Saturday, October 22, 2011
Friday, October 21, 2011
டாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 02
சிறந்த பின்னுட்டங்களை தேடுவதற்கு நிறைய படிக்க வேண்டியிள்ளதால் எழுதுவது குறைந்து விட்டது. எனவே நண்பர்களே நீங்கள் பதிவில் காணும் நல்ல பின்னுட்டங்களை எனக்கு பின்னுட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி
நித்திரை முழித்து பழகலாம். இதன் மூலம் என்ன பயன் எண்டு கேட்பவர்களுக்கு. இரவில் எங்காவது களவுக்கு சென்றால் தூங்காது தப்பலாம்
04
- வவ்வால் said...
-
பி.பி,
ஏ.ஆர்.எம் படத்தில போய் லாஜிக் பார்க்கலமா? அவர் என்னிக்கு சொந்த சரக்க படமா எடுத்தார்.
இந்த படம் மொக்கையாக இருக்கும்னு எனக்குள் ஒரு எண்ணம் உங்கள் விமர்சனம் ஊர்ஜிதப்படுத்திவிட்டது. பேச்சுக்கு நல்லா இருக்குனு சொல்லாம உண்மைய சொல்லி இருக்கிங்க.
பல்லவர்கள் வரலாறு, களப்பிறர்கள்,சிவகாமியின் சபதம் எல்லாம் படிச்சிட்டு இப்படம் பார்க்க போனால் கொடுமையாகவே தெரியும்னு ,இன்னும் பார்க்கவில்லை.
போதி தர்மன் தமிழர் என்பது சும்மா தூண்டில் புழு, போலத்தான். போய் மாட்டிப்போமா என்ன?
03
கீதப்ப்ரியன்|Geethappriyan| said:
நண்பா
நலமா?
நானும் இதை வரவேற்கிறேன்.பர்மா பஜாரில் டிவிடி வாங்கி படம் எடுக்கும் விஜய் போன்ற இழிபிறவி ஈயடிச்சான் காப்பி இயக்குனர்களால் கற்பனைவளமும் நல்ல ஆக்கதிறனும் கொண்ட இளம் இயக்குனர்களுக்கு அழிவு காத்திருக்கிறது,
வேலாயுதமும் ஏழாம் அறிவும்: ஒரே மூலத்தின் இரண்டு காப்பிகள்?
02
- shri Prajna said...
-
சுவாரசியமாகவும் இல்லாமலும் விஷயங்கள் நடந்தாலும் அந்த window seat மட்டும் கிடைத்து விட்டால் அந்த ரயில் பயனம் தான் எவ்ளோ இனிமையானது.பயனிக்கும் அத்துனை பேரையும் தாலட்டும் சுகமே தனிதான்.சில விஷயங்களில் ரயில்வே துறையும் சிலவிஷயங்களில் பொதுஜனமும் அக்கரை கொண்டால்(புகைப்பது,ரிசர்வேஷனில் உட்கார்ந்து எழமறுப்பது) tension இல்லாமல் நன்றாய் இருக்கும்..good sharing ...
01
- Saravanan MASS said...
-
ஆட்சியாளர்கள் மீது மட்டும் குறை சொல்ல முடியாது. தனக்கென்ன வந்துச்சுன்னு பொறுப்பற்ற மக்கள் பலர் குப்பைகளை கண்டகண்ட இடங்களில் வீசுவதை தவிர்த்தாலே இப்படி தண்ணீர் தேங்குவது குறையும்
இரத்த கரை படிந்த நாப்கின், குண்டுகுண்டா கருப்பு பிளாஸ்டிக் பைகள், எச்சில் இலைகள் இவை அனைத்தும் இன்று சேப்பாக்கம் கிருஷ்ணப்பா தெருவில் முழங்கால் அளவு தண்ணீரில் மிதந்து சென்றன.
குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளை எடுக்காமல் இருந்தால் அது ஆட்சியாளர்கள் தவறு
குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் பக்கத்து வீட்டுக்காரன் வாசல் தான் குப்பை தொட்டின்னு நினச்சு ஒவ்வொருவரும் வீசிட்டுபோனா
இந்த கொடுமையை தவிர்க்க முடியாது என்பது என் கருத்து! - 25 October 2011 13:45
டாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 01
- "பதிவுகள் காப்பியடிக்கப்படலாம் ஆனால் பின்னுட்டங்கள் காப்பியடிக்கபடுவதில்லை"
- இன்று பெரும்பாலும் எழுதப்படும் பின்னுட்டங்கள் பொத்தாம் பொதுவாகவே எழுதப் படுகின்றன. தன்னுடைய வலைக்கு இழுக்கும் தூண்டிலாகவே பதிவர்கள் பின்னுட்டத்தை பயன் படுத்த நினைக்கிறார்கள். அதில் மற்றொரு வகை "கொடுத்தல் வாங்கல்". நீ எனக்கு எழுது நான் உனக்கு எழுதுகிறேன். நான் இங்கே எல்லாரையும் குறிப்பிடவில்லை. ஆனால் நல்லதொரு சதவிகிதத்தில் இருக்கிறார்கள்.
- பதிவை படித்து நிறை குறைகளை அலசுபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.
- மூத்த பதிவர் திரு N.R.பிரபாகரன் குறிப்பிட்டது போல (இங்கே ஒரு பதிவர் எழுதக்கூடிய கருத்தில் மாற்றுக்கருத்து இருந்தாலும் அவரிடம் பழையபடி நட்பு மாறாமல் பழகுவது வெகு சிலரே. மற்றபடி பெரும்பாலானவர்கள் ஒருவர் எழுதிய கருத்துக்களை மட்டுமில்லாமல் அவரையே எதிரியாக பார்க்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நான் கருத்தைச் சொல்கிறேன் பேர்வழி என்று சில நல்ல நண்பர்களை இழக்க விரும்பவில்லை.) பதிவர்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
- நான் இங்கே அவ்வாறு பதிவை பற்றி பின்னுட்டம் எழுதுபவர்களை பெருமை படுத்தவே இந்த 'டாப் டென்' தொடர் பதிவை தொடங்குகிறேன். இது ஹிட்ஸ் பெறுவதற்காக தொடங்கப்பட்டது அல்ல. இந்த பதிவு நான் ஒருவனே படிக்கும் என் நாட் குறிப்பு போல் இருந்தாலும், இதை நான் தொடருவேன். எல்லா வெள்ளியன்றும் மனசாலியில் இதை நீங்கள் படிக்கலாம்.
- அடுத்த வாரம் முதல் இந்த பதிவை இன்னும் நேர்த்தியாக்குகின்றேன்.
- நன்றி
- 10
- Babu said...
- “பாசச்தலைவனுக்கு” நடக்கபோகிற பாராட்டு விழாவில் சூப்பர்ஸடார் சொல்ல .. 2021ல் சூப்பர்ஸடார் - arasiyalukku varapogirar endru valakkampol news irukkum 2021ல் சூப்பர்ஸடார் - New movie's heroin is Meena's daughter. Meena plays role of rajini's mother. Tamilan - eppo mudiyum intha 12 hours power cut ??!!!! பதிவின் தலைப்பு
திருச்சி இடைத்தேர்தல் முடிவும், உள்ளாட்சித் தேர்தலும்
09
- NAAI-NAKKS said...
- பேசாம பயோ டேட்டா -வுக்கு ஒரு BLOGSPOTஆரம்பிசிடுவோமா ???
- பதிவின் தலைப்பு
நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா
08
- கார்த்தி said...
- அம்மா இதெல்லாம் செய்வது ஏதேனும் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக இருக்கும் (சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தப்புவதற்காக இருக்கும், இப்படி வழக்குகளிருந்து தப்ப எடியூரப்பா கோவில் கோவிலாக சுற்றி கடைசியில் களியை பிரசாதமாக வாங்கியது நாடறியும்).கோவில் அன்னதான திட்டம், யானைகள் காப்பகம் திட்டம் போன்றவற்றை செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம் (திருடலாம்,பேரம் பேசலாம்) என்று யாரேனும் சொல்லி இருப்பார்கள். ஏற்கனவே ,கேரள சோதிடர் ஒருவர் பேச்சைக் கேட்டு பழனி முருகன் மூலவர் சிலை முன்னால் பழைய உற்சவரை அகற்றி விட்டு புதிய சிலையை நிறுவினார் ,எதற்கு அப்படி திடீரென்று செய்தார் என்று விளங்கவில்லை. நாளை கோவில்களில் எல்லாம் வாழைப்பழத்திற்கு பதில் பலாப்பழத்தை படைக்க வேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை. இவர் நல்லா இருக்கணும்னு அரசு பணத்தை செலவழிக்கிறது கேணத்தனமான செயல்..
யானையை காக்கும் வானம்பாடி!
07
- அம்பலத்தார் said...
- வணக்கம், கொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு தண்டனை கொலைதான் என்றால், அப்புறம் இந்த மூன்று அப்பாவி இளைஞரையும் கொலை செய்ய உடந்தையாக இருக்கும் காங்கிரஸ் அடிவருடிகளிற்கு தண்டனை என்ன?
- பதிவின் தலைப்பு
பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்
06
- தி. ரா. ச.(T.R.C.) said...
- அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதற்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது என்னுடைய சங்கீத ஜாதிமுல்லையிலும் இதைப்பற்றி சொல்லியிருந்தேன் பாகவதர் நன்றாகப்பாடிக்கொண்டிருந்தார்.ஆனால் பக்க வாத்யம் பக்கா வாத்தியமாக இல்லை.மிருதங்கம் தகராறு.மிருதங்கத்தில் தோலை இழுத்து பிடித்து (வார் பிடித்தல்) சரி செய்தால்தான் சுருதி சரியாக இருக்கும் செய்யாமல் விட்டுவிட்டு கச்சேரியின் போது நடுவில் அவ்வப்போது செய்துகொண்டு இருந்தார்.பாகவதர் பொறுமை இழந்து இரண்டாவது முறை சரி செய்யும்போது சொன்னார்"என்ன அண்ணா போன வார்லே வார் பிடிச்சதா அடுத்த வார் வந்தா தான் சமாதானம் ஆகும்' என்றவுடன் அரங்கமே அதிர்ந்தது
- பதிவின் தலைப்பு
புதன் ஸ்வரம் - ' ரி '
05
www.rasanai.blogspot.com said:
still i am supporting your actions / efforts on plagiarism. keep it up. whatever be the result we will protest and fight. for sake : indian independence struggle started in 1857 and got independence on 1947 only. this is just a start whether failure or success that does not matter. we will keep on unmasking these cheap copiers who makes fame and money from others' hard work and creativity. we have not got independence on a single day or overnight but few incidents like vellore mutiny, meerut mutiny, kattabomman etc and non violence. these kind of activities become a snowball in future and will do the good thing for tamil cinema. for me still tamil has very good novels and short stories aplenty for filming but our directors are mostly drop outs / copying students so we can expect this much. one day surely deserving people will come into the tamil cine field making a tamil cinema worldwide. keep it up. thanks
anbudan
sundar g
- பதிவின் தலைப்பு
வேலாயுதம் திரைப்படம் மீது Ubisoft வழக்கு வருகிறது
04
- நெல்லி. மூர்த்தி said...
- உண்மையைச் சொல்லவேண்டுமெனில், சங்கீதம் குறித்து அதிகம் தெரியாததினால் எப்படி விமர்சிப்பது என தெரியவில்லை. தங்கள் எழுத்துபிரவாகம் பிரமாதம். தங்களிடம் நான் எப்போதும் வலியுறுத்துவது போல் ’வலைப்பூ எனும் வட்டத்திற்குள் மட்டும் விட்டமிடாது எல்லையை பெருக்க’ முயற்சிக்கவும். இது பரந்து பட்ட உலகத் தமிழ் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- பதிவின் தலைப்பு
தேநீர்ப்பேச்சு- 2
03
- தனிமரம் சொன்னது…
- பூலான் தேவி கதைக்காக அந்தப்பேப்பர் தொடராக வாங்கியவன்! ரேவதி நடிகை மட்டுமல்ல நல்ல இயக்குனர் ஹிந்தியில் சல்மான்கானை இயக்கியவர் மட்டுமல்ல மித் ர மை பிரெண்டு மூலம் எயிட்ச் நோயாளியின் உலகை காட்டியவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை ! துணிந்து எழுதுங்கள் கூட வருகின்றோம் வாசகனாக!
- பதிவின் தலைப்பு
(பகுதி-4)எனக்குப்பிடித்த பெண்கள்
02
இராஜராஜேஸ்வரி said... ஆக, என்ன தான் இருந்தாலும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் நான்கு அல்லது ஐந்து தலைமுறையின் பின் தமது அடையாளங்களை முற்றாக இழந்துவிடுவார்கள் என்பது மட்டும் கசப்பான உண்மை.
புலம்பெயர்ந்த தமிழரும்,பச்சோந்திகளும்..!
01
- லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
- ஒரு எமர்ஜென்சி நேரத்தில் நடந்துகொள்ளவேண்டிய குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் வேடிக்கை பார்க்கும் பிரகஸ்பதிகளை என்ன சொல்ல ;-(
இனிமேலாவது அவர்கள் இப்படிச்செய்து ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளுக்கு இடைஞ்சல் செய்யாமல் இருக்கும்படி பயிற்சி கொடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனே முன்வரவேண்டும்.
நல்ல. தொகுப்பு. நேரே இருந்து பார்த்ததுபோல் திகிலாகவும் கலவரமாகவும் இருந்தது.
நல்லவேளை. உயிர்ச்சேதம் இல்லை. கும்பகோணமே இன்னும் மறந்தபாடில்லை ;-(
பதிவின் தலைப்பு








































இனி தர வரிசை
10
- சாகம்பரி said...
- அவசர யுகத்தில் இது மிகவும் தேவையான பதிவு. எலுமிச்சை சாறும் இஞ்சி சாறும் பலன் தரும்
வயிற்றில் பொங்கும் அமிலத்தின் அவஸ்தை//ஓட்டு சதவீதம் அதிகரிக்க கூட்டணி இல்லை என்பது தான் காரணமா?
அதைக் காரணமாக சொல்ல முடியாது.
ஆம்...காங்கிரஸ் எங்ககூட இல்லாததால் வாக்குகள் கொஞ்சம் அதிகமாக எங்களுக்கு கிடைத்துள்ளது.//
இது எனக்கு புரியவில்லை. சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டது குறைந்த இடங்கள். இப்போது மாநிலம் முழுவதும். கிட்ட தட்ட இரு மடங்கு அதிக இடங்கள். அப்படி பார்த்தால், இரு மடங்கு ஒட்டு கிடைத்தால் கூட சதவிகிதம் அதிகரிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். அப்படி இருக்கையில், அதிகரித்தது வெறும் ஐந்து சதவிகிதம் (இல்லை, அதற்க்கும் கீழா?) என்றபோது, உண்மையிலேயே குறைந்தது என்று தானே சொல்ல வேண்டும்?
இது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.
08
சித்தாரா மகேஷ். said... நீங்க நல்லாவே நாடகங்கள் பார்ப்பீர்கள் போலிருக்கே.அருமையான உணர்வு.
மெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி?
07
- சேட்டைக்காரன் said...
- நண்பரே! சர்தார்ஜீகள் மட்டுமல்ல! குஜராத்திகளைப் பற்றி குஜ்ஜு ஜோக்ஸ்; வங்காளிகளைப் பற்றி போங்க் ஜோக்ஸ்; மராட்டியர்களைப் பற்றி காட்டி ஜோக்ஸ்! மலையாளிகளைப் பற்றிய மல்லு ஜோக்ஸ்; தமிழர்களைப் பற்றிய மதறாசி ஜோக்ஸ் என்று பலரகமான ஜோக்குகள் இணையம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் கற்பிக்க யாரும் இன்னும் கிளம்பவில்லை! :-) மேலும் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களோ? ஜஸ்பால் பட்டி என்ற நகைச்சுவை நடிகர் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? இவர்களெல்லாம் சர்தார்ஜீ ஜோக்ஸ் புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களே எழுதியவர்கள். இத்தோடு சான்டாசிங் பான்டாசிங் இணையதளத்தை நடத்துபவர்களே சீக்கியர்கள் தான்! சீக்கியர்களுக்குத் தங்களைக் குறித்தே நகைச்சுவை செய்கிற பெருந்தன்மை உண்டென்று வேண்டுமானாலும் கூறலாம்.
- சர்தார் ஜோக்குகளில் உள்ள வக்கிர வரலாறு!
06அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் - மஹிந்தவின் மீதா?
05