Friday, April 15, 2011

ரீமோட் கண்ட்ரோல் வேலை செய்கிறதா என்று பரிசோதிக்க

ரீமோட் கண்ட்ரோல் வேலை செய்கிறதா என்று பரிசோதிக்க ஒரு கானொளியை இனைதுள்ளேன். இதை உங்கள் செல் ஃபோன் கேமராவில் செய்யலாம்

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, April 10, 2011

ரஜினி பாபாவை தரிசிக்க செல்ல புதிய குகை ரெடி (போடோக்ராபர் + விடியோக்ராபருடன்)

ரஜினி பாபாவை தரிசிக்க செல்ல  புதிய குகை ரெடி (போடோக்ராபர் + விடியோக்ராபருடன்)





























IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, April 5, 2011

இசை ( இளையராஜா) ரசிகர்களுக்கு ஒரு கன்னட பாடல்

இசை ( இளையராஜா) ரசிகர்களுக்கு ஒரு கன்னட பாடல் 


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

விக்ரம் நடிக்கும் தெய்வ திருமகன் - ஒரிஜினல் ஹாலிவுட் படம் பார்க்கலாமா?

1996 ம் ஆண்டில் ராபின் வில்லியம்ஸ் நடித்த jack என்ற திரைப்படம் வந்தது. அதில் ஒரு சிறுவன் அபரிமிதமாக வளருகிறான். பத்தாவது வயதில் அவன் 40  வயது தோற்றமுடன் வளருகிறான். பள்ளிக்கு செல்கிறான். மற்ற சின்ன பசங்களுடன் பழகுகிறான். கடைசியில் பட்டம் வாங்கும் போது அவன் ஒரு முதியவன் போல் காட்சி அளிக்கிறான். இந்த படம் மிகவும் நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும். இதை பார்த்த போதே நான் இதை கமல் தமிழ் படமாக எடுப்பார் என்று எதிர் பார்தேன். அனால் அவர் கூட்டணியில் இருக்கும் கிரேசி மோகன் இந்த கதையை ஜுராசிக் பேபி என்று நாடகமாக போட்டார் . இதே கதை சில மாறுதல்களோடு தெய்வ திருமகனாக வரவிருக்கிறது.

தெய்வதிருமகன்

 http://www.youtube.com/watch?v=6OQdXeOXALM&feature=player_embedded#at=94


jack

http://www.youtube.com/watch?v=495DLhi71rI



http://www.youtube.com/watch?v=iHaFdSx26WM&NR=1

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஆபத்தான மருந்துகள்


நான் இங்கே கொடுக்கும் பட்டியலில் உள்ள மருந்துகள் பிற நாட்டில் தடை செய்யப்பட்டவை, இந்திய மக்கள் மேல் அக்கறை கொண்ட நம் நடுவன் அரசு இதை நம் நாட்டில் விற்க அனுமதித்துள்ளது. பட்டியல் தருகிறேன் செய்தி உண்மையானதா? என்று விசாரித்துக் கொள்ளவும், அதன் பின் நீங்கள் இதை பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் உங்கள் இஷ்டம்.

DANGEROUS DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA .... The most common ones are action 500 & Nimulid.
!


PHENYLPROPANOLAMINE:

cold and cough.
Reason for ban : stroke.
Brand name :
Vicks Action-500
________________________________________________________________________
ANALGIN:

This is a pain-killer.
Reason for ban: Bone marrow depression.
Brand name:
!Novalgin
___________________________________________________________
CISAPRIDE:

Acidity, constipation.
Reason for ban : irregular heartbeat
Brand name :
Ciza, Syspride
____________________________________________________________
DROPERIDOL:

Anti-depressant.
Reason for ban : Irregular heartbeat.
Brand name :
Droperol
______________________________________________________________
FURAZOLIDONE:

Antidiarrhoeal.
Reason for ban : Cancer.
Brand name :
Furoxone, Lomofen
_____________________________________________________________
NIMESULIDE:

Painkiller, fever.
Reason for ban : Liver failure..
Brand name :
Nise, Nimulid
________________________________________________________________________

NITROFURAZONE:

Antibacterial cream.
Reason for ban : Cancer.
Brand name :
Furacin
________________________________________________________________________

PHENOLPHTHALEIN:

Laxative...
Reason for ban : Cancer.
Brand name :
Agarol
________! ______________________ __________________________________________

OXYPHENBUTAZONE:

Non-steroidal anti-inflammatory drug.
Reason for ban : Bone marrow depression.
Brand name :
Sioril
_______________________________________________________________________
PIPERAZI! NE:

Anti-worms....
Reason for ban : Nerve damage.
Brand name :
Piperazine
________________________________________________________________________
QUINIODOCHLOR:

Anti-diarrhoeal.
Reason for ban : Damage to sight.
Brand name:
Enteroquinol
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மதுரபட்டினம் - 1940 ல் மதுரை பாசக்கார பசங்க அவசியம் பாருங்க













உங்கள் பார்வைக்கு நான் சில படங்களை தருகிறேன். மதுரைக்காரர்கள் இது எந்த இடம் என்று சொல்லுங்கள். vote போடலாமே பிடிச்சிருந்தா. 
 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, April 1, 2011

பவர் கட் ஹை ஜாலி

மதுரையில் பவர் கட் செய்வதை பற்றி நான் ஒரு பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். நேரமும் மின்சாரமும் இல்லாத காரணத்தால் அதை எழுத இயலவில்லை. மின்சாரத்தை நம்பி வேலை செய்பவர்களுக்கு வருமானம் குறைவதை பற்றி எழுதலாமென்று இருந்தேன்.

ஆனால் இப்பொழுது நான் இங்கே சொல்ல போவது ஷாக் அடிக்கும் ஒரு விஷயம். பவர் கட் எப்படி ஷாக் அடிக்கும்னு நினைக்கிறீங்களா?. சொல்றேன்.

இப்போ ஒரு ஐந்து நாளாக மாலை வேளையிலும் இரவு வேளையிலும் பவர் கட்டாகிறது .

சீரியல் பார்க்க முடியாத தாய் மார்கள் எல்லாம் வெளியே வந்து அமருகிறார்கள். சீரியல் பார்க்க முடியாத வருத்ததோடு. இபபொழுது இரண்டு நாளாக மாலையிலோ இரவிலோ பவர் கட் ஆனால் வெளியே மகிழ்ச்சியாக அமர்ந்து இருக்கிறார்கள் கூடவே எதிர்பார்போடு. என்ன சங்கதி என்று விசாரித்தேன். இவ்வாறு இருட்டிய பிறகு பவர் கட் ஆனால் ஆளும் கட்சியினர் ஒட்டு போட பணம் குடுக்கிறார்கலாம்.

இவர்களும் கரண்ட் வரும் வரை அமர்ந்து இருக்கிறார்கள். யாரும் வந்த மாதிரி இல்லை. மறுநாள் பேச்சு என்ன தெரியுமா . நேற்று கரண்ட் போனப்போ மூணாவது தெருவில கொடுத்து இருக்காங்க. அநேகமா இன்னக்கு நாம சந்துக்கு வருவாங்க.

இந்த நாளும் இருட்டிய பிறகு கரண்ட் போனது. ஹை ஜாலி என்று எல்லாரும் வெளியே வந்து அமர்கிறார்கள். தர்ம பிரபுக்களை எதிர் பார்த்து.

எனக்கு நினைவு தெரிந்து கரண்ட் கட் ஆகும் சமயம் திருட்டு நடக்கும். மக்கள் பணத்தையோ நகையையோ பறிகொடுப்பர்கள். அனால் இன்றோ கரண்ட் போனால் பணம் கிடைக்கிறது.

வாழ்க கலைஞர். வாழ்க அழகிரி. வாழ்க தேர்தல் முக்கியமாக வாழ்க நம் மாண்புமிகு பொது மக்கள்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...