Wednesday, July 4, 2012

ஜூலை 4 ற்கான புதிர்

நேற்றைய லோகோவை நீங்கள் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனாமியாக வந்த ஒருவரும் சுரேஷும் சரியான விடையை அளித்திருந்தனர்.
இன்றும் மூன்று லோகோவை தருகிறேன். இதில் ஒளிந்துள்ளத்தை கண்டிபிடியுங்கள்.



1 tour de france



2 good will


3 toblerone


இந்த லோகோ சும்மா ஒரு ஜாலிக்கு..
Adults Only  படத்துக்கு இதைய சிம்பளா வைக்கலாமே?

நாளை சந்திக்கலாம்.
லோகோ புதிரை தொடரலாமா?
போரடித்தால் நிறுத்தி விடலாம்.
IniyaTamil TopSites

Tuesday, July 3, 2012

ஜூலை 3 2012 ற்கான புதிர்.

இன்று மூன்று லோகோவை உங்கள் பார்வைக்கு தருகிறேன். அது சொல்லும் மறைமுக அதில் ஒளிந்திருக்கும் சாதாரண பார்வைக்கு புலப்படாத செய்தயை  பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.

1 Elettro Domestici -Home Appliances




2 yoga-austrailia


3 amazon
இந்த லோகோகளை கவனித்து பாருங்கள்.  இதனை வடிவமைத்தவரை உங்கள் மனம் நிச்சயமாக பாராட்டியே தீரும்.


சரி இதனுள் ஒளிந்து உள்ளதை நாளை சொல்கிறேன்.


ஜூலை 01 புதிருக்கான விடை


IniyaTamil TopSites

Monday, July 2, 2012

இது புதிருக்கான முன்னோட்டம்.

புதிரை எண்களை கொண்டோ அல்லது எழுத்துக்களை கொண்டு தான் கேள்வி   கேட்க வேண்டுமா? படங்களை கொண்டும் கேட்கலாமே என்று நான் எண்ணியவுடன் எனக்கு தோன்றியது logo தான். நாம் பல logo  பார்திரிபோம். நம்மில் எத்தனை பேர் அதை ரசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

logo டிசைன் என்பது மிகப் பெறும் கலை. அதற்கு ஓவிய பயிற்சி இருந்தால் மட்டும் போதாது. சிந்திக்க தெரிய வேண்டும். மற்றவர்களிடமிருந்து விலகி தனித்துவமாக சிந்திக்க தெரிய வேண்டும். 

மீசை வைத்தவன் எல்லாம் பாரதி இல்லை. தாடி வைத்தவன் எல்லாம் வள்ளுவன் இல்லை நாம் சொல்வது போல லோகோ எல்லாம் லோகோ அல்ல.

நாம் இங்கே பார்க்க போகும் லோகோக்கள் நிச்சயமாக உங்களை கவர்வது மட்டுமல்லாமல் இனி புதிய லோகோ பார்க்கும் போது உங்களை யோசிக்க வைக்கும்.

சில லோகோ பல அர்த்தங்களை வைத்திருக்கும். சிலது  குறும்புதனத்தை. 

இன்று இரண்டு லோகோவை பாப்போம்.

FEDEX 


FEDEX லோகோவில் மறைத்திருக்கும் அம்பு fedex நோக்கத்தை சொல்லும்.





VAIO 

VAIO  என்பது  Video Audio Integrated Operation என்பதன் முதல் எழுத்துக்களால் உண்டான பெயர். இந்த லோகோ மறைமுகமாக சொல்வது என்னவென்றால் VA என்பது ANALOG (தொடர்முறை) மற்றும் IO  என்பது DIGITAL (எண்முறை)  யும் குறிக்கிறது.


சரி நண்பர்களே நாளை எண் புதிரோ எழுத்து புதிரோ அல்லது படப் புதிரோ ஏதேனும் ஒன்றுடன் உங்களை சந்திக்கிறேன். நேற்றைய புதிருக்கான விடையை நாளை சொல்கிறேன்.




IniyaTamil TopSites

Sunday, July 1, 2012

தினம் ஒரு புதிர் கணக்கு ஜூலை 01.

இன்றைய புதிர் கணக்கு



62 - 63 = 1

இது தப்புக் கணக்கு தான்.

இந்த புதிரில் உள்ள ஒரே ஒரு இலக்கத்தை இடம் மாற்றி இதனை சரியான கணக்காக மாற்றலாம். 

என்ன ஆயுத்தமா ?


விடையும் புதிய புதிரும் நாளை.
IniyaTamil TopSites

Monday, February 6, 2012

ஏழாம் அறிவு VS வேலாயுதம்



நெட்ல படிச்சது ரெண்டு படமும் நான் பார்க்கல இது சரியாய் தப்பானு கூட எனக்கு தெரியாது. நல்லா இருந்தது எனவே உங்கள் பார்வைக்கு ......


1. வில்லன் சீனால இருந்து கிளம்பி வருவான்..
1. வில்லன் ஆப்கான்ல இருந்து கிளம்பி வருவான்..

2. Bio Weapon Use பண்ணி மக்களை கொல்லுவாங்க.
2. குண்டு வெச்சி மக்களை கொல்லுவாங்க.

3. முதல்ல சென்னைலதான் ஆரம்பிப்பாங்க..
3. இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற..

4. இதுல ஹீரோ சர்க்கஸ்காரர்
4. இதுல ஹீரோ பால்காரர்

5. இதுல ஸ்ருதி ஒரு Scientist.
5. இதுல ஜெனி ஒரு Reporter.

6. ஸ்ருதிதான் சூர்யாவுக்கு,
' போதிதர்மர் ' யார்னு புரிய வெப்பாங்க.
6. ஜெனிதான் விஜய்க்கு,
' வேலாயுதம் ' யார்னு புரிய வெப்பாங்க.

7. Senior Scientist ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.
7. உள்துறை மந்திரி லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.

8.லஞ்சம் 300 கோடி.
8. லஞ்சம் 5000 கோடி.

9. சூர்யா ஒரு சீன்ல ஸ்ருதியை யானை மேல கூட்டிட்டு போவாரு.
9.விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு.

10.கடைசி Fight-ல சூர்யா சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு..
10.கடைசி Fight-ல விஜய் சட்டையையே கழட்டிட்டு சண்டை போடுவாரு..
IniyaTamil TopSites

Wednesday, January 18, 2012

சும்மா நச்னு இருக்குல்ல







 இணையத்தில் உலாவும் போது சில படங்களை ரசித்தேன் அதை உங்கள் பார்வைக்கு தருகிறேன். 











IniyaTamil TopSites

Monday, January 16, 2012

சிறந்த பெற்றோர் யார்?

நம் தமிழர்களின் குழந்தை வளர்ப்பு முறை பற்றி பேசும் போது நாம் நம்முடன் அயல்நாட்டுக்காரர்களை ஒப்பிடாமல் பேசுவதே இல்லை. நம் பிள்ளை மரம் அல்லது அதை போன்ற ஒரு உயரமான இடத்தில் ஏறி, அங்கிருந்து இறங்கத் தெரியாமல் திண்டாடும் போது நம் பெற்ற மனம் அவர்களை இறக்கி விட யோசிப்பதே இல்லை. அனிச்சை செயலாகவே அது நிகழ்ந்து விடும். வெளி நாட்டுகாரனாக இருந்தால், அவன் அந்த குழந்தையை இறக்கி விட மாட்டன். குழந்தை எவ்வாறு ஏறியதோ அதை போல இறங்கட்டும் என்று விட்டு விடுவார்கள் என்று சொல்லுவார்கள். இப்பொழுது இங்கே சிலர் சிறுது மாறி இருக்கிறார்கள். அதாவது கீழே இறங்க முடிகிறதா என்று பார்க்கிறார்கள். இறங்குவதற்கு வழிகாட்டுகிறார்கள். இறங்கவே முடியாத போது இறக்கி விடுகிறார்கள். இது நிச்சயமாக ஒரு நல்ல மாற்றம்.
இங்கே சில பெற்றோர்களின் புகைப்படங்களை தருகிறேன். இந்த புகைப்படத்தை எனக்கு மின்னஞ்சல் செய்த என் அண்ணனுக்கு நன்றி. வேலை பளு காரணனாக தொடர்ந்து பதிவிட முடியவில்லை. மேலும் கொஞ்ச நாள் எல்லாரும் நிம்மதியாக இருக்கட்டும் என்ற நல்ல எண்ணம் கூட.

















IniyaTamil TopSites