Thursday, October 17, 2013

CAPTCHA DATA ENTRY வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை.




முதலில் DAMA மற்றும் HUMANOCR ENTRY செய்யும் அனைவருக்கும் என் நன்றியை சொல்லி கொள்கிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி 

அடுத்த வாரத்திலிருந்து அதிக அளவில் IMAGE வரவிருக்கிறது. எனவே ஏற்கனவே DATA  ENTRY செய்பவர்கள் அதிக ID தேவைபட்டால் தெரியபடுத்தவும். புதியவர்களுக்கு ID  வேண்டுமென்றால் myownicon@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலிடவும்.

Demo Work Link

http://dama.google27.com:8008/login.php

user id : suraj1
password : 12345
IniyaTamil TopSites

Wednesday, July 17, 2013

ரொம்ப நாள் ஆச்சு

வணக்கங்க!



பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு. வாரம் ஒரு பதிவாவது போஸ்ட் பண்ணனும்னு நினைப்பேன். அப்புறம் மாசம் ஒன்னாவது போஸ்ட் பண்ணனும்னு நினைப்பேன். அப்புறம் ப்ரீயா இருக்கிறப்போ ஒரு பதிவு போடலாம்னு நினைப்பேன். 3,00,000 ஹிட்ஸ் வந்தப்போ பதிவிடணும்னு நெனச்சேன். இப்போ 4,00,000 ஹிட்ஸ் வர போகுது. இப்போவாவது ஒரு பதிவு போஸ்ட் பண்ணனும்னு நினைச்சிருக்கேன். இன்னும் 7,000 ஹிட்ஸ் வேணும். அதுக்கு அப்புறம் நிச்சயமா தொடர்ந்து பதிவிடணும்னு நெனச்சிருக்கேன். பார்க்கலாம்.

IniyaTamil TopSites

Saturday, June 22, 2013

கம்ப்யூட்டர் பீப் சத்தத்தின் மூலம் அதன் குறைபாடை காண்பது எப்படி?



கம்ப்யூட்டர் பீப் சத்தத்தின் மூலம் அதன் குறைபாடை காண்பது எப்படி?


No Beeps: Short, No power, Bad CPU/MB, Loose Peripherals

One Beep: Everything is normal and Computer POSTed fine

Two Beeps: POST/CMOS Error

One Long Beep, One Short Beep: Motherboard Problem

One Long Beep, Two Short Beeps: Video Problem

One Long Beep, Three Short Beeps: Video Problem

Three Long Beeps: Keyboard Error

Repeated Long Beeps: Memory Error

Continuous Hi-Lo Beeps: CPU Overheating 




IniyaTamil TopSites

Saturday, April 20, 2013

அலைபேசி கதிர் வீச்சை தடுக்க புதிய செயலி




புதிய தொழில் நுட்பத்தால் நமக்கு பல பயன்கள் இருக்கின்றன அதை போலவே தீமைகளும். அலைபேசியின் கதிர்வீச்சினால் நாம் இன்று சிட்டுகுருவி என்ற இனமே அழிந்து வருவதை காண்கிறோம். அலைபேசியின் கதிர்வீச்சின் தாக்கம் மனிதர்களையும் தாக்கும்  என்ற செய்தியை கேட்ட போது   பதறாதவர்கள் இருக்க முடியாது.

அதற்கு ஒரு தீர்வாக TAWKON என்ற ஜப்பானிய நிறுவனம் ஒரு புதிய செயலியை கண்டு பிடித்துள்ளது.

அந்த செயலியை download செய்ய லிங்கை கிளிக்கவும் 

IniyaTamil TopSites

Wednesday, December 19, 2012

வீட்டிலிருந்தே மாதம் 15000 சம்பாதிக்கலாம். ரெடியா?










Earn Rs15000 per month

Qualification
Typing Skill

Requirement
Normal Speed Computer With Internet Connection ( minimum 256kbps )

Work Time
24 Hours 

Condition

Must work in Night Time 10pm to 6am

Demo Work Link
http://workx.captchaocr.com:8008/login.php

User Name : nila1
Password : 12345


Sincere workers only call me
9150081875

No Deposit

Payment Rate : Rs 50.00 / 1000 Captchas

Type at least 100 images in demo work
If you have Confident to type mean Call me

IniyaTamil TopSites

Tuesday, December 18, 2012

தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள் அல்ல


Google Translate என்பது மொழி பெயர்ப்புக்காக கூகுளே வழங்கும் சேவையாகும்
இங்கே சென்று tamil speaking peoples are indians என்று கொடுத்தால், தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள் அல்ல என்று மொழி பெயர்க்கிறது.

ஏற்கனவே மனசாலி தளம் "don't see idiots movie" என்பதை விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று மொழி பெயர்ப்பதை எடுத்து காட்டியது.  பின் அதை அவர்கள் சரி செய்தார்கள்.

இன்று 06:00 pm ற்கு இதை பதிவிடுகிறேன் எப்பொழுது சரி செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
IniyaTamil TopSites

Monday, December 17, 2012

பில் கேட்ஸ் அதிர்ந்து போனார்

 
ரசிக்க மட்டும்
---------------------------
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”


தமிழன்டா !!!!!



Bill Gates, Microsoft's chief executive from the company's time. Microsoft's European branch to appoint a chief officer, had been conducting an interview. Nearly five thousand people had come. Everyone குழுமியிருந்தார்கள் a large room. Black coat, blue shirt, tie up with a point on one side to sit kavanittappati everything, our Kandasamy.

Bill Gates walked in, saw 5000 people went a little shocked. Hello, everyone had had. Then, I said. Cikkiram finish, I'd cimpila vaikkanumnnu results.

Wanting to test the technical knowledge and would like to ask a question. Anyway, Microsoft, Microsoft Technology terintutan come. So, I asked.

 
IniyaTamil TopSites