Thursday, February 27, 2014

சௌராஷ்டிரா திரைப்பாடல் Video

அகில இந்திய சௌராஷ்டிரா திரைப்பட சம்மேளனம் வெளியிடும் முதல் படமான 'எகோஸ் எநோ' சௌராஷ்டிரா திரைப்படத்தின் பாடல்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது .

இது பாடலின் முன்னோட்டமே. உங்கள் விமர்சனத்திற்குப் பின் திருத்தி அமைக்கப்பட்ட வெளியிடப்படும்.









IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேண் சந்தோஷ்... அன்ங்கு ஜூக்குயோ யோசோனி தவோ...

மனசாலி said...

திண்டுக்கல் தனபாலன் said.

வருகைக்கு நன்றி. உங்களிடம் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன், உங்கள் தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் அல்லது 9150023966 அழைக்கவும்.

உசிலை விஜ‌ய‌ன் said...

இசை , பாடல் நன்றாக இருக்கின்றது. உடை அலங்காராம் நன்றாக இல்லை. கவனம் செலுத்த்தவும்.

மனசாலி said...

உசிலை விஜ‌ய‌ன் said.

நன்றி விஜயன்.

மனசாலி said...

உசிலை விஜ‌ய‌ன் said.

நன்றி விஜயன்.

Unknown said...

பாடல் கேட்டேன் ,மிகுந்த மகிழ்ச்சி தந்தது .இதற்கு சௌராஷ்டிரா மொழியிலேயே சகோ திண்டுக்கல் தனபாலன் கமெண்ட்போட்டிருப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சி அதிகமானது !
த ம +1

மனசாலி said...

Bagawanjee KA said...

Thank you sir