Monday, October 31, 2011

நம்புங்கப்பா இதெல்லாம் ஓவியங்கள் தான்

இந்த பதிவில் சில ஆயில் பெயிண்டிங்களை தருகிறேன்,அதன் நேர்த்தியையையும் கீர்த்தியையும் பாருங்கள் இந்த ஓவியங்களுக்கு நடுவே ஒரு நிழற்படத்தையும் இணைத்துள்ளேன். எது அது என்று கண்டுபிடிக்கவும்.





















விடை தெரியாதவர்கள் விடை என்பதில் கிளிக் செய்து CTRL+A அமுக்கினால் விடை காணலாம்.
விடை : ? இதில் எந்த நிழற்படமும் இல்லை எல்லாமே ஓவியங்கள்.




IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

பால கணேஷ் said...

பிரமிக்க வைக்குது ஓவியரின் கைவரிசை! பகிர்வுக்கு நன்றி!

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் ஓவியங்கள், இதை வரைந்த ஓவியர் யார்?

rajamelaiyur said...

அருமையான ஓவியங்கள்

மகேந்திரன் said...

ஓவியங்கள் பேசுகின்றன...
அதில் தெரியும் உணர்வுகள் தான்
எத்தனை எத்தனை...
அப்பப்பா !!!!
வரைந்த கைகள்
வாழட்டும் இப்புவுயில் பல்லாண்டு...

SURYAJEEVA said...

இந்த மாதிரி ஓவியங்கள் தான் உங்கள் கண்களில் பட்டதா?

Minmalar said...

ஓவியங்கள் அருமை.ஓவியர் நம் "ஜெ" போல் கிளாமரை அதிகம் விரும்புவார் போல் தெரிகிறது.

TNPSCGK Editorial Team said...

ஒவ்வொரு ஓவியமும் மனதை பாதித்தது. ஓவியத்திற்கும் உயிர் தரக்கூடிய திறமை ஓவியக்கலைஞனுக்கு மட்டுமே உண்டு.!! பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி..!

TNPSCGK Editorial Team said...

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!