ஜூலை 18 அன்று நான் கேட்டிருந்த எல்லா புதிருக்கும் சரியான விடையை கூறியிருந்தீர்கள். மனசாளியின் பாராட்டுக்கள்.
இன்று இரண்டு கணித புதிர்களும் ஒரு வார்த்தை புதிரும் தருகிறேன். எல்லா புதிரும் எளிமையானவை தான். கணித புதிர்கள் வழக்கம் போல சுவாரஸ்யமானவை.
பின் வரும் எண்களை கூட்டுங்கள்
1000
40
1000
30
1000
20
1000
10
முதல் முறை வந்த விடையை பின்னுட்டம் இடவும்.
2. புதிர் இரண்டு
20 ஐ 1/2 யில் வகுத்து வரும் விடையுடன் 10ஐ கூட்டவும்.
முதல் முறை வந்த விடையை பின்னுட்டம் இடவும்.
3. புதிர் மூன்று.
இது பொது அறிவு கேள்வி
ரஷ்யர்கள் அக்டோபர் புரட்சியை எந்த மாதத்தில் கொண்டாடுவார்கள்?
மீண்டும் சந்திப்போம்.