Wednesday, December 19, 2012

வீட்டிலிருந்தே மாதம் 15000 சம்பாதிக்கலாம். ரெடியா?


Earn Rs15000 per month

Qualification
Typing Skill

Requirement
Normal Speed Computer With Internet Connection ( minimum 256kbps )

Work Time
24 Hours 

Condition

Must work in Night Time 10pm to 6am

Demo Work Link
http://workx.captchaocr.com:8008/login.php

User Name : nila1
Password : 12345


Sincere workers only call me
9150081875

No Deposit

Payment Rate : Rs 50.00 / 1000 Captchas

Type at least 100 images in demo work
If you have Confident to type mean Call me

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, December 18, 2012

தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள் அல்ல


Google Translate என்பது மொழி பெயர்ப்புக்காக கூகுளே வழங்கும் சேவையாகும்
இங்கே சென்று tamil speaking peoples are indians என்று கொடுத்தால், தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள் அல்ல என்று மொழி பெயர்க்கிறது.

ஏற்கனவே மனசாலி தளம் "don't see idiots movie" என்பதை விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று மொழி பெயர்ப்பதை எடுத்து காட்டியது.  பின் அதை அவர்கள் சரி செய்தார்கள்.

இன்று 06:00 pm ற்கு இதை பதிவிடுகிறேன் எப்பொழுது சரி செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, December 17, 2012

பில் கேட்ஸ் அதிர்ந்து போனார்

 
ரசிக்க மட்டும்
---------------------------
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”


தமிழன்டா !!!!!Bill Gates, Microsoft's chief executive from the company's time. Microsoft's European branch to appoint a chief officer, had been conducting an interview. Nearly five thousand people had come. Everyone குழுமியிருந்தார்கள் a large room. Black coat, blue shirt, tie up with a point on one side to sit kavanittappati everything, our Kandasamy.

Bill Gates walked in, saw 5000 people went a little shocked. Hello, everyone had had. Then, I said. Cikkiram finish, I'd cimpila vaikkanumnnu results.

Wanting to test the technical knowledge and would like to ask a question. Anyway, Microsoft, Microsoft Technology terintutan come. So, I asked.

 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, December 15, 2012

மச்சான் செம குட்டி ஒண்ணு மாட்டியிருக்குடா
“ஹலோ, மச்சான் செம குட்டி ஒண்ணு மாட்டியிருக்குடா?”

“எப்போடா?”

“நேத்து நைட்டு தான் பிக்கப் பண்ணேன். என்னோட ரூமுலே தானிருக்கு!”

“ரூமுலே வெச்சுக்கிட்டிருக்கியா? அடப்பாவி ஒரு நைட்டு முழுசா முடிஞ்சிடிச்சே!”

“ஆமாம் மச்சான், நேத்து செம ஜாலியா இருந்தது.. கிருஷ்ணன் கூட இன்னைக்கு காலைலேர்ந்து லீவ் போட்டுட்டு என் ரூமுலே தானிருக்கான். நான் ஆபிசுக்கு வந்துட்டேன். திரும்ப சாயங்காலம் போயி...”

“டேய்.. டேய்.. ப்ளீஸ் என்னையும் விளையாட்டுலே சேத்துக்குங்கடா!”

“உனக்கு தான் இந்த மேட்டரே புடிக்காதே மச்சான்.. என்னா கலரு, என்னா கொரலு, கண்ணு ரெண்டும் மான் மாதிரி இருக்குடா!”

“அய்யோ.. சொக்கா.. சொக்கா.. உனக்கெல்லாம் எப்படிடா மாட்டுது?”

“த்ரீ தவுசண்ட் கொடுத்தா யாருக்கு வேணும்னாலும் மாட்டுண்டா”

“எத்தனை நாளைக்குடா வெச்சுக்கிட்டிருப்பே?”

“எத்தனை நாளைக்கா? பர்மணெண்டா வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேண்டா!”

“பர்மணெண்டாவா? ஊர்லே இருந்து எப்பவாவது அப்பா, அம்மா திடீர்னு வந்துட்டாங்கன்னா பிரச்சினை ஆயிடாது?”

“என்னா பிரச்சினை ஆவும்? ஊர்லே இருக்குறப்பவே ஒண்ணு வெச்சிருந்தேண்டா. அம்மா அப்பாவுக்கும் நல்லா தெரியும்!”

“நல்ல குடும்பம் போ! நான் இப்பவே உன் ரூமுக்கு போவட்டாடா.. ஆசையா இருக்குடா!”

“வேணாம்டா. கிருஷ்ணனை டிஸ்டர்ப் பண்ணாதே. அவனே ஆஃபிஸ் டென்ஷனை எல்லாம் மறந்து கொஞ்ச நேரமாவது ஜாலியா இருக்கட்டும்!”

“ப்ளீஸ்டா.. உன் ரூமுல்லே வேணாம்னா நான் வேணும்னா சாயங்காலம் எங்கேயாவது வெளியே கூட்டிக்கிட்டு போறேண்டா!”

“உன் இஷ்டம்! ஆனா பார்த்து கூட்டிக்கிட்டு போ. ரொம்ப புதுசு. பயந்துட போவுது!”

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்!”

“அப்போ சரி. மட்டன், கிட்டன் வாங்கி கொடுத்துடாதே. எலும்பு கடிக்கக் கூட அதுக்கு தெரியாது. பிஸ்கட் மட்டும் வாங்கிக் கொடு!”

“என்னாது பிஸ்கட்டா?”

“ஆமாண்டா. அய்யர் வீட்டுலே வளர்ந்தது.. பாலும், பிஸ்கட்டும் மட்டும் தான் சாப்பிடுது! பொறந்து ஒண்ணரை மாசம் கூட இன்னும் ஆவலே!”

“மச்சி.. நீ எதைப் பத்திப் பேசுறே?”

“நாயைப் பத்தி பேசுறேண்டா. ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருந்தேன் இல்லே. ஒரு பொமரேனியன் வாங்கணும்னு. ஆமா. நீ எதைப் பத்தின்னு நெனைச்சி பேசிக்கிட்டிருந்தே?”

“ம்ம்ம்... நானும் நாயைப் பத்தின்னு நெனைச்சி தாண்டா பேசிக்கிட்டிருந்தேன்” டொக்...

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, December 14, 2012

பிறந்தவுடன் பேசிய குழந்தை

பிறந்தவுடன் பேசிய குழந்தை

 -----ஆச்சர்யம்!!! ஆனா சத்தியமா அது சொல்றது உண்மைங்கோ...........

ஒரு மருத்துவமனை :
அதிகாலை பிரசவ வார்டில் பிரசவ வலியால் துடிக்கிறாள் ஒரு பெண்.சுற்றி மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்கிறார்கள். பிரசவ வலிஅதிமாகிக்கொண்டே போகிறது. வெளியே அந்தப்பெண்ணின் கணவரும் உறவினர்களும்மிகவும் கவலையுடன் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்தப்பெண்ணின் கணவர் தன்னுடைய செல்போனை எடுத்து நண்பர்களை உதவிக்குஅழைக்க நினைத்து தன்னுடைய செல்போனை பார்க்கிறார். ஆனால் அது சார்ஜ்இல்லாமல் தன்னுடைய செயலை நிறுத்தியிருக்கிறது.
மருத்துவர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அடுத்து என்னசெய்வது. என்று யோசித்து, ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்யலாம என்றுநினைக்கையில் அதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.
அந்த மருத்துவமனையில் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. விடிவதற்குஇன்னும் நேரம் இருக்கிறது. விடிந்தபிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும்என்ற நிலையில் அந்து ஒரு வித பதட்டம் நீடிக்கிறது…………………………………….


அந்த நேரத்தில்...
ஒரு பெரிய அலறலுடன் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்திலே ஒரு அழகிய குழந்தைப் பிறக்கிறது.
பிறந்த குழந்தையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவர்களும், செவிலியர்களும்...
அப்போது அந்த குழந்தை மெல்ல தன்னுடைய கண்களை திறந்து ஒரு மருத்துவரை பார்த்தது...
அவரும் ஆவலுடன் அந்த குழந்தையைபார்த்தார்..
அப்போது அந்த குழந்தை மருத்துவரைப்பார்த்து...இங்கு கரண்ட் இருக்கா... என்று கேட்டது...
அதற்கு மருத்துவர்இல்லைஎன்று பதிலளித்தார்..

அடக்கடவளே நான் மறுபடியும் தமிழ்நாட்டில் தான் பிறந்திருக்கேனா..என்று தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டது...

அதற்கு டாக்டர்...கருவறையில் இருட்டு... கல்லரையில் இருட்டு இடைப்பட்ட நாட்களில் மட்டும் எதற்கு கரண்ட்என்ற தத்துவத்தை சொல்லிக் கொண்டே நடையைக்கட்டினார்...
இது உண்மையா இல்லையா தெரியல... நாளைக்கு இப்படியும் நடக்கலாம்..
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, September 24, 2012

மனசாலி ப்ளாக் இனி?

வணக்கம் நண்பர்களே

இது வரை நான் என் வலைப்பூவில் சினிமா,இசை,நகைச்சுவை,கதை,கவிதை 
மற்றும் புதிர்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இனிமேல் என் வலைப்பூவை  வேறு ஒரு பரிணாமத்தில் கொண்டு செல்லலாம் என்றிருக்கிறேன். குறிப்பாக என் வலைப்பூ பயணங்களையும் பயணங்கள் சார்ந்தவையாகவும் இருக்கும்.

மேலும் நான் இங்கே எழுதுவதை ஆங்கிலப்(படுத்தி) ஒரு இங்க்லீஷ் ப்ளாக் தொடங்கப் போகிறேன். அது நிச்சயமாக வருவாய்க்காக. தினமணியும் இந்தியன் எக்ச்பிரச்சும் வாங்கி தினமணி வாசித்து வைத்துக் கொண்டு வருபவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் வைத்து மொழி பெயர்த்து சொல்வது போல் பாவ்லா விடும் பலரை எனக்கு தெரியும். நிச்சயாமாக இது ஆங்கிலத்தை தெரிந்து கொள்ள நிச்சயம் உபயோகமாங்க இருக்கும். மொழி பெயர்ப்பு நிச்சயம் பட்லர் இங்கிலிஷாக இருக்காது.

ஏற்கனவே visithelatest.blogspot.com என்ற ப்ளாக் தொடங்கியுள்ளே. அதில் பல அண்மைய செய்திகளை நீங்கள் தெரிது கொள்ளலாம். தினமும் மனசாலியில் அதன் இணைப்பை தருகிறேன். 


செவ்வாய் கிரகத்திலிருந்து Curiosity அனுப்பும் தகவலுக்கு
http://visitthelatest.blogspot.in/2012/09/latest-news-from-curiosity-latest.html

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?
http://visitthelatest.blogspot.in/2012/09/obama-who-will-be-our-next-us-president.html

சிறந்த ஐ போன் விளையாட்டுக்கள்.
http://visitthelatest.blogspot.in/2012/09/best-iphone-games-2012-caveball-bubble.html

ஐ போன் மூலம் பேபி பெயர்கள்.

http://visitthelatest.blogspot.in/2012/09/iphone-application-to-find-baby-names.htmlநாம் அடுத்த இடுகையிலிருந்து பயணத்தை தொடங்கலாம்.

நன்றி.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, September 22, 2012

2012 சிறந்த ஐ போன் பயன்பாடுகள்.

2012 சிறந்த ஐ போன் பயன்பாடுகள்.
இங்கே க்ளிக் பண்ணவும் 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, August 17, 2012

பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் ஆசிட் மூலம் தாக்கப்படுவீர்கள்


ஜார்கண்ட் தலைநகரில் சில விஷமிகள் ஒட்டியுள்ள சுவரொட்டியில் ஆகஸ்ட் 20 தேதிற்கு பிறகு ஜார்கண்ட் மாநிலத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கும் துப்பட்டா அணியாமல் வெளியே செல்வதற்கும் தடை விதிப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதனை மீறி ஜீன்ஸ் அணிந்தோ அல்லது  துப்பட்டா இல்லாமல் வெளியே செல்லும் பெண்கள் மீது அசிட் கொண்டு தாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர்.


ஆதாரம் : http://ibnlive.in.com/news/women-warned-of-acid-attack-for-wearing-jeans/279682-3-233.html
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் ஆசிட் மூலம் தாக்கப்படுவீர்கள்


ஜார்கண்ட் தலைநகரில் சில விஷமிகள் ஒட்டியுள்ள சுவரொட்டியில் ஆகஸ்ட் 20 தேதிற்கு பிறகு ஜார்கண்ட் மாநிலத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கும் துப்பட்டா அணியாமல் வெளியே செல்வதற்கும் தடை விதிப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை மீறி ஜீன்ஸ் அணிந்தோ அல்லாதோ துப்பட்டா இல்லாமல் வெளியே செல்லும் பெண்கள் மீது அசிட் கொண்டு தாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர்.

ஆதாரம் : http://ibnlive.in.com/news/women-warned-of-acid-attack-for-wearing-jeans/279682-3-233.html
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, August 14, 2012

இன்று தமிழ்நாடு என்ன நினைக்கிறதோ நாளை அதை இந்தியா நினைக்கும்.


இன்று பெங்கால் என்ன நினைக்கிறதோ நாளை அதை இந்தியா நினைக்கும் என்ற சொல்லாடலை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். பெங்காலிகள் இந்தியர்களுக்கு முன்னோடிகள் என்பதை போல பெங்காலிகள் சொல்லிக் கொள்வார்கள்.அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. அனால் அப்படி எல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் நம் தமிழகம் ஒரு விஷயத்தில் முன்னோடியாக இருக்கிறது. அது எந்த விஷயம் தெரியமா? கொரியர்களால் 'முல்யோ' என்றும் ரஷ்யர்களால் 'பெச்ப்லாட்னோ' என்றும் நம் அரசியல்வாதிகளால் போற்றி பாதுகாக்கப்பட்டும் தமிழர்களுக்கு பிச்சை எடுப்பது தப்பில்லை என்றும் அரசியல்வாதிகளின் திருட்டில் பங்கு கேட்கும் உரிமையையும் நமக்கு அளித்திருக்கும் 'இலவசம்' தான் அது. 


இந்தியாவில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள்ளவர்களுக்கு இந்திய அரசு இலவசமாக ஒரு மொபைல் போனும் 100 ரூபாய் இலவச டாக் டைமும் தரவிருக்கிறது. அநேகமாக ஆகஸ்ட் 15 அன்று நம் நாட்டின் திறமையான பாரத பிரதமர் மண்ணு மோகன் சிங் இதை அறிவிப்பார் என்று தெரிகிறது. 

இதை போல வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள்ளவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக கொடுத்த தொலை காட்சி பெட்டியை காரில் சென்று வாங்கி வாங்கியதை போல இதையும் வாங்க தயாராவோம் அது நம் உரிமை.  நீங்க போட்டிருக்கிற  Tommy Hilfiger சட்டை பட்டனை பிச்சு வச்சுக்கோங்கோ . 

எவ்வளவோ ப்ரீயா வாங்கியாச்சு இத வாங்க மாட்டோமா?


The Government is finalizing a Rs. 7000 crore scheme to give one Mobile Phone to every family living below the poverty line (BPL Family) with 200 minutes of local calls worth Rs. 100 for free, as some media sources claims.
The scheme will be called as Har Hath Mein Phone is expected to be announced by Prime Minister Manmohan Singh on August 15 during 65th Independence Day, this scheme will help 28 million poor people (6 million family) across India to have access to free connectivity.
Sources claims that 50% cost of “Har Hath Mein Phone” scheme will be funded from the Department of Telecommunication’s Universal Service Obligation (USO) funds and rest of 50% of the cost of the scheme is likely to come from the bidder who gets the right to provide mobile phone service (Prepaid SIM Card) and the remaining 50% from the USO fund. The USO fund is meant for providing access to phone services to people in rural and remote areas at affordable prices.
The PMO is directly involved with the Planning Commission, PM’s advisor Sam Pitroda and Telecom Ministry in giving a final shape to this scheme. The Planning Commission and DoT have been asked to submit a final workable solution for this scheme by August 10, so that the Prime Minister can announce the scheme on 65th Independence Day – August 15. 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, July 29, 2012

ஜூலை மாதத்திற்கான கடைசி புதிர்கள்.

ஜூலை 18 அன்று நான் கேட்டிருந்த எல்லா புதிருக்கும் சரியான விடையை கூறியிருந்தீர்கள்.  மனசாளியின் பாராட்டுக்கள்.

இன்று இரண்டு கணித  புதிர்களும் ஒரு வார்த்தை புதிரும் தருகிறேன். எல்லா புதிரும் எளிமையானவை தான். கணித புதிர்கள் வழக்கம் போல சுவாரஸ்யமானவை.1. புதிர் ஒன்று.

பின் வரும் எண்களை கூட்டுங்கள்
1000
40
1000
30
1000
20
1000
10

முதல் முறை வந்த விடையை பின்னுட்டம் இடவும்.2. புதிர் இரண்டு

20 ஐ  1/2 யில் வகுத்து வரும் விடையுடன் 10ஐ கூட்டவும்.

முதல் முறை வந்த விடையை பின்னுட்டம் இடவும்.3. புதிர் மூன்று.

இது பொது அறிவு கேள்வி

ரஷ்யர்கள் அக்டோபர் புரட்சியை எந்த மாதத்தில் கொண்டாடுவார்கள்?


மீண்டும் சந்திப்போம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, July 28, 2012

CAPTCHA DATA ENTRY வேலை செய்ய தயாரா?

இன்றைய தேதியில் ONLINE வேலை தேடுபவர்கள் அதிகம் பேர் எதிர்பார்ப்பது CAPTCHA DATA ENTRY. சென்ற வருடம் வெளியிட்ட போஸ்ட் மூலம்  மனசாலி ப்ளாக் பார்ப்பவர்கள் அதிகம் பேர் இந்த வேலையை பெற்று சிறப்பாக செய்து வருகிறார்கள். சென்ற வருடத்தை போல இந்த வருடமும் அதிகமான அளவில் ஆட்கள் தேவைபடுகிறார்கள்.  உங்களில் யாருக்கேனும் அல்லது உங்கள் நண்பர்கள் யாருக்கேனும் CAPTCHA DATA ENTRY  வேலை செய்ய விருப்பம் இருந்தால் அவர்களை பற்றிய விபரங்களை myownicon@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய சொல்லவும்.

குறிப்பு : CAPTCHA DATA ENTRY பற்றி தெரிந்தவர்கள் மட்டும் விண்ணப்பக்கவும்.புதியவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். Team வைத்து இருப்பவர்கள் வரவேற்கப் படுகிறார்கள். முன் பணமோ அல்லது பினையாகவோ பணம் செலுத்த தேவையில்லை.

1000 entry அடித்தால் ரூபாய் 35.00

Team உள்ளவர்கள் என்ட்ரிக்கு ஏற்றார் போல் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

24 மணிநேரமும் வேலை செய்யலாம்.

FASTEST  SERVER

For Further Details
Call +91 91500 81875
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, July 18, 2012

இன்று மூன்று புதிர்கள்.

 இன்றைய புதிர் பகுதியில் மூன்று புதிர்கள் தரலாம் என்று இருக்கிறேன்.

முதல் புதிரை கவனமாக படியுங்கள்.

எத்தனை பேர்களுக்கு சரியான விடை வந்தது என்று பின்னுட்டம் இடவும்.

1. முதல் புதிர் 

மேரியின் தந்தை ஜானுக்கு மொத்தம் 4 மகள்கள். முதல் மகளின் பெயர் ஜனவரி. இரண்டாவது மகளின் பெயர் பெப்ரவரி. மூன்றாவது மகளின் பெயர் மார்ச்.

சரி இப்பொழுது கேள்விக்கு வருவோம். முதலிலேயே சொல்லி விடுகிறேன் இந்த புதிர் LKG UKG மாணவர்களுக்கான புதிர். நீங்களும் முயலுங்கள்.

கேள்வி: ஜானின் கடைசி பெண்ணின் பெயர் என்ன?


புதிர் இரண்டு மற்றும் மூன்று.

வழக்கம் போல் இரண்டு லோகோ புதிர்கள் .

அப்படியா கார்னர்!!!!

Cleveland Ohio வில் எலி பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். எலி பிடிக்க வேண்டுமென்றால் அதற்க்கு எலி வேட்டைக்கான லைசென்ஸ் வாங்க வேண்டும்.அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, July 13, 2012

திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்தினால் உலகம் அழிவது உறுதி.

உலகத்தின் அழிவை பற்றி பலர் பல விதமாக சொல்லி இருக்கிறார்கள். சமிப காலமாக உலகம் அழியப் போகிறது என்று பொத்தாம் பொதுவாக சொல்லி கொண்டு இருந்தது போய் மாயன்கள்  புண்ணியத்தில் உலகம் அழியும் நாளிற்கு தேதியும் குறித்து விட்டோம். இதனால் பலர் பீதியில் இருப்பது உண்மையே.சிலர் தனக்கு பயமில்லை என்று சொல்லி கொண்டு பயப்படுபவர்களை   கேலி பேசினாலும் உள்ளுக்குள் பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

காலம் காலமாக நம்மை பயமுறுத்தும் புண்ணியவான்கள் யார்?

இதை போல் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் காரணகர்த்தா யார் என்று பார்த்தால் அதில் முதல் இடத்தில் வருவது Nostradamus.

அவர் பூகம்பம்,சுனாமி,வெள்ளம்,புயல்,சுழற்காற்று,பஞ்சம் போன்ற காரணிகளால் உலகம் அழிவை நெருங்கும் என்கிறார். யோசித்து பார்த்தால் இவை யாவும் இப்பொழுது அதிகமாகவே இருக்கிறது.


அடுத்து கிறிஸ்தவம் . இதன் படி ஏற்கனவே ஒரு முறை உலகம் நீரினால் அழிந்து விட்டது. 2012 ல் சூரிய வெப்பம் அதிகமாகி அதனால் ஏற்படும் வெப்பத்தால் பெரும் நாசம் உண்டாகி உலகம் அழியும்.

அடுத்து இந்து மதம். நாம் இப்போது இருப்பது கலி காலம். கலி காலம் என்பது கடைசி காலம்.

சமிபமாய் மாயன்கள்  'எல்லா கிரகமும் 2012 டிசம்பர் 21 அன்று எல்லா கோள்களும் நேர் கோட்டில் சந்திக்க இருப்பதால் காந்த சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு உலகம் அழியும்' என்று சொல்கிறார்கள். இவர்களும் பூமியின் அழிவு புதிதல்ல என்று கூறுகிறார்கள்.


இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

இருக்கிறது. மிகவும் சுலபமான வழி .


குபேரனிடம் கடன் வாங்கிய திருப்பதி எழுமலையான் இத்தனை நாள் வட்டி கட்டி வந்தாராம், இப்பொழுது குவியும் காணிக்கையால் கொஞ்சம் கொஞ்சமாக அசல் கட்ட தொடங்கி இருக்கிறாராம். அவர் அசல் முழுவதையும்  கட்டி விட்டார் என்றால், உலகம் அழிந்து விடுமாம்.

இதனால் தெரிவிப்பது  என்னவென்றால் இனி திருப்பதிக்கு காணிக்கை செலுத்தாமல் இருந்தால் நாம் உலகத்தில் அழிவில் இருந்து தப்பிவிடலாம்.
(எவ்வளவோ நம்பியாச்சு இத நம்ப மாட்டோமா?)

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, July 10, 2012

HP வழங்கும் இலவச Pen Drive பெறுவது எப்படி?

முதலில் கண்டும் காணாதவைக்கான விடையை சொல்லி விடுகிறேன். மூன்று நாட்கள் பொறுத்து பார்த்தேன். விடையை யாரும் சொல்லவில்லை.

1 ஆப்பிள்

ஆப்பிள் ஒரு ரிசிவர் வைப்பதற்கான ஸ்டான்ட் போல் அமைக்கப்பட்டுள்ளது.

2. கோகோ கோலா
இதில் இரண்டு முகங்கள் மறைந்துள்ளது.

3. ஒலிம்பிக்


ஒரு ஆண் நின்று கொண்டிருக்க ஒரு பெண் குனிந்து பலான வேலை செய்வது போல் அமைக்கப் பட்டுள்ளது ( அல்லது எனக்கு தோன்றுகிறதா?)

A  Style விளக்க தேவையில்லை என நினைக்கிறேன்.


சரி இன்றைய பதிவிற்கு வருவோம்.


நெட்டில் மேய்ந்த [போது என் கண்ணுக்கு பட்டது. உண்மையோ பொய்யோ நான் எனக்கான Pen  Drive ரெஜிஸ்டர் செய்து விட்டேன். 4 முதல் 6 வாரம் வரை டைம் கேட்டிருக்கிறார்கள். வந்தால் வாங்கிக் கொள்வேன். அவ்வளவு தான்.


சரி எப்படி ஆர்டர் செய்வதி?

http://h30090.www3.hp.com/HPKFP/Default.aspx


லிங்கை கிளிக் செய்யவும். பின் கீழே உள்ளதை போல் follow பண்ணவும்.0புதிய புதிர்கள் அடுத்த பதிவில்.
 மீண்டும் சந்திப்போம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, July 7, 2012

கண்டும் காணாதவை

ஜூலை 4ற்கான புதிரின் விடையை செழியன் அவர்கள் அட்டகாசமாக கண்டு பிடித்தார். அவருக்கு மனசாலியின் பாராட்டுக்கள். சாக்லேட்டுக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருந்தார். Toberone சுவிட்சர்லாந்து நாட்டில் Bern என்ற நகரத்தில் தொடங்கப்பட்ட கம்பெனி ஆகும்.. Bern பனி கரடிகள் உலாவும் நகரம் என்ற புரளியை கொண்டது..  A Style லோகோ ;பலருக்கு புரியாதது ஆச்சர்யம்..

இன்று நமக்கு மிகவும் பரிச்சயமான ஆப்பிள் மற்றும் coca cola லோகோ மற்றும் ஒலிம்பிக் 2012 லோகோவை தருகிறேன்.. இவற்றுள் ஒளிந்துள்ளதை கண்டு பிடியுங்கள்.. 

1 ஆப்பிள் 2 கோகோ கோலா 


3 ஓலிம்பிக் 2012மீண்டும் நாளை பார்க்கலாம்..
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, July 4, 2012

ஜூலை 4 ற்கான புதிர்

நேற்றைய லோகோவை நீங்கள் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனாமியாக வந்த ஒருவரும் சுரேஷும் சரியான விடையை அளித்திருந்தனர்.
இன்றும் மூன்று லோகோவை தருகிறேன். இதில் ஒளிந்துள்ளத்தை கண்டிபிடியுங்கள்.1 tour de francegood will


toblerone


இந்த லோகோ சும்மா ஒரு ஜாலிக்கு..
Adults Only  படத்துக்கு இதைய சிம்பளா வைக்கலாமே?

நாளை சந்திக்கலாம்.
லோகோ புதிரை தொடரலாமா?
போரடித்தால் நிறுத்தி விடலாம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, July 3, 2012

ஜூலை 3 2012 ற்கான புதிர்.

இன்று மூன்று லோகோவை உங்கள் பார்வைக்கு தருகிறேன். அது சொல்லும் மறைமுக அதில் ஒளிந்திருக்கும் சாதாரண பார்வைக்கு புலப்படாத செய்தயை  பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.

Elettro Domestici -Home Appliances
2 yoga-austrailia


amazon
இந்த லோகோகளை கவனித்து பாருங்கள்.  இதனை வடிவமைத்தவரை உங்கள் மனம் நிச்சயமாக பாராட்டியே தீரும்.


சரி இதனுள் ஒளிந்து உள்ளதை நாளை சொல்கிறேன்.


ஜூலை 01 புதிருக்கான விடை


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, July 2, 2012

இது புதிருக்கான முன்னோட்டம்.

புதிரை எண்களை கொண்டோ அல்லது எழுத்துக்களை கொண்டு தான் கேள்வி   கேட்க வேண்டுமா? படங்களை கொண்டும் கேட்கலாமே என்று நான் எண்ணியவுடன் எனக்கு தோன்றியது logo தான். நாம் பல logo  பார்திரிபோம். நம்மில் எத்தனை பேர் அதை ரசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

logo டிசைன் என்பது மிகப் பெறும் கலை. அதற்கு ஓவிய பயிற்சி இருந்தால் மட்டும் போதாது. சிந்திக்க தெரிய வேண்டும். மற்றவர்களிடமிருந்து விலகி தனித்துவமாக சிந்திக்க தெரிய வேண்டும். 

மீசை வைத்தவன் எல்லாம் பாரதி இல்லை. தாடி வைத்தவன் எல்லாம் வள்ளுவன் இல்லை நாம் சொல்வது போல லோகோ எல்லாம் லோகோ அல்ல.

நாம் இங்கே பார்க்க போகும் லோகோக்கள் நிச்சயமாக உங்களை கவர்வது மட்டுமல்லாமல் இனி புதிய லோகோ பார்க்கும் போது உங்களை யோசிக்க வைக்கும்.

சில லோகோ பல அர்த்தங்களை வைத்திருக்கும். சிலது  குறும்புதனத்தை. 

இன்று இரண்டு லோகோவை பாப்போம்.

FEDEX 


FEDEX லோகோவில் மறைத்திருக்கும் அம்பு fedex நோக்கத்தை சொல்லும்.

VAIO 

VAIO  என்பது  Video Audio Integrated Operation என்பதன் முதல் எழுத்துக்களால் உண்டான பெயர். இந்த லோகோ மறைமுகமாக சொல்வது என்னவென்றால் VA என்பது ANALOG (தொடர்முறை) மற்றும் IO  என்பது DIGITAL (எண்முறை யும் குறிக்கிறது.


சரி நண்பர்களே நாளை எண் புதிரோ எழுத்து புதிரோ அல்லது படப் புதிரோ ஏதேனும் ஒன்றுடன் உங்களை சந்திக்கிறேன். நேற்றைய புதிருக்கான விடையை நாளை சொல்கிறேன்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, July 1, 2012

தினம் ஒரு புதிர் கணக்கு ஜூலை 01.

இன்றைய புதிர் கணக்கு62 - 63 = 1

இது தப்புக் கணக்கு தான்.

இந்த புதிரில் உள்ள ஒரே ஒரு இலக்கத்தை இடம் மாற்றி இதனை சரியான கணக்காக மாற்றலாம். 

என்ன ஆயுத்தமா ?


விடையும் புதிய புதிரும் நாளை.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, February 6, 2012

ஏழாம் அறிவு VS வேலாயுதம்நெட்ல படிச்சது ரெண்டு படமும் நான் பார்க்கல இது சரியாய் தப்பானு கூட எனக்கு தெரியாது. நல்லா இருந்தது எனவே உங்கள் பார்வைக்கு ......


1. வில்லன் சீனால இருந்து கிளம்பி வருவான்..
1. வில்லன் ஆப்கான்ல இருந்து கிளம்பி வருவான்..

2. Bio Weapon Use பண்ணி மக்களை கொல்லுவாங்க.
2. குண்டு வெச்சி மக்களை கொல்லுவாங்க.

3. முதல்ல சென்னைலதான் ஆரம்பிப்பாங்க..
3. இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற..

4. இதுல ஹீரோ சர்க்கஸ்காரர்
4. இதுல ஹீரோ பால்காரர்

5. இதுல ஸ்ருதி ஒரு Scientist.
5. இதுல ஜெனி ஒரு Reporter.

6. ஸ்ருதிதான் சூர்யாவுக்கு,
' போதிதர்மர் ' யார்னு புரிய வெப்பாங்க.
6. ஜெனிதான் விஜய்க்கு,
' வேலாயுதம் ' யார்னு புரிய வெப்பாங்க.

7. Senior Scientist ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.
7. உள்துறை மந்திரி லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.

8.லஞ்சம் 300 கோடி.
8. லஞ்சம் 5000 கோடி.

9. சூர்யா ஒரு சீன்ல ஸ்ருதியை யானை மேல கூட்டிட்டு போவாரு.
9.விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு.

10.கடைசி Fight-ல சூர்யா சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு..
10.கடைசி Fight-ல விஜய் சட்டையையே கழட்டிட்டு சண்டை போடுவாரு..
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, January 18, 2012

சும்மா நச்னு இருக்குல்ல இணையத்தில் உலாவும் போது சில படங்களை ரசித்தேன் அதை உங்கள் பார்வைக்கு தருகிறேன். IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, January 16, 2012

சிறந்த பெற்றோர் யார்?

நம் தமிழர்களின் குழந்தை வளர்ப்பு முறை பற்றி பேசும் போது நாம் நம்முடன் அயல்நாட்டுக்காரர்களை ஒப்பிடாமல் பேசுவதே இல்லை. நம் பிள்ளை மரம் அல்லது அதை போன்ற ஒரு உயரமான இடத்தில் ஏறி, அங்கிருந்து இறங்கத் தெரியாமல் திண்டாடும் போது நம் பெற்ற மனம் அவர்களை இறக்கி விட யோசிப்பதே இல்லை. அனிச்சை செயலாகவே அது நிகழ்ந்து விடும். வெளி நாட்டுகாரனாக இருந்தால், அவன் அந்த குழந்தையை இறக்கி விட மாட்டன். குழந்தை எவ்வாறு ஏறியதோ அதை போல இறங்கட்டும் என்று விட்டு விடுவார்கள் என்று சொல்லுவார்கள். இப்பொழுது இங்கே சிலர் சிறுது மாறி இருக்கிறார்கள். அதாவது கீழே இறங்க முடிகிறதா என்று பார்க்கிறார்கள். இறங்குவதற்கு வழிகாட்டுகிறார்கள். இறங்கவே முடியாத போது இறக்கி விடுகிறார்கள். இது நிச்சயமாக ஒரு நல்ல மாற்றம்.
இங்கே சில பெற்றோர்களின் புகைப்படங்களை தருகிறேன். இந்த புகைப்படத்தை எனக்கு மின்னஞ்சல் செய்த என் அண்ணனுக்கு நன்றி. வேலை பளு காரணனாக தொடர்ந்து பதிவிட முடியவில்லை. மேலும் கொஞ்ச நாள் எல்லாரும் நிம்மதியாக இருக்கட்டும் என்ற நல்ல எண்ணம் கூட.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...