன?) ஒரு இடுகையை எழுதி இருப்போம். அல்லது அட்ராசக்க தூக்குடா அத என்று அண்ணன் பாணியில் அச்சு ஊடகத்தில் வந்ததை காபி அண்ட் பேஸ்ட்  பண்ணி இருப்போம்.(நான் சி. பி பத்தி சத்தியமா இங்கே எழுதல. நான் மதுரைக்காரன். அண்ணன் என்று சொன்னது எங்க அண்ணன) அத நாம இடுகை திரட்டில இணைத்து இருப்போம். ஆனா அத எவனும் படிச்சு இருக்க மாட்டாங்க.
சரி அது தான் எல்லாருக்கும் நடக்குதே.இப்போ அதுக்கு என்ன? என்று கேட்பவரா நீங்கள்.இனி நீங்கள் கவலை பட வேண்டாம். உங்களுக்கு நான் ஒரு தீர்வு சொல்கிறேன். அதாவது நாம நம்ம இடுகையை படிக்காம தப்பிச்சு போன அந்த அதிர்ஷ்டசாலிகளை. எப்படி மறுபடியும் பொறி வைத்து பிடித்து நம்ம இடுகையை படிக்க வச்சு. அவங்க போன ஜென்மத்துல பாவம் பண்ணினவங்க என்று நிரூபிப்பது எப்படி என்று சொல்ல போறேன்.
நீங்க முதலில் என்ன பண்ணி இருப்பீங்க. அட்ரஸ் பார்ல இருக்கிற உங்க இடுகையோட லிங்கை திரட்டியில் சமர்ப்பிக்கும் இடத்தில் பேஸ்ட் பண்ணி இருப்பீங்க. அதாவது இதை
http://manasaali.blogspot.com/2011/04/blog-post_05.html 
இப்போ இந்த இடுகையையே மறுபடியும் இரண்டாவது முறையா பேஸ்ட் பண்ணுங்க WWW சேர்த்து. அதாவது இப்படி
http://www.manasaali.blogspot.com/2011/04/blog-post_05.html 

இந்த தடவ இடுகையோட தலைப்ப மாத்திருங்க.

IniyaTamil TopSites

Sunday, July 17, 2011

அண்ணன் அழகிரிக்கு நன்றி

ஒவ்வொரு நாட்டு பாராளுமன்றமும் எப்படி செயல் படுகிறது பாருங்கள்.
அண்ணன் அழகிரிக்கு நன்றி.
பாராளுமன்றம் போகாமல் இருப்பதற்கு.


மெக்சிகோ 

தென் கொரியா

 உக்ரைன்
 ரஷ்யா

இத்தாலி
 தைவான்
 நம்ம பாரதம்
 ஜப்பான்
 துருக்கி
IniyaTamil TopSites

எவன் சொன்னது? நம்ம ஒலகம் ரொம்ப பெருசுன்னு.கூட்டி வா அந்த பெருச.

கூட்டி வந்துடீங்களா?

இதை பார்க்க சொல்லுங்க. கொஞ்சம் மெதுவா. கொஞ்சம் பொறுமையா

. IniyaTamil TopSites

Saturday, July 16, 2011

அப்பா...

அப்பா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
 
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
 
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
 
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
 
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
 
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
 
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...
 
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?
 
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?
 
சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு
 
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..
 
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...
IniyaTamil TopSites