Wednesday, November 6, 2013

மீண்டும் மனசாலியின் புதிர்கள்.

புதிர்கள் மூலம் உங்களை சந்தித்து அதிக நாட்கள் ஆகி விட்டது. இனி அடிக்கடி புதிர் பதிவு போடலாம் என்று இருக்கீறேன்.

இன்றைய புதிர் 


ஒரு லிப்ட் நான்கு பேருடன் தரை தளத்திலிருந்து கிரம்புகிறது. முதல் மாடியில் இருவர் ஏறுகிறார்கள்.இரண்டாம் தளத்தில் ஒருவர் இறங்குகிறார் மூன்று பேர் ஏறுகிறார்கள்.இப்பொழுது மூன்றாம் தளத்தில் இருவர் இறங்க நான்கு பேர் ஏறுகிறார்கள். லிப்ட் நான்காம் தளம் அடையும் முன்பு அதன் கம்பி அறுந்து கீழே விழ அதில் உள்ளவர்கள் எல்லாம் மடிந்து விடுகிறார்கள். நான் மட்டும் தப்பி விடுகிறேன். அது எப்படி?






Submit your answers as comment


நாளை விடையை பார்க்கலாம் 


CAPTCHA DATA ENTRY வேலை  செய்ய அதிக அளவு ஆட்கள் தேவை 
my email : myownicon@gmail.com
DEMO  WORK LINK 


USER NAME : suraj1
Password : 12345


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, November 5, 2013

CAPTCHA DIWALI BONUS ! ! !


HUMAN OCR மற்றும்  DAMA செர்வரில் டைப் செய்யும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்த மாதம் 05-10-13 முதல் 05-11-13 வரை நீங்கள் பெரும் பணம் ரூபாய் 5000 அல்லது அதற்கு அதிகமாக இருக்குமானால் அதை என் மின் முகவரிக்கு மின்னஞ்சலிடவும். உங்களுக்கு 10% தீபாவளி போனசாக சேர்த்து  தரப்படும். இது எங்களிடம் 11 மாதங்களுக்கு மேல் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

புதிதாக Captcha Data Enrty Work தேவைப் படுபவர்கள் myownicon@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சலிடவும்.

Demo Work Link
user name : suraj1
password : 12345
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...