வணக்கம் நண்பர்களே
ஏற்கனவே visithelatest.blogspot.com என்ற ப்ளாக் தொடங்கியுள்ளே. அதில் பல அண்மைய செய்திகளை நீங்கள் தெரிது கொள்ளலாம். தினமும் மனசாலியில் அதன் இணைப்பை தருகிறேன்.
செவ்வாய் கிரகத்திலிருந்து Curiosity அனுப்பும் தகவலுக்கு
http://visitthelatest.blogspot.in/2012/09/latest-news-from-curiosity-latest.html
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?
http://visitthelatest.blogspot.in/2012/09/obama-who-will-be-our-next-us-president.html
சிறந்த ஐ போன் விளையாட்டுக்கள்.
http://visitthelatest.blogspot.in/2012/09/best-iphone-games-2012-caveball-bubble.html
ஐ போன் மூலம் பேபி பெயர்கள்.
http://visitthelatest.blogspot.in/2012/09/iphone-application-to-find-baby-names.html
நாம் அடுத்த இடுகையிலிருந்து பயணத்தை தொடங்கலாம்.
நன்றி.
இது வரை நான் என் வலைப்பூவில் சினிமா,இசை,நகைச்சுவை,கதை,கவிதை
மற்றும் புதிர்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இனிமேல் என் வலைப்பூவை வேறு ஒரு பரிணாமத்தில் கொண்டு செல்லலாம் என்றிருக்கிறேன். குறிப்பாக என் வலைப்பூ பயணங்களையும் பயணங்கள் சார்ந்தவையாகவும் இருக்கும்.
மேலும் நான் இங்கே எழுதுவதை ஆங்கிலப்(படுத்தி) ஒரு இங்க்லீஷ் ப்ளாக் தொடங்கப் போகிறேன். அது நிச்சயமாக வருவாய்க்காக. தினமணியும் இந்தியன் எக்ச்பிரச்சும் வாங்கி தினமணி வாசித்து வைத்துக் கொண்டு வருபவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் வைத்து மொழி பெயர்த்து சொல்வது போல் பாவ்லா விடும் பலரை எனக்கு தெரியும். நிச்சயாமாக இது ஆங்கிலத்தை தெரிந்து கொள்ள நிச்சயம் உபயோகமாங்க இருக்கும். மொழி பெயர்ப்பு நிச்சயம் பட்லர் இங்கிலிஷாக இருக்காது.