Wednesday, July 17, 2013

ரொம்ப நாள் ஆச்சு

வணக்கங்க!



பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு. வாரம் ஒரு பதிவாவது போஸ்ட் பண்ணனும்னு நினைப்பேன். அப்புறம் மாசம் ஒன்னாவது போஸ்ட் பண்ணனும்னு நினைப்பேன். அப்புறம் ப்ரீயா இருக்கிறப்போ ஒரு பதிவு போடலாம்னு நினைப்பேன். 3,00,000 ஹிட்ஸ் வந்தப்போ பதிவிடணும்னு நெனச்சேன். இப்போ 4,00,000 ஹிட்ஸ் வர போகுது. இப்போவாவது ஒரு பதிவு போஸ்ட் பண்ணனும்னு நினைச்சிருக்கேன். இன்னும் 7,000 ஹிட்ஸ் வேணும். அதுக்கு அப்புறம் நிச்சயமா தொடர்ந்து பதிவிடணும்னு நெனச்சிருக்கேன். பார்க்கலாம்.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

ராஜி said...

ஓ பதிவு போடப்பேறேன்னு சொல்லி ஒரு பதிவா?! ரைட்டு

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... தொடர்க... வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்!

மனசாலி said...

அனைவருக்கும் நன்றி

Anonymous said...

காத்து இருக்கிறோம்..சீக்கிரம் தொடரவும்

Unknown said...

தொடர்ந்து பதிவு இடவும் ... நன்றி.........