Thursday, August 4, 2011

தயவு செய்து இதை படிக்காதீர்கள்

 நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று நினைக்காதவர்கள் இதை படிக்க வேண்டாம்.


செல்போனை இடது காதில் உபயோகியுங்கள்


நாளொன்றுக்கு இரண்டு முறை மேல் காபியை தவிருங்கள்.


குளிர்ந்த நீரில் மாத்திரையை சாப்பிடாதீர்கள்.


மாலை ஐந்து மணிக்கு மேல் அதிக அளவில் உணவருந்தாதீர்கள்.

 

டீயை குறைத்து கொள்ளுங்கள்.


எண்ணெய் உள்ள பண்டங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.


பகலில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் நீரருந்துங்கள்.


செல்போன் சார்ஜ் செய்யும் போது விலகியே இருங்கள்.


ஹெட் போனை அதிக நேரம் உபயோகிக்க வேண்டாம்.


இரவு பத்து மணிக்கு தூங்கி அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பதே சிறந்த தூக்கத்திற்கான அடையாளம்.

மருந்து அருந்தியவுடனே தூங்காதீர்கள்.


செல்போன் பேட்டரி சார்ஜ் தீரப் போகும்  நேரத்தில் உபயோகிக்க வேண்டாம். ஏனென்றால் அச்சமயம் அதன் கதிர் வீச்சு ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்


IniyaTamil TopSites

"எந்திரன்" படத்தின் கதையை இரண்டே வார்த்தையில் எப்படி சொல்வது?

 
அசைவ ஜோக்:-

திருமணமான இளம் ஜோடிகள் வெளியூரில் இருந்து சென்னையில் வந்து லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்க முடிவு செய்தார்கள்.

ஒரு தரமான லாட்ஜ் ஒன்றிற்கு சென்றதும் மேனேஜர் ஒரு அறையை திறந்து கான்பித்தார். இருவருக்கும் அறை பிடித்திருந்தது.

புருஷன் பொண்டாட்டியிடம், 'சரி.. நீ ரூம்ல ரெஸ்ட் எடு, நான் போய் அட்வான்ஸ் கட்டிட்டு அறையை புக் பண்ணிட்டு குடிக்க தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்' என்று வெளியேறினான்.

அவன் சென்றதும் பொண்டாட்டி கட்டிலில் வந்து அமர்ந்தாள். அப்போது ஒரு எலக்ட்ரிக் ட்ரெயின் அறைக்கு வெளியே சென்ற சத்தம் கேட்டது.

ட்ரெயின் அறையை கடக்கும்போது அந்த அறையில் இருந்த கட்டில் குலுங்கியது. பொண்டாட்டி பயத்தில் நடுங்கி போனாள்.

சில நிமிடங்கள் போனதும் மீண்டும் ஒரு ட்ரெயின் அந்த அறையை கடந்தபோது கட்டில் குலுங்கி குலுக்கலில் அவள் கீழே விழுந்தாள்.

கடுப்பாகி அறையில் இருந்த இன்டர்காம் போனை எடுத்து ரிசப்ஷனை அழைத்தாள் மேனேஜர் வந்ததும் நடந்ததை சொன்னாள்.

மேனேஜர் அவள் சொல்வதை நம்பாமல் சிரித்தான். 'என்ன மேடம், ட்ரெயின் போகும்போது பில்டிங் கொஞ்சம் ஷேக் ஆக தான் செய்யும். அதுக்காக கட்டில்ல இருந்து கீழே எல்லாம் விழ சான்சே இல்லை மேடம்' என்றான்.

பொண்டாட்டி கடுப்பாகி, 'நான் ஏன் பொய் சொல்ல போறேன், வேணும்ன்னா நீங்க வந்து கட்டில்ல உக்காந்து பாருங்க, அடுத்த ட்ரெயின் வரும்போது நீங்க கீழ விழுந்தா தான் நான் சொல்றதை நம்புவீங்க..' என்றாள்.

சரி என்று மேனேஜர் கட்டிலில் வந்து அவள் அருகில் அமர்ந்து ட்ரெயினுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

அந்த நேரம் பார்த்து வெளியே போன புருஷன் கதவை திறந்து உள்ளே வந்தான்.

கட்டிலில் பொண்டாட்டிக்கு பக்கத்தில் மேனேஜர் உக்காந்து இருந்ததை பார்த்து முகம் மாறி, 'என்ன மேனேஜர் இது அநியாயமா இருக்கு' என்று கண்கள் சிவக்க கோபமாக கேட்டான்.

'நாங்க ரெண்டு பேரும் அடுத்த ட்ரெயின் எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம் சார்.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை' என்று மேனேஜர் கூலாக சொல்ல புருஷன் கோபத்தின் உச்சிக்கே சென்றான்..


 அசைவ ஜோக்:-

ஒருத்தன் தன்னுடைய ஆபிசில் இருந்து வீட்டுக்கு போன் செய்தான்.. ரிங் போய் எடுக்கப்பட்டு, 'ஹலோ..' என்ற பெண் குரல் கேட்டது.

அது அவன் பொண்டாட்டி குரல் போல இல்லாததால் அவன், 'யாரு பேசறது' என்று கேட்டான்.

மறுமுனையில்:- 'நான் வீட்டு வேலைக்காரி பேசறேங்க..'

அவன்:- நாங்க வேலைக்காரியே வச்சில்லையே...

மறுமுனை:- இந்த வீட்டுக்காரம்மா என்னை இப்போ தான் வேலைக்கு சேர்த்தாங்க.. ஆமா நீங்க யாரு..

அவன்:- உங்க வீட்டுகாரம்மாவோட வீட்டுக்காரர்.. அவ என்ன பண்ணிட்டு இருக்கா..

மறுமுனை:- அவங்க மாடியில பெட் ரூமுல ஒருத்தரோட படுத்துட்டு இருக்காங்க.. அவர் தான் அவங்க வீட்டுக்காரர்னு நான் நினச்சேன்..

வேலைக்காரி சொன்னதை கேட்டு கொதிப்படைந்த அவன், 'ஹேய்.. உனக்கு ஒரு லட்சம் ரூபாய் காசு தரேன்.. நான் சொல்றதை இப்போவே செய்வியா..

மறுமுனை:- சொல்லுங்க என்ன செய்யணும்..

அவன்:- ஹால் அலமாரியில என்னோட துப்பாக்கி இருக்கும்.. இப்போவே போய் எடுத்து ரெண்டு பேரையும் சுட்டு தள்ளிட்டு வந்து பேசு.. துப்பாக்கி சத்தம் என் காதுல கேக்கணும்... போ.. போய் சுடு ...

சில வினாடிகள் கழித்து துப்பாக்கி சத்தம் கேட்டது.. அதை தொடர்ந்து வேலைக்காரி பேசினாள்..

மறுமுனை:- ரெண்டு பாடியையும் இப்போ என்ன செய்யறது..

அவன்:- வீட்டுக்கு பக்கத்துல கூவம் ஆறு ஓடும்.. மொட்டை மாடிக்கு போய் அங்கே இருந்து பாடியை தூக்கி கூவம் ஆத்துல போட்டுடு...

மறுமுனை:- கூவம் ஆறா? அப்படி எதுவும் இங்க ஓடலையே.. இது வண்டலூர் ஆச்சே.. இங்க எப்படி கூவம் ஆறு ஓடும்?

அவன்:- என்னது வண்டலூரா.. சாரி ராங் நம்பர்...
ஒண்ணுமே புரியல உலகத்துலே..


தமிழ் சினிமாவ பொறுத்தவரை எல்லாமே காமெடி தான்..


1. 'கில்லி' னு சொல்லிட்டு உள்ள போன கபடி ஆடுறத காமிச்சாங்க..

2.'போக்கிரி'ல போலீஸ்னு சொல்லிட்டு பொறுக்கிய காமிச்சாங்க..
3.'அழகிய தமிழ் மகன்' னு சொன்னங்க, ஆனா படம் முடியற வரை அது யாருனே சொல்லல..
4.'குருவி' னு சொன்னங்க, தியேட்டர்ல காக்க குருவி எதுவும் இல்ல..
5.'வேட்டைக்காரன்' னு சொன்னங்க, பார்த்தா ஆட்டோகாரனை காமிச்சாங்க..

தமிழ் சினிமாவ பொறுத்தவரை எல்லாமே காமெடி தான்..
"எந்திரன்" படத்தின் கதையை இரண்டே வார்த்தையில் எப்படி சொல்வது?
பதில் இங்கே உள்ளது
IniyaTamil TopSites

Wednesday, August 3, 2011

கல்யாணம் பண்றதும் தற்கொலை பண்ணிக்கிறதும் ஒன்னு தானே!

ஒரு நியாயமான அநியாயம்:-

தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்கவைக்க விரும்புவதில்லை...

தமிழ் இளைஞ்சர்கள் யாரும் அரசு கலை கல்லூரிகளில் படிக்க விரும்புவதில்லை..
தமிழ் மக்கள் யாரும் மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை..
தமிழ் மக்கள் யாரும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவதில்லை..
ஆனால்
தமிழர்கள் அனைவரும் அரசு வேலைக்கு செல்ல விரும்புவது மட்டும் ஏன்?



ஒரு சைவ (?) ஜோக்:-

முதலிரவு அறையில் புது கணவன் மனைவி...

கணவன்:- உங்க அப்பா ரோடு காண்ட்டிரக்டரா இருக்கலாம், அதுக்காக இப்படி
நம்மல
அசிங்கம் பண்ண கூடாது..

மனைவி:- அப்படி என்ன பண்ணிட்டார்?

கணவன்:- முதலிரவு அறையின் கதவில போர்டு மாட்டி வச்சிருக்காராம்..என்னான்னு தெரியுமா.."உள்ளே ஆட்கள் வேலை செய்கிறார்கள்" அப்படின்னு...மானம் போகுது...
 



ஒரு சைவ ஜோக்:-

புலியை பிடிக்க மூன்று வழிகள்:-


1. முதல் வழி:- (நியுட்டன் விதி)
புலி உங்களை பிடிக்க வழி செய்யுங்கள்..அதன் பிறகு நீங்கள் புலியை சுலபமாக பிடிக்கலாம்..

2.இரண்டாவது வழி:- (வீரப்பன் விதி)
புலியின் பொண்டாட்டியை கடத்தி கொண்டு வந்து, சி.டி.கொடுத்து புலியை மிரட்டி வரவழைத்து பிடிக்கலாம்..

3.மூன்றாவது வழி:- (தமிழ்நாடு போலீஸ் விதி)
ஒரு பூனையை பிடித்துவைத்து கொண்டு அது நான் தான் புலி, என்னை விட்டுடுங்க என்று கதறும் வரை அதை லத்தியால் அடி பின்னி எடுத்த பிறகு, புலியை பிடித்தாகி விட்டதாக டி.வி.யில் பேட்டி கொடுக்கலாம்..



இன்றைய தத்துவம்:-

காதலிக்கும் பெண்களில் 1 % மட்டுமே காதலிக்கும் ஆண்களுக்கு மனைவியாகிறார்கள்.
மற்ற 99 % பெண்கள் காதலித்தவர்களின் கம்ப்யுட்டர்களுக்கு பாஸ்வேர்டு ஆகிறார்கள்..



ஒரு சைவ ஜோக்:-

காதலி:- நம்ம காதலுக்கு வீட்டுல சம்மதம் சொன்னா கல்யாணம் பண்ணிக்கலாம், இல்லாட்டி தற்கொலை பண்ணிக்கலாம்..
காதலன்:- ரெண்டும் ஒண்ணு தானே..
IniyaTamil TopSites

Captcha Entry Work எதற்காக செய்கிறோம்? யாருக்காக செய்கிறோம்? சுடுதண்ணி போன்றவர்கள் கொஞ்சம் விளக்கலாமே.

Captcha Entry Work எதற்காக செய்கிறோம்?
யாருக்காக செய்கிறோம்?
சுடுதண்ணி போன்றவர்கள் கொஞ்சம் விளக்கலாமே.
 
                       இணையத்தில் வேலை பல உள்ளது. அதில் பல நாம் பணம் கட்டி செய்வது. அது பெரும்பாலும் ஏமாற்று வேலையாகவே இருக்கும். ஆனால் சமிப வருடங்களில் Captcha Entry Work என்ற ஒன்று பலரால் செய்யப்பட்டு வருகிறது. முன் பணம் கட்ட தேவையில்லை. வேலை செய்தால் பணம் கிடைத்து விடுகிறது. சிலரை தவிர பெரும்பாலோர் ஏமாறாமல் செய்த வேலைக்கு பணம் தந்து விடுகிறார்கள். 

                         இதற்க்கு முன்னாள்  DATA ENTRY WORK என்று ஒன்றை பலர் செய்தார்கள்.அதில் பலர் பணம் கட்டி வேலை செய்தார்கள் ஒரு பக்கத்திற்கு 5 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை கிடைக்கும் என்று நம்பி பணம் கட்டுவார்கள் (ம்ஹ்ம்  நானும் பணம் கட்டி இருக்கேன்) பணம் பெற்று கொண்டவர்கள் முதலில் நமக்கு ஒரு சோதனை வேலை கொடுப்பார்கள். அதில் நாம் தேற வேண்டும். QC என்று அவர்கள் ஒரு அறிக்கை கொடுப்பார்கள். அதில் பலர் தேற மாட்டார்கள். சோதனை வேளையில் தேராதவர்களுக்கு ரியல் வொர்க் கிடைக்காது. நாம் செலுத்திய பணமும் திரும்ப கிடைக்காது. 

                      சரி நாம் இப்பொழுது  Captcha Entry க்கு வருவோம். CAPTCHA என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு தம்மாத்துண்டு அறிமுகம். நாம் CHATROOM  நுழையும் முன் ஒரு இமேஜ் வெரிபிகேசன்   வருமல்லவா அது தான் மேற்சொன்ன CAPTCHA .அங்கே நாம் அதை டைப் செய்கிறோம் என்றால் அதற்க்கு காரணம் CHAT செய்யப்போவது மனிதனா அல்லது இயந்திரமா என்ற சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டி நாம் அதை அடிக்கிறோம்.
                      அனால் Captcha Entry Work  செய்யும் பொது நாம் ஏன் அதை அடிக்கிறோம் ஒன்றும் புரியவில்லை. ஆளே இல்லாத கடைக்கு நாம் யாருக்காக டீ ஆற்றுகிறோம்? இதை எழுதும் போது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது.
                     ஒரு ஊர்ல ஒரு நூலகம். பழைய  நூலகம். உறுப்பினர்கள் வராத நூலகம். பரபரப்பான சாலைக்கு பின்புறம் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத ஒரு தெருவில் உள்ள நூலகம். அங்கே ஒரு நூலகர். அவருக்கு ஒரு உதவியாள். ஒரு நாள்  ஒரு தினசரியில் ஒரு வரி விளம்பரம்
செம்பட்டை முடி உள்ளவர்கள் 
கவனத்திற்கு
அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள் 
உங்கள் முடி நாங்கள் விரும்பும்படி இருதால் உங்களுக்கு மாதம் 50 ,௦௦௦ ருபாய் சம்பளத்தில் வேலை உறுதி.
கல்வி தகுதி தேவையில்லை
இப்படிக்கு 
செம்பட்டை முடியுள்ளவர்கள் சங்கம்.
      இதை அந்த உதவியாள் பார்க்கிறான். அவர் அதை நூலகரிடம் காட்டுகிறான். ஏனென்றால் நூலகருக்கு செம்பட்டை முடி. அவருக்கும் அந்த நேரம் 5௦௦௦௦ பணமும்  தேவைபடுகிறது . போய் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறார். அங்கே போனால் பயங்கர கூட்டம். அவருக்கு ஆச்சர்யமாக இருக்கிறது நகரில் செம்பட்டை முடி உள்ளவர்கள் இத்தனை பேர் இருக்கிறாகள என்று?  நேர்காணல் பல பரீட்சைக்கு இடையில் நடக்கிறது. முடி தண்ணிர் விட்டு அலசப்படுகிறது. அதன் அடர்த்தி பரிசோதிக்கப்படுகிறது. நீளம் அளக்கப்படுடிறது. நேர்காணல் காணும் இருவருக்கு யாரும் திருப்தியாக அமையவில்லை.

                நூலகரை பரிசோதிக்கிறார்கள். அவர்கள் விரும்பும் எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. அவருக்கு வேலை கிடைக்கிறது. சம்பளத்தை முன் பணமாக தருகிறார்கள். எல்லா விவரங்களையும் வாங்கி கொள்கிறார்கள். மறு நாள் நூலகத்தை உதவியாளிடம் விட்டு விட்டு செம்பட்டை முடி உள்ளவர்கள் சங்கத்திற்கு வேலைக்கு செல்கிறார். அவரிடம் இரு திருக்குறள் புத்தகம் தனது அதை பிரதி எடுக்க சொல்கிறார்கள். பின் இருவரும் சென்று விடுகிறார்கள். மாலை ஐந்து மணி அவர்கள் வந்தவுடன். இவர் வேலை முடிகிறது . 
           
              மறு நாள் பாரதியார் கவிதைகள் பிரதி எடுக்கும் வேலை. இவ்வாறு 20 நாட்கள் சென்றிருக்கும். அடுத்த நாள் செல்லும் போது செம்பட்டை முடி உள்ளவர்கள் சங்கம் பூட்டி கிடக்கிறது. அதன் பின் அந்த அலுவலகமே திறக்கப்படவில்லை.  

             நூலகருக்கு நடந்தது குழப்பமாகவே இருந்தது. யார் இவர்கள்? ஏன் வந்தார்கள்? எதற்கு ரூபாய் கொடுத்தார்கள்? ஏன் பிரதி எடுத்தார்கள்? இதை தெரிந்து கொள்ள அவர் ஒரு துப்பறிவாளரிடம் சென்றார். அவர் துப்பறிந்த போது கிடைத்தது என்னவென்றால்.
           நூலக உதவியாளனும் செம்பட்டை முடி சங்கம் நடத்தியர்களும் சேர்ந்து இவரை வேலை என்று  காலை பத்து முதல் மாலை ஐந்து வரை  நூலகத்தில் இல்லாமல் செய்திருக்கிறார்கள். அப்பொழுது இவர்கள்  பயன்படுட்டப்படாத நூலகத்தின் தரை கீழ்(UNDER GROUND) அறையிலிருந்து  பக்கத்து தெருவிலிருக்கும் வங்கியின் பண அறைக்கு சுரங்கம் தோண்டி இருக்கிறார்கள்.. இவ்வாறு போகிறது அந்த கதை.
 


 ஆனால் CAPTCHA விஷயத்தில் என்ன நடக்கிறது . நான் யார்? நூலகரா? அல்லது சுரங்கம் தோண்டுபவர்கள? அல்லது வேறு யாராவதா? யாரவது சொல்லுங்களேன்.
IniyaTamil TopSites

Tuesday, August 2, 2011

இப்படியும் லிப்ஸ்டிக் போடலாம் - நம்மூர் பெண்கள் முயற்ச்சிப்பார்களா?

இப்படியும் லிப்ஸ்டிக் போடலாம் - நம்மூர் பெண்கள் முயற்ச்சிப்பார்களா?









IniyaTamil TopSites

Monday, August 1, 2011

பெண்களுக்கு சுருள் முடி எங்கே அதிகம் இருக்கும்?

ஒரு அசைவ ஜோக்:-

பொண்ணுங்கள 8 வயசுல இருந்து ஆரம்பிச்சி 78 வயசு வரை பிரிச்சி வகை படுத்தலாமா?

8 வயசு:- இவங்கள கட்டிலுக்கு கூட்டிட்டு போய் தான் நாம கதை சொல்லணும்.

18 வயசு:- இவங்ககிட்ட நாம கதை சொல்லி தான் கட்டிலுக்கு கூட்டிட்டு போகணும்..

28 வயசு:-இவங்ககிட்ட நாம கதை சொல்லி தான் கட்டிலுக்கு கூப்பிடனும்னு தேவை இல்ல...

38 வயசு:- இவங்க நம்ம கிட்ட கதை சொல்லி கட்டிலுக்கு கூப்பிடுவாங்க..

48 வயசு:- நாம இவங்க கிட்ட எதாச்சும் கதை சொல்லி கட்டிலுக்கு போகாம விலகனும்..

58 வயசு:- இவங்க கதையை கேட்டுகிட்டு பேசாம நாம கட்டில்ல படுத்துகிடக்க வேண்டியது தான்..

68 வயசு:- இவங்கள நாம கட்டிலுக்கு கூட்டிட்டு போனா அதுவே பெரிய கதை ஆகிடும்..

78 வயசு:- இவங்கள நாம கட்டிலுக்கு கூட்டிட்டு போனா அவங்க கதை முடிஞ்சிடும்..
 ஒரு அசைவ ஜோக்:-
 பெண்களுக்கு சுருள் முடி எங்கே அதிகம் இருக்கும்?

ஆப்ரிக்காவில.
ஒரு ஆணும் பெண்ணும்..

பெண்:- உங்க பேர் என்ன..?
ஆண்:- 'சு' ல ஆரம்பிச்சி 'னி' ல முடியும், என்னான்னு சொல்லுங்க பார்போம்..
பெண்:- ஐய்யே ..ச்சீ..
ஆண்:- ஏன் வெட்கபடுறீங்க.. என் பேரு 'சுப்பிரமணி'
பெண்:- ஒ..எந்த ஊரு நீங்க..?
ஆண்:- 'பு' ல ஆரம்பிச்சி 'டை' ல முடியும், என்னான்னு சொல்லுங்க...
பெண்:- ஐயோ..என்னங்க இது அசிங்கமா..
ஆண்:- என் ஊரு 'புதுக்கோட்டை'. இதுல என்ன அசிங்கம்..
பெண்:- ஒ..அதுவா...

 
 ஒரு சைவ ஜோக்:-

பெண்-1:- கணவன்மார்களை பற்றி உன்னோட அபிப்ராயம் என்ன?
பெண்-2:- அவர்கள் எல்லாம் ஆந்தை போன்றவர்கள்..
பெண்-1:- எப்படி சொல்றே?
பெண்-2:- ஏன் என்றால் கணவர்களுக்குபெண்களிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் இரவில் மட்டும் தான் தெரியும்..
மழைக்காலத்தில் ஒரு தத்துவ மழை...

அமெரிக்காவில மழை பெஞ்சா ரோடுல இருக்கிற தண்ணி பத்து நிமிஷத்துல காணாம போய்டும்...
ஆனா

நம்மஊருல மழை பெஞ்சா ரோடு பத்து நிமிஷத்துல காணாம போய்டும்...



மனசாலியின்  சேவை  சிறப்பாக தொடர்ந்திட இங்கே உள்ள விளம்பரங்களை  கிளிக் செய்யவும் . நன்றி !
IniyaTamil TopSites

"S" என்ற வார்த்தையில் ஆரம்பித்து "X"என்ற வார்த்தையில் முடியும் சொல் என்ன?

 

ஒரு அசைவ(?) ஜோக்:-

கல்லூரி படிக்கும் மாணவன் செமஸ்டரில் பெயில் ஆகிவிட்டான்.அவனுடைய பேராசிரியர் வகுப்பில் அவனை நிக்க வைத்து திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.

மாணவன்:- (பொறுமையிழந்து...) சார், போதும் நிறுத்துங்க...நான் உங்கள சில கேள்வி கேட்கிறேன், அதுக்கு முதல பதில் சொல்லிட்டு அப்புறம் என்னை திட்டுங்க...பதில் தெரியலைனா உங்க தோல்விய ஒத்துகிட்டு என்னை புத்திசாலின்னு ஒதுக்கணும்..சரியா..

பேராசிரியர்:- என்னையே கேள்வி கேட்கபோறியா...சரி கேளு..

மாணவன்:- 1. சட்டத்துக்கு உட்பட்டது ஆனால் ஏத்துக்கமுடியாதது எது?
2. சட்டத்துக்கு புறம்பானது ஆனால் ஏத்துக்ககூடியது எது?
3. சட்டத்துக்கும் புறம்பானது ஆனால் ஏத்துக்கமுடியாததும் எது?


பேராசிரியர்:- (ரொம்ப நேரம் யோசித்து...) தெரியலைப்பா..நான் என் தோல்விய ஒத்துகிறேன்...இனிமே உன்னை திட்ட மாட்டேன்...நீ தான் உலகமகா புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்..பதிலை சொல்லு...

 

மாணவன்:- உங்களுக்கு வயசு 60, உங்க மனைவிக்கு வயசு 20 இது ரெண்டுமே சட்டத்துக்கு உட்பட்டது ஆனா ஏத்துக்கமுடியுமா... முடியாது சார்... ஆனா உங்க மனைவிக்கு 19 வயசுல ஒரு கள்ளகாதலன் இருக்கிறான், அது சட்டத்துக்கு புறம்பானது.. ஆனா ஏத்துக்ககூடியது சார்...அதே சமயம் அந்த கள்ளக்காதலனை நீங்களே உலமகா புத்திசாலின்னு
சொன்னது
சட்டத்துக்கும் புறம்பானது...ஏத்துக்ககூடியதும் இல்லை சார்...

பேராசிரியர்:-????????????!!!!!!!!!!



ஒரு சைவ ஜோக்:-


ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தான், அதை தொட்டு பார்த்தா ரொம்ப மிருதுவா இருக்கும், அந்த ஆளு அந்த காக்காக்கு என்ன பேரு வைப்பான்?

பதில் தெரியாதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க.



ஒரு சைவ ஜோக்:-


ஒரு நாள் ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு பொண்ணு செல்போன்ல அவ பாய் பிரண்டுகிட்ட பேசிட்டு இருந்தா...

பொண்ணு:- எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லடா...

பையன்:-அப்படியா...இதோ உடனே வரேண்டி....

பொண்ணு:- டேய்...டேய்...

(போன் கட்டாகி விட்டது..ஒரு மணி நேரம் கழித்து பாய் பிரண்டு அவளை மறுபடி செல்போனில் கூப்பிட்டான்...)

பையன்:- என்னடி...உங்க வீட்டு வாசல் கதவுல பூட்டு தொங்கிட்டு இருக்கு..


பொண்ணு:- நான் தான் சொன்னேன்ல எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லைன்னு..நாங்க எல்லாரும் வீட்டை பூட்டிக்கிட்டு திருப்பதிக்கு போயிட்டு இருக்கோம்டா..


பையன்:-?????!!!!!!!!!







ஒரு சைவ ஜோக்:-


ஒருவன்:- நான் தேனி மாவட்டம் கம்பத்துல இருந்து பேசறேன்..
சர்தார்:- சரிங்க.. கீழ விழுந்துட போறீங்க...கீழ இறங்கிட்டு மெதுவா பேசுங்க...



"S" என்ற வார்த்தையில் ஆரம்பித்து "X"என்ற வார்த்தையில் முடியும் சொல் என்ன?

ஒரு க்ளு:-
நிறைய ஏற்ற இறக்கம் இருக்கும்..
கண்டுபிடிங்க...

பதில் தெரியாதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க...
 



 
IniyaTamil TopSites