Sunday, September 25, 2011
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Saturday, September 24, 2011
இன்றைய ஆதங்கம் அசைவம்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Friday, September 23, 2011
புதிர் எண்கள்
இந்த எண்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?
8 5 4 9 1 7 6 10 3 2 0
பாலம் லாரி பறவை புதிருக்கான விடை:
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, September 22, 2011
நாங்களும் கவிதை எழுதுவோம்ல பாகம் ஒன்று
மலை(கவிதை தலைப்பு)
பெரிய கல்
மேல் ஏறினேன்.......
சின்ன உலகம்!
(கவிதையை தேடுபவர்களுக்கு) மேலே உள்ள மூன்று வரிகள் தான் கவிதை.
டிஸ்கி 1 : இந்த கவிதைக்கு சாகித்யாத விருது கொடுக்க நினைப்பவர்கள் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
டிஸ்கி 2 : நாளைக்குள் 10 பின்னுன்ட்டமாவது வந்தால் பாகம் இரண்டு எழுதுவதை நிறுத்தி கொள்வேன்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
பதிவர்களுக்கு என்னால் முயன்ற மிகப்பெரிய உதவி.
அதாவது மேட்டர் இன்னானா, நாம பதிவுக்கு வந்த புதுசுல யார் மொக்க பதிவர்னு தெரியாது, தலைப்ப மட்டும் சும்மா நச்னு வைப்பாங்க, ஏதோ சிலத நல்லாவும் எழுதி இருப்பாங்க , நாம என்ன செய்வோம். உடனே அவருக்கு FOLLOWER ஆவோம். உதாரணமா மனதில் பட்டதை எழுதுகிறேன் என்று ஒரு தலைப்ப வச்சுகிட்டு இருக்கிற பதிவர் ஒருத்தர் இருக்கார். அவர் கிட்டே நாம FOLLOWER ஆயிரிப்போம்.
அதுக்கு அப்புறம் அவர் போடுற பதிப்பு எல்லாம் தாங்க முடியாத மாதிரி இருக்கும். நம்ம நெலமே வடைக்கு ஆசைப்பட்டு பொறிக்குள்ள மாட்டிகிட்ட எலியோட நெலம தான். அவர் போடுற பதிவு எல்லாம் நம்ம DASHBOARD ல வேற வந்து நிக்கும். இதிலிருந்து மீள முடியாதா? ஏன்னு பல பேர் பொலம்பிகிட்டு இருப்போம். அதுக்கு ஒரு நல்ல ஐடியா சொல்றேன். எல்லாரும் தப்பிச்சிக்கோங்க.
சரி இப்போ நாம FOLLOW பண்ற பதிவர்கள் கிட்டே இருந்து நாம எப்படி தப்பிக்கிறது என்று பார்ப்பமா?
முதலில் DASHBOARDல MANAGE கிளிக் பண்ணுங்க.
அப்புறம் எந்த பதிவர்கிட்ட இருந்து தப்பிக்க நினைக்கிறீங்களோ அதுக்கு நேர் எதிர்ல இருக்கிற SETTINGS கிளிக் பண்ணுங்க.
அப்புறம் STOP FOLLOWING THE SITE கிளிக் பண்ணுங்க.
அப்புறம் STOP FOLLOWING கிளிக் பண்ணுங்க. அவ்வளவு தான்.
இத படிச்சிட்டு எத்தன பதிவர்கள் அனாமியா வந்து திட்ட போறாங்களோ?
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Tuesday, September 20, 2011
பாலம் லாரி பறவை 'புதிர்'
நான்கு கிலோமீட்டர் நீளம் உள்ள பாலம். அதன் மொத்த எடை தாங்கும் திறன் 10000 கிலோகிராம் . அதற்கு மேல் ஒரு கிராம் கூட அந்த பாலம் தாங்காது. அந்த பாலத்தை 18 சக்கரங்களை கொண்ட பெரிய 'container' லாரி கடக்க முயற்சிக்கிறது. பாலத்தில் அது பயணிக்க தொடங்கும் போது அதன் எடை 10000 கிலோகிராம். அதாவது பாலம் தாங்கும் எடையின் அதிகபட்ச அளவு. அது மெதுவாக ஊர்ந்து பாலத்தின் மைய பகுதியை அடையும் போது 50 கிராம் எடை கொண்ட ஒரு பறவை container மேல் அமர்ந்தது. ஆனால் பாலத்திற்கு எதுவும் நிகழவில்லை. இது எவ்வாறு சாத்தியப்பட்டது?
எத்தனை 'F' புதிருக்கான விடை : 6
பெரும்பாலும் 3 என்ற விடையே முதலில் வந்திருக்கும். காரணம் நம் மூளை 'OF' ல் உள்ள 'F' ஐ எண்ணாது.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Monday, September 19, 2011
உனக்கு நக்கத் தெரியுமா? அசைவ ஜோக்
உனக்கு நக்கத் தெரியுமா?
ஏன்டா இப்பிடி பேசுற?
இல்ல குஷ்பு தெரியுமான்னு கேட்டேன். அவங்க உண்மையான பேர் நக்கத் தானே.
அசைவ ஜோக்
இரண்டு கொசுக்கள் பேசிக்கிச்சாம்..
கொசு : அம்மா நான் பக்கத்துல இருக்கற தியட்டருக்கு சினிமா பாக்க போறேன்..
அம்மா கொசு : பாத்து போயிட்டு வா.. தியட்டருல எல்லாரும் கை தட்டும்போது நீ நடுவுல மாட்டிக்கிட்டா செத்துப்பொயிடுவ..
கொசு : நீ ஒன்னும் கவலைபடாத.. அந்த தியட்டருல பலான படம்தான் ஓடுது.. அதனால எல்லார் கையும் பிசியா இருக்கும்..

சோமு பத்தாவது படிக்கும்போது ஒரு தடவ சும்மா அப்படியே பீச்சுல இருக்கற கண்ணகி சிலை பக்கம் நடந்து போயிட்டு இருந்தான்.. அப்ப கீழ தரைல ஒரு பொண்ணோட போட்டோ இருந்தது.. எடுத்து பாத்தவுடனே அவனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.. அதுக்கப்பறம் அவன் அந்த பொண்ண தேடோ தேடுன்னு தேடிட்டு இருந்தான்.. இப்படியே தேடல் போயிட்டே இருக்கும்போதே ஸ்கூல் முடிச்சி காலேஜும் சேந்துட்டான்.. தன்னோட முயற்சியை கொஞ்சம் கூட விடாம தேடிக்கிட்டே இருந்தான்.. அப்பவும் கிடைக்கல.. ஒரு வழியா படிச்சி முடிச்சி ஒரு வேலைலேயும் சேந்து தேடிக்கிட்டு இருந்தான்.. சுத்தமா கிடைக்கல.. வெறுத்து போய் தன்னோட அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ண கல்யாணம் பண்ணி செட்டில் ஆனான்..
ஒரு நாள் சோமு ஆபீசுக்கு போயிருந்தப்ப அவனோட பொண்டாட்டி பிரியா அவனோட பழைய டைரி எல்ல்லாம் ஆரஞ்சு பாத்துட்டு இருந்தா.. அப்ப அந்த போட்டோ அவ கையிக்கு கிடைச்சது .. சோமு ஆபெஸ் முடிச்சி வீட்டுக்கு வந்ததும்..
பிரியா : என்னங்க.. என்ன போட்டோ இது.. ஏன் உங்க டைரில இருக்கு..
சோமு : ஒ.. அதுவான்னு ... மேல விட்டத்த பாத்து தன்னோட பிளாஷ் பேக்க சொல்லி முடிச்சான்..
பிரியா: என்னங்க.. நான் ஒன்பதாவது படிக்கும்போது பீச்சுக்கு போனப்ப இந்த போட்டவ தொலைச்சிட்டேன்.. எப்படி உங்க கைக்கு கிடைச்சதுன்னு தெரியல.. பாத்தீங்களா ஆண்டவோனட திருவிளையடல..
சோமு : என்னடி சொல்ற.. எனக்கு புரியல..
பிரியா : ஆமாங்க இந்த போட்டோவுல இருக்கறது நான்தான்.. என்னைய எப்படி எல்லாம் தேடி இருக்கீங்க.. இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான்தான் உங்க பொண்டாட்டி..
இதே கேட்டவுடனே சோமுவுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. அவள கட்டி பிடிச்சி கிட்டத்தட்ட ஒரு ரெண்டாயிரம் முத்தம் குடுத்து அப்படியே வாரி அனைச்சிக்கிட்டான்.. அப்புறம் ரெண்டு பெரும் எல்லார் கிட்டேயும் சொல்லி ரொம்ப சந்தோசப்பட்டுக்கிட்டங்க..
இதன் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால்:

இத முழுசா படிச்ச உங்களுக்கும் வேற வேலை இல்ல எனக்கும் வேற இல்லை.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
உலகிலேயே மிகப்பெரிய பதிவுத் தலைப்பு எதுவென்ற உங்கள் தேடல் நிறைவேறியிருக்கிறதா? பதிவு தலைப்பு சிறியதாக வைக்கவேண்டும் என்று அறிவுரை சொன்ன லக்கிக்கி இந்த பதிவு சமப்பணம்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Sunday, September 18, 2011
எத்தனை F? 'புதிர்'
கீழே உள்ளவற்றில் எத்தனை 'F' உள்ளது ?
மீண்டும் ஒரு முறை எத்தனை 'F' என்று எண்ணி பாருங்கள். முதலில் உங்களுக்கு வந்த விடை இப்பொழுது 'பலபேருக்கு' மாறும். செஞ்சு பாருங்க.
பின்னுட்டத்தில் விடையிடவும்.(முதலில் எண்ணும்போதே விடை கிடைத்ததா?) வோட்டும் போடலாம்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
லவ்வர்ஸ் தனியா போய் என்ன பேசுகிறார்கள்?
ஒரு டவுட்
காதலர்கள் தனியா சந்திசாங்கனா 3 மணி நேரம் ஆனாலும் பேசிகிட்டே இருக்கங்களே அப்படி என்ன தான் பேசுவாங்க?
காதலர்கள் பதில்
நாங்க பேசுறோம்னு யார் சொன்னாங்க?
பெண் 1 : ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..!!
பெண் 2 : உளுந்து போடுறாங்களா ...??
பெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க
ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரில .
" ஏன் ஐம்பது பேர் வைக்க வேண்டிய எடத்துல நூறு பெற வச்சு இருக்கீங்க?'
"சார் எல்லாரும் அரைப்பைத்தியங்க சார்."
இந்திய எல்லைக்குள் ஒரு பாகிஸ்தான் போர் விமானம் தெரியாமல் நுழைந்துவிட்டது.
அந்த விமான ஓட்டியை பிடித்த இந்திய வீரர்கள் அவரிடம் மிக்532 விமானத்தை பற்றி கேட்டார்கள். ஆனால் பாகிஸ்தான் விமானி அதைப்பற்றி தனக்கு தெரியாது என்று சொல்லியே அடம் பிடித்தார். நன்றாக அடித்தும் பார்த்தார்கள். அப்பொழுதும் அவர் சொல்லவேயில்லை. இரு நாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.
சொந்த நாட்டிற்கு சென்ற விமான ஒட்டி சக விமான ஓட்டிகளிடம் இப்படி சொன்னான்
" மிக்532 விமானத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இந்தியாவில் அடிப்பார்கள் "
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
புரட்டாசி மாசம் சைவம்ப்பா ஜோக்
சைவ ஜோக்:-
டாக்டர்களும் இன்ஜினியர்களும் ஒரு மீட்டிங்குக்கு செல்ல இரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள்.
கவுண்டருக்கு சென்று டிக்கெட் வாங்கி வந்தபோது டாக்டர்கள் நான்கு பேருக்கும் டிக்கட் வாங்கி இருந்தார்கள். ஆனால் இன்ஜினியர்கள் நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி இருந்தார்கள்.
டாக்டர்கள் இன்ஜினியர்களிடம், 'ஒரே ஒரு டிக்கட்டுல எப்படி நாலு பேர் ட்ரெயின்ல பயணம் செய்வீங்க.. மாட்டிக்க போறீங்க' என்றார்கள்.
இன்ஜினியர்கள், 'பாத்துகிட்டே இருங்க' என்று சொன்னார்கள்.
டிரெயின் புறப்பட்டதும் டாக்டர்கள் தங்கள் சீட்டில் வந்து உக்காந்தார்கள். இன்ஜினியர்கள் நான்கு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் புகுந்து கதவை சாத்தி கொண்டார்கள்.
டி.டி.ஆர் வந்து டாயிலட் கதவை தட்டியபோது ஒரே ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி டிக்கட்டை காண்பித்தார்கள். டி. டி. ஆர் செக் பண்ணி முடித்து சென்றதை பார்த்த டாக்டர்கள் திரும்பி போகும்போது அதே வழி முறையை தாங்களும் கடைபிடிக்கலாம்ன்னு முடிவு செஞ்சாங்க.
அதனால டாக்டர்கள் நாலு பேருக்கும் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தாங்க. ஆனா இந்த முறை இன்ஜினியர்கள் யாருமே ஒரு டிக்கட் கூட எடுக்கலை.
டாக்டருங்க, 'எப்படி நீங்க ட்ரெயின்ல வர போறீங்க' என்று கேட்டார்கள்.
இன்ஜினியர்கள், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்கள்.
டிரெயின் புறப்பட்டதும் இம்முறை டாக்டர்கள் நாலு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார்கள்.
மூன்று இன்ஜினியர்கள் மற்றொரு டாயிலட்டுக்குள் நுழைந்து தாழிட்டு கொள்ள ஒரே ஒரு இன்ஜினியர் மட்டும் வெளியே வந்து டாக்டர்கள் டாயிலட் கதவை தட்டி, 'டிக்கெட்..டிக்கெட்' என்று கத்தினான்.

Friday, September 16, 2011
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, September 15, 2011
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Subscribe to:
Posts (Atom)