இன்று பெங்கால் என்ன நினைக்கிறதோ நாளை அதை இந்தியா நினைக்கும் என்ற சொல்லாடலை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். பெங்காலிகள் இந்தியர்களுக்கு முன்னோடிகள் என்பதை போல பெங்காலிகள் சொல்லிக் கொள்வார்கள்.அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. அனால் அப்படி எல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் நம் தமிழகம் ஒரு விஷயத்தில் முன்னோடியாக இருக்கிறது. அது எந்த விஷயம் தெரியமா? கொரியர்களால் 'முல்யோ' என்றும் ரஷ்யர்களால் 'பெச்ப்லாட்னோ' என்றும் நம் அரசியல்வாதிகளால் போற்றி பாதுகாக்கப்பட்டும் தமிழர்களுக்கு பிச்சை எடுப்பது தப்பில்லை என்றும் அரசியல்வாதிகளின் திருட்டில் பங்கு கேட்கும் உரிமையையும் நமக்கு அளித்திருக்கும் 'இலவசம்' தான் அது.
இந்தியாவில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள்ளவர்களுக்கு இந்திய அரசு இலவசமாக ஒரு மொபைல் போனும் 100 ரூபாய் இலவச டாக் டைமும் தரவிருக்கிறது. அநேகமாக ஆகஸ்ட் 15 அன்று நம் நாட்டின் திறமையான பாரத பிரதமர் மண்ணு மோகன் சிங் இதை அறிவிப்பார் என்று தெரிகிறது.
இதை போல வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள்ளவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக கொடுத்த தொலை காட்சி பெட்டியை காரில் சென்று வாங்கி வாங்கியதை போல இதையும் வாங்க தயாராவோம் அது நம் உரிமை. நீங்க போட்டிருக்கிற Tommy Hilfiger சட்டை பட்டனை பிச்சு வச்சுக்கோங்கோ .
எவ்வளவோ ப்ரீயா வாங்கியாச்சு இத வாங்க மாட்டோமா?
The Government is finalizing a Rs. 7000 crore scheme to give one Mobile Phone to every family living below the poverty line (BPL Family) with 200 minutes of local calls worth Rs. 100 for free, as some media sources claims.
The scheme will be called as Har Hath Mein Phone is expected to be announced by Prime Minister Manmohan Singh on August 15 during 65th Independence Day, this scheme will help 28 million poor people (6 million family) across India to have access to free connectivity.
Sources claims that 50% cost of “Har Hath Mein Phone” scheme will be funded from the Department of Telecommunication’s Universal Service Obligation (USO) funds and rest of 50% of the cost of the scheme is likely to come from the bidder who gets the right to provide mobile phone service (Prepaid SIM Card) and the remaining 50% from the USO fund. The USO fund is meant for providing access to phone services to people in rural and remote areas at affordable prices.
The PMO is directly involved with the Planning Commission, PM’s advisor Sam Pitroda and Telecom Ministry in giving a final shape to this scheme. The Planning Commission and DoT have been asked to submit a final workable solution for this scheme by August 10, so that the Prime Minister can announce the scheme on 65th Independence Day – August 15.