Monday, October 31, 2011

நம்புங்கப்பா இதெல்லாம் ஓவியங்கள் தான்

இந்த பதிவில் சில ஆயில் பெயிண்டிங்களை தருகிறேன்,அதன் நேர்த்தியையையும் கீர்த்தியையும் பாருங்கள் இந்த ஓவியங்களுக்கு நடுவே ஒரு நிழற்படத்தையும் இணைத்துள்ளேன். எது அது என்று கண்டுபிடிக்கவும்.





















விடை தெரியாதவர்கள் விடை என்பதில் கிளிக் செய்து CTRL+A அமுக்கினால் விடை காணலாம்.
விடை : ? இதில் எந்த நிழற்படமும் இல்லை எல்லாமே ஓவியங்கள்.




IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, October 30, 2011

மறைத்து வைக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சி

இதோ இந்த படத்தில் காணப்படும் இந்த பிரமாண்டமான நீர்வீழ்ச்சி எங்கே உள்ளது என்று கண்டுபிடுயுங்கள் பார்க்கலாம். ஒரு சின்ன க்ளு (clue என்பதற்கான தமிழ்சொல் ஜாடை) இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, October 28, 2011

பிரமிப்பூட்டும் ம.செ வின் ஓவியங்கள்.



என்னை கவர்ந்த ஓவியர்கள் பலர் இருந்தாலும், அதில் நான் முதன்மையாக கருதுவது இருவரை 1, ஜெ.... 2, .செ. ஜெ அவர்களின் ஓவியங்களை இணையத்தில் எங்கு தேடியும் என்னால் காண முடியவில்லை. உங்களில் யாருக்கேனும் தெரிந்திருந்தால் லிங்கை கொடுக்கவும்.

மணியத்தின் செல்வன் திரு .செ அவர்களின் சில ஓவியங்களை உங்கள் பார்வைக்கு கொடுத்திருக்கிறேன். இது கவியரசு வைரமுத்து அவர்களின் 'கருவாச்சி காவியத்திற்காக' அவர் தீட்டியது. அதை உங்கள் கண்களுக்கு நீட்டுகிறேன்.



























IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, October 23, 2011

சொர்க்கமே என்றாலும் அது எங்க மதுரைய போல வருமா?

நம்புங்க சார் இதெல்லாம் மதுரை தான்.
கோரிப்பாளையம் சந்திப்பு
 பழமை வாய்ந்த விளக்குத்தூண்
 பழமை வாய்ந்த ஆல்பர்ட் விக்டர் பாலம்
 மதுரை டவுன் ஹால் ரோடில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தெப்பக்குளம் 






Add caption








IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மதுரையை சுத்துன கழுதை கூட வேற ஊர்ல தங்காது.

மதுரையின் வேறு சில வண்ணமிகு புகைப்படங்கள்.











மதுரை பதிவர்கள் சந்திப்பில் கை கோர்க்க நினைப்பவர்கள் மின்னஞ்சலை தெரியபடுத்தவும்

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...