Wednesday, July 27, 2011

நாங்களும் சுடுவோம்ல


 

 

சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது

                                          Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற
ஆள பாத்திருக்கீங்களா?  கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற
இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு
நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம
சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.
இத பாருங்க.

வில்லன்கள் மோகன்பாபுவை ஒரு Chair ல  கட்டி போட்டிருக்காங்க.
   

அவரோட அண்ணனையும் கட்டி போட்டு அவர்
வயித்தில பயங்கரமான Latest BOMB ஒன்னையும் சேர்த்து கட்டி விட்டிராங்க அந்த பாவிங்க.




நம்ம Hero அப்ப தான் கவனிக்கிறாரு, 
கீழே 2 Bullet கிடக்கு. திருட்டு பசங்க துப்பாக்கி இல்லாம குண்டை மட்டும் போட்டுட்டு போயிருக்கானுங்க.



அந்த குண்டை பார்க்கவும் மோகன்பாபுவுக்கு
பயங்கரமான Idea தோணிருச்சு, அப்படியே சேரோட கீழே விழுந்து குண்டை ஒரு லுக் விடுறாரு.அந்த இடமே கப்படிக்கிற மாதிரி முக்கிக்கிட்டே சேரை இழுத்துக்கிட்டே குண்டு கிட்ட வர்றாரு

  என்ன செய்ய போராருன்னு தெரியலயே?
டயம் வேற ஆகிக்கிட்டிருக்குனு யோசிக்கிறப்ப குண்டு பக்கத்தில வந்து
அந்த குண்டை வாயில கவ்விராரு.

 அந்த  பாமை பார்த்து ஒரு லுக் விடுறாரு பாருங்க.

 இப்ப நான் அந்த பாமை பத்தி சொல்லியே ஆகனும். அது ரொம்ப Latest,  User Friendly வேற. ஆன் செய்ய சிகப்பு பட்டன், ஆப் செய்ய பச்சை பட்டன். குழந்தை கூட Use செய்யலாம்.

 இப்ப அவரு Punch Dialog வேற பேசனுமே? பல்லுல
குண்டை வைச்சுக்கிட்டு மனுசன் எப்படி பேசுவாரு.அப்பிடியே பேசினாலும்  தெலுங்குல இல்ல பேசுவாரு, அதனால நானே எழுதுறேன் படிச்சுக்குங்க.



 தோட்டாவை வைச்சு கைத்துப்பாக்கில சுட்டு பாத்திருக்க,
நாட்டு துப்பாக்கில சுட்டு பாத்திருக்க, ஏன் மெசின் கன்ல கூட
சுட்டு பாத்திருக்க, பல்லால கடிச்சுக்கிட்டு பட்டுனு போட்டு
தள்ளரதை பாத்திருக்கியா? காறி துப்பினா 400 மைல் வேகம்டா
பாக்கிறயா? பாக்கிறயா? 
அப்படியே குண்டை குறி பார்த்து பச்சை  பட்டன் மேலே எறிஞ்சு பாமை Off ஆக்கிறாரு. வில்லன்களுக்கும் சரியான ஆப்பு.

                                                   

  சும்மா கொரியா, ஈரான்னு போகாம இந்த மாதிரி யோசிங்கப்பா. நாங்களும் ஜாலியா பாத்துட்டு வருவோம்ல.

 



                                                           ஆனா நம்ம ரஜினி & விஜய்க்கு இதெல்லாம் மேட்டரே
இல்ல, சும்மா வெறும் வாயாலேயே ஊதி Off பண்ணிருவாங்க . 



பின் குறிப்பு:
நாங்களும் சுடுவோம்ல தலைப்புக்கு காரணம் இது minmalar.blogspothttp://minmalar.blogspot.com/2011/07/singathai-evanta-chairla-kattunathu.html.காமிளுர்ந்து சுட்டது. ஒரே ஒரு மாற்றம் மட்டும் நான் பண்ணியிருக்கேன். அதை சரியாக கண்டு பிடிப்பவர்களுக்கு என் ப்லோக்கிளிருந்து  ஒரு இடுகை (மட்டும்) சுட அனுமதிக்கப்படும்.
IniyaTamil TopSites

Sunday, July 24, 2011

ஏடாகூட ஜோக்குகள் - பெண்கள் ஏன் புருஷனை விட தங்கத்தின் மேல் அதிகமான ஆசையும் மோகமும் கொண்டிருக்கிறார்கள்?




ஒரு அசைவ ஜோக்:-

ஒரு பொண்ணு ஒரு நாய்கிட்ட கேட்டுதாம், "நீ மட்டும் எப்படி ஒரே நேரத்துல இத்தனை குட்டிங்க போடுற, நாங்க எல்லாம் ஒரே நேரத்துல ஒரு குட்டி தான் பெத்துகிறோம்?"


அதுக்கு அந்த நாய் சொல்லிச்சாம், "நீயும் என்னை மாதிரி டிரஸ் இல்லாம  குனிஞ்சிக்கிட்டே ரோடுல திரிஞ்சி பாரு, அப்போ தெரியும்."




ஒரு அசைவ ஜோக்:-

நாலு பெண்கள் ஒரு காரை மடக்கி லிப்ட் கேட்டார்கள். காரில் இருந்த நான்கு எஞ்சினியர்கள் நான்கு பெண்களிடமும், 'காரில் ஏற்கனவே நாலு பேர் இருக்கிறோம், அதனால் எங்கள் மடியில் தான் அமர்ந்து வரணும், சரின்னா ஏறிக்கோங்க' என்றனர்.

பெண்களும் காரில் ஏறி ஒருவர் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டனர். கார் சிறிது தூரம் சென்றதும், ஒருத்தி ஒரு எஞ்சினியரிடம் கேட்டாள், 'நீங்க ECE எஞ்சினியர் தானே'. அவன் ஆச்சர்யமாக, 'எப்படி சரியா கண்டுபிடிச்சிங்க' என்றான். 'உங்க டவர் என்னோட unreachable areaல தொடர்பு கொல்லுதே..' என்றாள்.

இரண்டாமவள், 'சார் நீங்க கம்ப்யுட்டர் எஞ்சினியர் தானே' என்று கேட்டாள். அவன், 'ஆமா, எப்படிங்க..' என்றான். அவள், 'உங்க pendrive என்னோட USBல சொருக முயற்சி செய்யுது..' என்றாள்.

மூன்றாமவள்,'சார் நீங்க மெக்கானிகல் எஞ்சினியர் தானே' என்றாள். அவனும் ஆச்சர்யமாக பார்த்தான். அவள், 'உங்க பிஸ்டன் என்னோட சிலிண்டர் உள்ள போக முயற்சி செய்யுது..' என்றாள்.

கடைசியில் நான்காமவள் கேட்டாள்.

'நீங்க சிவில் எஞ்சினியர் தானே..'

'ஆமா..எப்படி சரியாய் சொன்னிங்க?'

'சனியனே..உன்னோட டேம் உடைஞ்சி வெள்ளம் பாயிஞ்சிடுச்சிடா.. என் பேண்ட்டி எல்லாம் ஈரமாக்கிட்டியே.. நாதாரி..'



 ஒரு அசைவ கேள்வி :-

பெண்கள் ஏன் தாலி கட்டிய புருஷனை விட தங்கத்தின் மேல் அதிகமான ஆசையும் மோகமும் கொண்டிருக்கிறார்கள்?






ஒரு அசைவ சண்டை:-

கணவன் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்தபோது .....

கணவன்:- என்னடி நம்ம வீட்டு காலிங் பெல் அடிக்க மாட்டேங்குது, நீ என்கிட்ட சொல்லவே இல்லையே...
மனைவி:- அடிக்க வேண்டிய பெல் ஒழுங்கா அடிக்கல..இதுல காலிங் பெல்ல குத்தம் சொல்ல வந்துட்டீங்க..
கணவன்:- என்னடி பேச்சு ஒரு மாதிரியா இருக்கு..என்ன விஷயம்..
மனைவி:- நம்ம வீட்டுல எந்த பெல்லும் சரியா அடிக்க மாட்டேங்குது..அத சொன்னேன்..
கணவன்:- எதோ குத்தலா பேசற மாதிரி தெரியுது...
மனைவி:- குத்தலைன்னு தான் பேசிட்டு இருக்கேன்...
கணவன்:- என்னடி வாய் ரொம்ப நீளுது...
மனைவி:- எனக்கு வாய்யாச்சும் நீளுதே..
கணவன்:- என்னடி சொல்லுற..
மனைவி:- இல்லைங்க.. எனக்கு வாய் மட்டும் நீண்டு என்ன பிரயோஜனம்...நீள வேண்டியது நீளலியே...
கணவன்:- அய்யோ....உன் பேச்சை கேட்டா செத்துடலாம் போல இருக்கு..
மனைவி:- பெல் செத்தப்போவே செத்து இருந்தா எனக்கு வேற பெல்லாவது கிடைச்சி இருக்கும்...

நீதி:- குத்துங்க எஜமான் குத்துங்க... இந்த பொண்ணுங்களே இப்படி தான்...



  
ஒரு அசைவ ஜோக்:-

செக்ஸ் முடிந்ததும் ஆண்ட்டி இளம் வாலிபனிடம் கேட்டாள்.

ஆண்ட்டி:- காண்டம் போடாம தான் செக்ஸ் பண்ணியா..ஏன்டா?
வாலிபன்:- காண்டம் பாக்கெட் கவர்லியே போற்றிந்துச்சி ஆண்ட்டி..அதான் காண்டம் போடல...
ஆண்ட்டி:- காண்டம் பாக்கெட் கவர்ல அப்படி என்ன போற்றுந்துச்சி..காமி பாக்கலாம்.

ஆண்ட்டி காண்டம் பாக்கெட்டை வாங்கி கவரை பார்த்து அதிர்ச்சியுற்றாள்..

அதில், 'சீல் உடைக்கப்பட்டு இருந்தால் இதை உபயோகிக்க வேண்டாம்...' என்று போடப்பட்டு இருந்தது...
 
IniyaTamil TopSites

என் பார்வையில் மரகதமணியின் சிறந்த பத்து ஹிந்தி பாடல்கள்.

இளையராஜாவை ஒழிப்பதற்கு கே.பாலசந்தர் எடுத்த பல முயற்சிகளில் ஒன்று மரகதமணி. (இளையராஜாவிடமிருந்து வைரமுத்துவை கூட்டி போனதும் வாலியை விட்டுப் போனதும் அதை போன்ற ஒரு செயலே) வி.சி.குகநாதன் என்ற மொக்க டைரக்டர் எடுத்த (நல்ல படம் இருக்கிறதா என்ன?) பாட்டொன்று கேட்டேன் என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். பாடல்கள் சுமார் ராகம் தான் அனால் நிச்சயமாக தமிழுக்கு புதிய இசை.அவரின் இசை தொனியில் சுகம் இருக்க தான் செய்தது. பார்த்தார் கே.பி. இசை வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் என்று போர்ட் போட்டு அவரை கவிதாலயாவிர்க்கு கூடி போனார்.

கவிதாலயா படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் நன்றாகவே இருந்தன.ஆனாலும் வேறு இயக்குனர்கள் யாரும் இவரை அழைக்கவில்லை. அப்பொழுது இளையராஜா என்ற ஆலமரம் பல விருட்சங்களை கொண்டதாக வளர்ந்து இருந்தது. அதன் வேர்கள் தென்னிந்தியாவெங்கும் வியாபித்து இருந்தது. ஆலமரத்தின் அடியில் வேறு எந்த தாவரமும் வளராது என்பது மறுக்க முடியாத உண்மை. அதைப் போல இளையராஜா கோலோச்சிய பொது வேறு எந்த இசையமைப்பலராலும் முன்னுக்கு வர முடியவில்லை. 


தமிழில் மரகதமனியால் காலம் தள்ள முடியவில்லை. ஆந்திரா பக்கம் போயிட்டார். அங்கே அவருக்கு கை நிறைய படம். தெலுங்கில் இசையமைப்பதை ஏ.ஆர்.ஆர் கேவலமாக நினைத்தார் (  ஒரு பேட்டியில் ரகுமான் நான் ஹிந்திக்கு வரவில்லேயென்றால் என் வாழ்க்கை ஒரு தெலுங்கு இசையமைப்பாலனாகேவே இருந்திருக்கும் என்றார்.) அதன் பின் மரகதமணி மலையாளம், கன்னடம் , ஹிந்தி என்று எல்லா மொழியிலும் இசையமைக்கிறார்.

சிறுகதை தொகுப்பு ஒன்றை படிக்கும் போது அதில் எழுதிய ஒருவர் மட்டும் நம்மை கவர. அவர் எழுதிய பிற புத்தகங்களை தேடி அலைவோமே (ம்ம்ம்மம்மம்ம்ம்ம் அது அந்த காலம்) அதைப் போல மரகதமணி இசையமைத்த பிற மொழி பாடல்களை என் காதுகள் தேட ஆரம்பித்தன.

அப்படி தேடியதில் அவர் இசையமைத்த ஹிந்தி பாடல்களில் என் பார்வையில்   சிறந்த பத்து ஹிந்தி பாடல்களை இங்கே தருகிறேன்.

10
hum yahan tumyahn (ZAKHM)
kumar sanu
9
 tu mile dil khile
criminal
kumar sanu



8
dheere jalna
paheli
sonu nigam

7
tum aaye to aaye
Zakhm
alka yagnik


6
chup tum raho chup hum rahen
is raat te subah nahin
maragadha mani and chitra


5
awarapan
jism
5
gazar ne jaaye
rog

4
aa bhi jaa
lucky ali
sur
4 
musafir
maragadamani
lahore
 



3
dil me jaagi
sur
sunidni chauhan

 2
jaane kya
lucky ali
sur

1
jaadu hai nasha hai
shreya goshal
jism











IniyaTamil TopSites

Saturday, July 23, 2011

கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.

ஓரு சுவையான கதை....

ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்...

அவன் - " நான் புள்ள குட்டி காரனுங்கோ... என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. " என்று கெஞ்சினான்.. பரிதாபபட்ட தீவிரவாதிகள்.."சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பன்னுறோம் "னான்..

பரிச்சை என்னான்னா? மூனு கூடாரம் இருக்கு...அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு...ரென்னாவதுல...ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு..... மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொன்னு இருக்கா

நீ என்ன பன்னனும்னா....மொதல்ல பத்து பட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புரம்... அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடிங்கனும்..அப்புரம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூனையும் முடிச்சிடேன்னா...ஒன்ன விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்... சொன்னான்

ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. மொத கூடரத்துகுள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவ்ன் அடுத்த் புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. "கொஞ்சம் பொறுத்துக்க... மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது... மெதுவா.. மெதுவா..."ன்னு கேட்டுச்சாம்...புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்...கடைசியா... புலி "உர்ர்ர்ர்ர்...."னு கத்திட்டு அடங்கிடுச்சாம்... தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி.....

'டே...ய்.....பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்....க........இருக்குடா......"


அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க...இவன் தப்பிச்சிடான்.....
ஒரு சைவ ஜோக்:-

டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்:- 96 பேர்..
டீச்சர்:- என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..
டீச்சர்:- ?????
ஒரு சைவ ஜோக்:-
டீச்சர்:- நான் ஒருத்தனை கொலை பண்ணிட்டேன்.. என்ற வாக்கியத்தை எதிர் காலத்தில் சொல்லு..
சர்தார் மாணவன்:- எதிர் காலத்துல நீங்க ஜெயில்ல இருப்பீங்க..
டீச்சர்:-??????????
ஒரு சைவ ஜோக்:-

டீச்சர்:- உலகத்துலயே ரொம்ப ரொம்ப சுத்தமானவங்க யாருன்னு சொல்லு பாக்கலாம்..
மாணவன்:-
உலகத்துலயே ரொம்ப ரொம்ப சுத்தமானவங்க நம்ம ஷகீலா ஆண்ட்டி தான்..
டீச்சர்:- எப்படிடா சொல்லுற...
மாணவன்:- ஷகீலா ஆண்ட்டி தான் எல்லா படத்துலேயும் குளிச்சிகிட்டே இருக்காங்க சார்..
இந்த படத்துல ஷகிலா என்னமா இருக்காங்க.
ஒரு சைவ (?) ஜோக்:-

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா 'அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே' என்று கேட்கும் போது...

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.




ஒரு சைவ ஜோக்:-

கணவன்:- நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ..
மனைவி:- நானும் உங்க கூடவே செத்துடுவேன்..
கணவன்:- ஜோசியக்காரன் கரெக்ட்டா தான் சொல்லி இருக்கான்...
மனைவி:- என்ன சொன்னான்?
கணவன்:- ம்.. செத்தாலும் சனியன் உன்னை விடாம துரத்தும்..ன்னு சொன்னான்..
 

 

IniyaTamil TopSites

நரகத்தில் என்ன நடக்கிறது - உண்மை அம்பலம்.

ஒரு ஜோக்:-

ஒருவனுக்கு டாக்டரிடம் இருந்து போன் கால் வந்தது..

டாக்டர்:- உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கு, சொல்லட்டுமா..

அவன்:- சரி.. நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க...


டாக்டர்:- நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உயிரோட இருப்பீங்க...

அவன்:- என்ன டாக்டர சொல்றீங்க...இதுவே நல்ல செய்தி என்றால்..பிறகு கெட்ட செய்தி என்ன..?


டாக்டர்:- கெட்ட செய்தி என்னவென்றால் நான் இந்த விஷயத்தை நேற்றே உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.. மறந்துட்டேன்...


அவன்:- ????????????????



ஒரு அசைவ சிரிப்பு:-

குமாரும் சிவாவும் ஒரு விபத்தில் இறந்து போனார்கள். செய்த பாவங்களின் அடிப்படையில் குமார் சொர்க்கத்துக்கு போனான். சிவா நரகத்துக்கு போகவேண்டியதாயிற்று.

ஒரு நாள் சொர்க்கத்திலிருந்த குமார் நரகத்தை எட்டிப்பார்த்தான். அவனால் தாங்க முடியவில்லை.

சிவா ஒரு கையில் மது பாட்டிலும் மடியில் இரண்டு அழகிய நிர்வாணமான பெண்களையும் வைத்துக்கொண்டு இருந்தான்.

கோபம் வந்தவனாக குமார் கடவுளிடம் போய் முறையிட்டான்.

"என்ன கடவுளே இது, அவன் நரகதுக்கு போய் இவ்வளவு சந்தோசமாய் இருக்கிறானே, என்னையும் நரகத்துக்கு அனுப்பு" என்றான்.

கடவுள் புன்னகைத்தார்.

"அவசரபாடாமல் அவனை நன்றாக கூர்ந்து பார். அவன் கையிலிருக்கும் பாட்டிலுக்கு அடியில் ஒட்டை இருக்கிறது. ஆனால் மடியிலிருக்கும் பெண்களுக்கு அடியில் ஓட்டை இல்லை".



ஒரு சைவ ஜோக்:-

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

மனைவி:-?????????






ஒரு சைவ ஜோக்:-

ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..ரொம்ப அன்பா இருப்பாங்க...ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க...அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி...டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு.. அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும்
கருத்துமா
பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா... சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..

மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்...? யோசிச்சி பாருங்க...



 
 




ஒரு அசைவ ஜோக்:-

பேஷண்ட்:- டாக்டர்... நெருப்பு பட்டு மேல் தொடைல புண்ணாகிடுச்சி..

டாக்டர்:- பர்னால் ஆயின்மென்ட் தடவிகிட்டு ஒரு வயக்ரா மாதிரி சாப்பிடு.. சரியாகிடும்...

பேஷண்ட்:- வயாக்ரா மாத்திரை எதுக்கு டாக்டர் சாப்பிட சொல்றீங்க...

டாக்டர்:- லுங்கி தொடைல பட்டா காயம் எரியும்ல... காயத்துல படாம இருக்க தான் வயாக்ரா சாப்பிட சொன்னேன்...
IniyaTamil TopSites

'ஆஹா...வடை போச்சே...'

ஒரு ஜோக்:-

ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.

அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான்.

விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான்.

பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...'

எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' .

ஆறாவது மாடி கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி 'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே...'.

மூணாவது மாடிய நெருங்கியபோது தான் தெளிவா புரிஞ்சுது, 'ஐயோ என் பேரு பீட்டரே இல்லையே...'.

விதி கடைசியில விளையாடிடுச்சி.

கடைசியிலே 'ஆஹா...வடை போச்சே...'
ஒருவனுக்கு டாக்டரிடம் இருந்து போன் கால் வந்தது..

டாக்டர்:- உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கு, சொல்லட்டுமா..

அவன்:- சரி.. நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க...


டாக்டர்:- நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உயிரோட இருப்பீங்க...

அவன்:- என்ன டாக்டர சொல்றீங்க...இதுவே நல்ல செய்தி என்றால்..பிறகு கெட்ட செய்தி என்ன..?


டாக்டர்:- கெட்ட செய்தி என்னவென்றால் நான் இந்த விஷயத்தை நேற்றே உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.. மறந்துட்டேன்...


அவன்:- ????????????????
ஒரு பெரிய ஜோக்:-

ஒரு இன்டெர்வியு:-

ஆபிசர்:- உங்க பெயர் என்ன?
வந்தவர்:-
M.P.சார்..
ஆபிசர்:- அப்படி என்றால்..?
வந்தவர்:- மனோ பிரபு
சார்..
ஆபிசர்:- உங்க அப்பா பெயர்?
வந்தவர்:- M.P சார்..
ஆபிசர்:- அப்படி என்றால்..?
வந்தவர்:- முத்து பிள்ளை
சார்..
ஆபிசர்:- எங்க இருந்து வர்றீங்க..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- ஒ.. மத்திய பிரதேச மாநிலமா..?
வந்தவர்:- இல்ல சார்.. மன்னார்ப்பாளையம்..
ஆபிசர்:- என்ன படிச்சி இருக்கீங்க..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- என்னய்யா அது..?
வந்தவர்:- Metric Pass சார்..
ஆபிசர்:- இந்த வேலைக்கு எதுக்கய்யா வந்த?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- அப்படின்னா..?
வந்தவர்:- Money Problem சார்.
ஆபிசர்:- உங்கள பத்தி சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- ஒழுங்கா பதில்
சொல்ல போறியா இல்லையா..
வந்தவர்:-
: Magnanimous Personality சார்..
ஆபிசர்:- ஐயோ என்னால தாங்க முடியல...இத்தோட முடிச்சிக்கலாம்.. கிளம்பறியா நீ..?
வந்தவர்:- M.P சார்?
ஆபிசர்:- இந்த கேள்விக்கு என்னய்யா அர்த்தம்.?
வந்தவர்:- My Performance சார்?
ஆபிசர்:- M.P
வந்தவர்:- இதுக்கு என்ன அர்த்தம் சார்..?
ஆபிசர்:- Mentally Puncture
வந்தவர்:-??????????
 
ஒரு ஜோக்:-

ஒரு டாஸ்மாக் பாரில் இருவர்...

ஒருவன்:- ஏன்டா மச்சான் கவலையா இருக்க..?

மற்றொருவன்:- மச்சான் நான் ஒரு விதவைய கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல..அவளுக்கு ஒரு பொண்ணுடா..எனக்கு மகள் மாதிரி...அவள போய் எங்க அப்பன் கட்டிகிட்டான்டா..அதனால என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா என் அப்பன் எனக்கு மருமகன் ஆயிட்டான்டா..நான் என் அப்பனுக்கு மாமனார் ஆயிட்டேன்டா..என் மகள் எனக்கு அம்மா ஆனதால என் பொண்டாட்டி எனக்கு பாட்டி ஆயிட்டா.. நாளைக்கே எனக்கு ஒரு மகன் பிறந்தா எனக்கு மாமன் ஆயிடுவான்.. என் அப்பனுக்கு ஒரு மகன் பிறந்தா அவன் எனக்கு தம்பியா இல்லை பேரனா...மச்சான்..?

ஒருவன்:- அடப்பாவி...உன் குடும்ப குழப்பத்த சொல்லி ஏறின போதையை எல்லாம் இறக்கிட்டியேடா..

மற்றொருவன்:- பதில சொல்லுடா...


ஒருவன்:- இந்த கேள்விக்கு உலகத்துல யாராலுமே பதில் சொல்ல முடியாதுடா...ஆள விடு..
(எஸ்கேப்..)

ஒரு 'A' ஜோக்:-

பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பில்..

தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. YESTERDAY I SAW A FILM..

மாணவன்:- நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..

தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..
   ஒரு சிரிப்பு:-

பள்ளியில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வரும் மகனை பார்த்து தாய் கேட்டாள்.

அம்மா:- ஏன்டா ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா வந்துட்ட..?

மகன்:- டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் மட்டும் தான்மா சரியா பதில் சொன்னேன்..அதான் என்னை மட்டும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க....

அம்மா:- (சந்தோசம் தாங்காமல்) செல்லகுட்டி.... என் கண்ணு....டீச்சர் அப்படி என்ன கேள்விடா கேட்டாங்க..?

மகன்:- (பத்தடி தள்ளி நின்று...) என் மேல ராக்கட் விட்டது யாருன்னு கேட்டாங்கம்மா...

அம்மா:- ??????????!!!!!!!!!1
 
IniyaTamil TopSites

Friday, July 22, 2011

சின்ன பசங்க கொஞ்சம் அந்த பக்கம் போங்க -பாகம் ரெண்டு - கூட்டல் பதினெட்டு




எமலோகத்தில் எமதர்மராஜா ஒரு பெண்ணுக்கு தண்டனை விதிக்கிறார்

எமதர்மராஜா:- பெண்ணே... நீ அதிகமாக பாவங்கள் செய்து இருக்கிறாய்.. அதனால் உன்னை எண்ணெய் கொப்பரையில் போட போகிறேன்...

பெண்:- அங்கே வேண்டாம் பிரபு... எனக்கு கட்டில் மெத்தையில் வைத்து போட்டால் தான் மூடு வரும்...

எமதர்மராஜா:- ????????????


ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு 'ஹலோ' சொன்னான்..

'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'

'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'

'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'

'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'

'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'

'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...

'என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்...

ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான்,'எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது...?'.






ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான். அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான் ‘நீங்க போட்டிருக்கிற பான்டி கலர் என்னன்னு என்னால சொல்ல முடியும்” என்றான்.

அதற்கு அவள் ‘ஓகே என்ன கலர் சொல்லுங்க பார்க்கலாம்” என்று.

‘நீல கலர்” என்று உடனே பதில் சொன்னான் அவன்.

எப்படி கண்டு பிடிச்சீங்க என்று வியப்போடு பேட்டாள் அவள்.

அவன் சொன்னான் ‘என் புது சூவில் அதன் விம்பம் விழுந்தது. அதை வைத்து கண்டு பிடித்தேன்” என்று.

இப்ப என்
சிஸ்டர் என்ன கலர் போட்டிருக்கா என்று சொல்ல முடியுமா என்று சொல்லிவிட்டு அவள் சிஸ்டரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அவளுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி அவன் சூவை துடைத்து வட்டான்.

அவன் அவளிடம் கேட்டான் ‘நீங்க என்ன கலர் போட்டிருக்கீங்க. என்னால கண்டுபிடிக்க முடியவில்லை” என்று.

அதற்கு அவள் சொன்னாள் ‘நான் எதுவும் போடவில்லை” என்று.

அதற்கு அவன் ‘அப்பாடா…….” என்று பெரு மூச்சுவிட்டு விட்டு சொன்னான் ‘நல்ல காலம். கொஞ்ச நேரத்துக்கு என் புது சூவில் பெரிய வெடிப்பு விழுந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்” என்றான்.



ஒரு விளக்கம்:-

Secretaryக்கும் பர்சனல் secretaryக்கும் என்ன வித்யாசம்..?

secretary 'காலை வணக்கம் சார்' என்று சொல்வாள்..

ஆனால் பர்சனல் secretary, 'வணக்கம் சார்.. இது காலை' என்பாள்.

புரியுதா..?

ஆங்...அதே தான்...



ஒரு பொது நல பஞ்ச் டயலாக்:-
தலைக்கு ஹெல்மெட் போட்டா உயிர் போறத தடுக்கலாம்...
தம்பிக்கு உறை போட்டா உயிர் வருவதை தடுக்கலாம்...



   இரண்டு திருமதிகள் பேசி கொண்டிருக்கிறார்கள்......

திருமதி-1:- உன் வீட்டுக்காரர் என்ன வேலை பாக்குரார்டி?

திருமதி-2:- M.B.A படிச்சிட்டு 'கால் செண்டர்ல' வேலை செய்யறார். உங்க வீட்டுக்காரர்?

திருமதி-1:- அவர் M.B.A படிக்காமலே தினமும் என் 'கால் செண்டர்ல' தான் வேலை செய்யறார்.




தொடரும்....




 
IniyaTamil TopSites