Sunday, May 29, 2011

இசை ராஜாவிற்கு சமர்ப்பணம் 03 அல்லது கடைசி?

இதோ INDIA 24 HOURS ன் மூன்றாவது இசை கோர்வையை இணைக்கிறேன். அனேகமாக இந்த ஆல்பத்தில் நான் எழுதும் கடைசியாக இது இருக்கும் என்று நினைக்கிறேன். 

காரணம்  இதற்க்கு முன்னால் நான் இணைத்த 2 இடுகைக்கு நான் எதிர் பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லை. ராஜா போன்ற ஒரு ஞானியை கொண்டாடாத  கூட்டத்திற்கு . எதற்கு நான் இதை போன்ற ஒரு இடுகை எழுதி என் நேரத்தை வீணடிக்க வேண்டும்.

இந்த இடுகையின் ரெஸ்பான்ஸ் பார்த்து தொடருகிறேன்.
ஈமெயில் முகவரியை தெரிவித்த 7 நண்பர்களுக்கு MP3 வடிவில் அனுப்புகிறேன்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Ram said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_02.html

Mohamed Ismail said...

தாலாட்டும் தென்றலாய் மயிலிறகால் சாமரம் வீசும் இளையராஜாவின் இசை கோர்வை எனக்கும் ஒன்று அனுப்புங்கள். உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ismaa@sify.com

தயாளன் said...

எனக்கும் ஒன்று அனுப்புங்கள். cheenusophi@gmail.com

சேக்காளி said...

கோபப் படாதீர்கள்.அப்படி ஒரு சூழ்நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.எனக்கும் இசை தொகுப்புகளை அனுப்பி வையுங்கள்.முடிந்தால் ahttp://sekkaali.blogspot.com/2011/07/01.html என்ற எனது பதிவில் உள்ள பாடலை கேட்டு பாருங்கள்.நான் ரீமிக்ஸ் செய்த பாடல்.

Appaji said...

சார், வணக்கம்..எனக்கும் ஒரு நகல் எம்.பி.த்ரி. அனுப்பி வைக்கவும்...அறியோதோர் இசை...இப்ப்பொழுது தான் ...பார்த்தேன்...மறக்காமல்...அனுப்பி வைக்கவும்..நன்றி..ponne12@gmail.com

Appaji said...

சார், வணக்கம்..எனக்கும் ஒரு நகல் எம்.பி.த்ரி. அனுப்பி வைக்கவும்...அறியோதோர் இசை...இப்ப்பொழுது தான் ...பார்த்தேன்...மறக்காமல்...அனுப்பி வைக்கவும்..நன்றி..ponne12@gmail.com

Anonymous said...

உங்களுடைய பணி மிகவும் சிறப்பானது. தயவுசெய்து அந்த இசைத்தொகுப்பை எனக்கு அனுப்பிவைக்கவும்.thavabalan.tamil@gmail.com

Unknown said...

அமர்க்களமான மற்றும் அபூர்வமான இசை தொகுப்பு. தயவுசெய்து எனக்கு ஒரு காப்பி அனுப்பவும். நன்றியுடன் R . T .முருகேசன். மின்னஞ்சல் MUBHA @ REDIFFMAIL .COM . அல்லது MUKIL1995 @ GMAIL .COM

KPARTHIBAN said...

Plz send a copy to me parthi.cbe007@gmail.com