Wednesday, August 31, 2011

நித்தினாலே செம காமெடி

சிரிக்காம இருங்க பார்க்கலாம் 

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

கணினி அடிக்கடி RESTART அல்லது HANG ஆனால் என்ன செய்வது?





கணினி அடிக்கடி restart ஆவதற்கும் hang ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் நாம் முக்கிய நான்கு காரணங்களை பாப்போம்.
1 .)     புதிதாக ஏதேனும் வன்பொருளை உங்கள் கணினியில் நிறுவியுருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். நன்றாக நிறுவப்பட்டு இருந்தால் அதன் settings check பண்ணவும்.
2 .)    ram slot டில் இருந்து RAM ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க pencil eraser  பயன்படுத்துவது சிறந்தது. மீண்டும் மதர் போர்டில் இணைக்கும் போது கவனமாக இரண்டு லாக்கும் லாக் ஆகி விட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
 
3 .)        மதர் போர்டில் PROCESSOR HEAT SINK உடன் இணைந்திருக்கும் COOLING FAN இயங்குகிறதா என்று பார்க்கவும். மேலும் அது HEAT SINK  உடன் ஒட்டி இருக்கும் படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.
  4 .)           கடைசியாக SMPS (SWITCH MODE POWER SUPPLY) FAN  செயல்படுகிறதா என்று பார்க்கவும். 

மேற்சொன்ன யாவும் சரியாக இருந்தால். OS (OPERATING SYSTEM) மறுபடியும் நிறுவவும்.


பதிவு பிடித்திருந்தால் வாக்கிடவும் இல்லையேல் வாதிடவும்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஒரு சைவ ஜோக்



காதலன்: என் செல்லமே , நீ என்னை காதலிக்கிறாயா? இல்லையா?

காதலி:என்ன இப்படிக் கேட்டுட்ட?

இத்தனை நாளாப் பழகியும் நீ என்னப் புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா?

காதலன்:ஆமாவா?இல்லையா?

காதலி:இப்படிக் கேட்டா எப்படி பதில் சொல்வது?

ஆமான்னு சொன்னா என்ன சொல்வ?இல்லைன்னு சொன்னா என்ன சொல்வ?

காதலன்:ஆமான்னு சொன்னா எஸ்.எம்.எஸ் அனுப்பு இல்லாட்டி உன் தங்கச்சி நம்பர [செல்போன்]அனுப்பு
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, August 30, 2011

எல்லாம் மாயை.ஒளியியல் மாயை

எல்லாம் மாயை.





















IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, August 28, 2011

ஏர்செல் 2G 3G நெட்வொர்க்கில் இலவச இன்டர்நெட் வசதி பெற.



GPRS வசதி பெற எதுக்கய்யா செலவு பண்ணனும்?

CONNECTION NAME: CUSTOM (or) give any name
APN (Acess Name): aircelgprs (or) aircelwap
Auth type: normal
User ID: leave blank
Password: leave blank
Protocol: HTTP (or) Socket
Home URL: http://typeo.facebook.com
Proxy Address: type0.facebook.com
Port: 80
Linger Time (sec): 300

here "0" = zero


Procedure: save this setting for opera mini handler and enjoy free browsing


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

VEGETABLE,FRUITS CARVING கலை - என்னம்ம்ம்மா யோசிக்கிறாங்க.

VEGETABLE CARVING கலை - என்னம்ம்ம்மா யோசிக்கிறாங்க.


சாப்பிட பழம் கேட்கிறப்போ இப்படி கொண்டு வந்தா எப்படியா சாப்பிடுவது? 





















IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...