Wednesday, March 30, 2011

சுயேச்சையை வெல்ல வைப்போம்

மதுரையிலுறுந்து மனசாலி. அடிப்படையில் தமிழ் என் தாய் மொழி அல்ல.
மொழியோ இனமோ எதுவாக இருந்தால் என்ன? மனிதம் ஒன்று தானே.அது எங்கே வதைப்பட்டாலும் குரல் கொடுக்க வேண்டியது நம் கடமையல்லவா?. அரசியல் காரணங்களுக்காக எல்லையில் இரு நாட்டு ரானுவத்தினர் சண்டையிட்டு மடிகிறார்கள். என்னைப் பொருத்த வரை எல்லையில் சண்டையிடும் ரானுவ வீரன் ஒரு அடிமையே. சண்டையிடு என்றால் சண்டையிடவும், சும்மா இரு என்றால் சும்மா இருக்கவும் வேண்டும். அவனுக்கு கொஞ்சம் சம்பளமும். அதிகமாக நாட்டுப்பற்று என்னும் போதையையும் கொடுக்கிறார்கள். சண்டையில் சாகும் வேற்று நாட்டு வீரனுக்காக நாம் கவலைப் படுவதில்லையா? ஆனால் இங்கே சண்டையிட்டு செத்தவர்கள் யார்? அப்பாவி பொது மக்கள். சிறு குழந்தைகள் இந்த பின்னூட்டத்தை என்னால் எழுத முடியவில்லை . மனதில் அந்த பிஞ்சுகளின் ரனத்தை நான் சுமக்கிறேன். இதை எல்லாம் நம்மால் தடுக்க முடியவில்லையே என்று மனம் பதறுகிறது. எந்திரன் பின்னால் சென்றவர்களில் ஒரு பத்து சதம் பேர் கூட ஒன்று சேரவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது. இங்கே நாம் நம்மை வருங்கால வல்லரசு என்று சொல்லிக் கொள்கிறோம். கூட்டனியின் தலைவன் என்று கருனா(கருனாநிதி) நம்மை எல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருந்தார். எனவே காங்கிரஸ் மட்டும் அல்ல நம் இலக்கு. தி மு காவும் (அடிப்படையில் நான் ஒரு திமுக அனுதாபி) நாம் இம்முறை எல்லா தொகுதியிலும் ஒரு சுயேச்சையை வெல்ல வைப்போம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, March 28, 2011

தாமரை கருத்து நான் வழிமொழிகிறேன்


காங்கிரஸ்க்கு வாக்களிக்க வேண்டாம் என்று வீர  தமிழச்சி சகோதரி தாமரை வேண்டியுள்ளார். நான் அதை வழிமொழிகிறேன் .
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, March 26, 2011

எம்மதமும் சம்மதம் இல்லை

எல்லாம் மதமும் அன்பை போதிக்கிறது,
எல்லா மதமும் நல்லவையே சொல்கிறது

எல்லா மாதமும் அன்பை தானே போதிக்கிறது. அப்புறம் என்ன மயிறுக்கு இதனை மதம் எதாவது ஒன்னு மட்டும் இருந்த போதாதா 


இது எப்படி இருக்கு என்றால் ஒருத்தன் சொன்னானாம் . நம்ம தமிழ் மக்கள் எல்லாம் பிரிஞ்சு இருக்காங்க ஆளாளுக்கு ஒரு இயக்கம் வச்சு இருக்காங்க. நான் அவங்கள எல்லாம் ஒன்னு சேர்க்க ஒரு புது இயக்கம் ஒன்னு ஆரம்பிக்க போறேன். அதுல நம்ம எல்லாரும் ஒன்ன சேர்ந்து நாம எல்லாம் ஒற்றுமையா இருக்கனும்னானாம் .



கிருத்தவன்
இஸ்லாம்
இந்து
சீக்கியன்
பௌத்தம்
தவைசம்
சிண்டோ
ஜெய்ன்

இன்னும் நெறைய இருக்கு விக்கிபீடீயல பார்த்துக்கோங்கோ

இந்த பன்னாண்டைங்களுக்கு ஒரே ஒரு நம்பில்க்கை மட்டும் பொதுவா இருக்கு
அதாவது சாமி ஒன்னு தானாம்
அது அவங்க சாமி தானாம்,



இந்த சாமி பேர சொல்லி இந்த பன்னாடைங்க பண்ற அட்டுழியம் இருக்கே. அய்ய்யய்ய்ய்யய்யய்ய்யோ தாங்க முடியலங்க 


ஏன்டா நீங்க எல்லாம் திருந்தவே மாடீங்கள?

















































































IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, March 23, 2011

கண்ணாடி அணியாமல் 3D படம் பார்ப்பது எப்படி








நான் இங்கே சில stereogram படங்களை தருகிறேன் அதை cross eye மூலம் பாருங்க தெளிவான முப்பரிமான படம் தெரியும்   அவ்வாறு பார்க்க இயலாதவர்களுக்கு அதை எப்படி பார்ப்பது என்ற  காணொளி ஒன்றை தருகிறேன். பயனுள்ளதாக இருக்கும்.



How to View Stereograms

At first look stereogram is similar to nothing more but a tiled pattern, however, with a proper look you can discover amazing 3D image hidden inside. And it's not just a play of imagination, the hidden image is very realistic. You will see exactly what was put in by a stereogram artist.
Basically you need to unfocus your eyes and look through the stereogram. Picture becomes blurry and doubled and that exactly what we want. This will make pattern tiles to overlap each other and each eye will be seeing slightly different image. Disparency in views will make your brain see hidden 3D image.
Some people who have problems with binolular vision most likely will not be able to see hidden image. Other vision issues such as nearsightedness and farsightedness will not affect much your ability to see stereograms. Check vision3d.com website for details.
There are different methods to learn seeing stereograms, one or another may work out better for you, though all will require some patience. You can try both stereogram on monitor and printed on paper.


Method 1 - Face it

1. Put your face close to the screen or printed stereogram. Try to look through the image, pretending it doesn't exist. Of course you won't be able to see anything yet because image is too close to the eyes.

2. Always hold stereogram horizontally, do not turn and do not bend it. Don't tilt your head and try not to blink.

3. Then start to move back from the stereogram (or move stereogram away from you) very slowly. Your eyes naturally will try to refocus back on the image but you will need to force your eyes not to do so. Keep looking through the image and moving back from it slowly at the same time. If it happens that eyes focus on the image start Step 1 again.

4. Once you can keep looking through the stereogram, keep moving it (or your head) back and force very slowly. At some distance, when patterns overlap each other, you will notice that something strange is happening to the image. That's a very good sign and after a while you will see blurry levels of depth or some 3D images.

5. Once you can see blurry 3D picture, keep looking at it this way. Don't force your eyes to focus yet, they will need some time to adjust. After a few seconds or minutes you'll see how image snaps and becomes very sharp. When it happens you will know that you can see the stereogram.



Method 2 - Relax Your Vision

1. Put stereogram in front of you, let's say 30cm(1 foot) and start relaxing your vision. You can remember how you did the same when you were reading book too long and your eyes couldn't concentrate on the text anymore. Try to do that again with a stereogram, relax your eyes until picture becomes blurry and doubled.

2. When you relax your eyes naturally diverge (look apart or to infinity). Using this trick try to relax eys a little or some more. This will make your eyes to diverge on different angles. At some angle you will see that a hidden image appears. When it happens eyes should stick to this angle and you'll be able to see hidden 3D.

3. Once you can see blurry 3D picture, keep looking at it this way until it becomes sharp and recognizable.



Method 3 - Look Through

1. Find some object in your room, for example a picture on the wall, or a toy on your table, could be anything you can look at.

2. Take a stereogram in your hands and start looking on the object you picked.

3. Start moving the stereogram from low to high slowly, until it blocks view to the object, but keep looking at the object all the time. In other words you need to close object with the stereogram, keep looking on the object. If your eyes switch to the object, lower the stereogram and try Step 2 again.

4. Once you can keep looking at the object and the stereogram doesn't distract you, try various distances between you and object. At some distance you will see the hidden image in the stereogram.

5. Once you can see blurry 3D picture, keep looking at it this way until it becomes sharp and recognizeble.



Method 4 - Reflection

1. Put your stereogram behind a glass door or window or laminate it with a glossy plastic. This method will work with CRT monitors as well.

2. Turn on a lamp behind you so that you can see its reflection in the glass.

3. Look at the stereogram which shoul be from the other side of the glass and then look at the lamp and the hidden image should pop up. If it doesn't work try to move lamp closer to you and try again.



Method 5 - Blink Your Eye

1. This method is not very common, but it could work if nothing else worked. Close one eye and look at the stereogram with only one eye opened

2. Try to not to concentrate on the stereogram and relax your vision.

3. After a few seconds open the eye which was closed and 3D image will pop up.




Method 6 - Transparency

1. This method requires a stereogram printed on film or plastic sheet so that it's transfluent and you can look through it. A contour stereogram will work the best.

2. Just look through transfluent stereogram at something with solid color, for instance white wall in your room.

3. Move stereogram slowly and change distance to the wall untill hidden image appears.




Method 7 - Anaglyph

1. You will need to find anaglyph glasses for this method. They are very inexpensive, have red and green filters and usually made of cardboard.

2. Open this stereogram and put on the glasses.

3. Look at the bottom of the picture, you should be able to see folks sitting on the beach in 3D.

4. Once you see 3D start moving your sight slowly to the top. Try to look at the ocean as it comes away from you.

5. At the top you should be able to see a palm beach and hidden object in the sky. Stick your eyes to it and take off the glasses quickly, trying to hold your vision. You should be able to see the hidden object and palm beach without glasses as well.




Reveal the Stereogram

If none of the methods above could help you, or if you possibly have issues with binocular vision, try this online tool, which will help you to see hidden image using your normal vision. Changing animation speed and virtual Focus, discover hidden objects layer by layer.









IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, March 22, 2011

தமிழ் தியாகி முத்துக்குமார் - ஆவணப்படம்

இன்று நெட்டில் மேய்ந்த பொது இந்த வீடியோ கிடைத்தது. முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம். இது வெறும் முன்னோட்டம் தான் . முழு படம் கிடைத்தால் அடுத்த இடுகையில் இடுகுறேன்.


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, March 20, 2011

நீங்களே தலைப்பிடுங்கள்

இங்கே சில புகைபடங்களை தருகிறேன் அதற்கேற்ப ஒரு தலைப்பை சொல்லுங்கள்




























பிடித்திருந்தால் வாக்கிடவும் இல்லையென்றால் வாதிடவும்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 அழகான வித்தியாசமான தேவாலயங்கள்.






















IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...