Saturday, May 28, 2011

இசை ராஜாவிற்கு சமர்ப்பணம் 02

INDIA 24 HOURS - 02

இளையராஜாவின் இசையை ரசிப்பதற்கு பெரிய ஞானம் எல்லாம் வேண்டாம். காது என்னும் கதவும் அதன் வழியே இசையை கேட்பதற்கு திறந்த நிலையில் மனமும் இருந்தால் போதும். நாம் சுலபமாக ராஜாவை உணரலாம்.
இதோ இங்கே நான் இணைக்கும் இசையில் உள்ள இசை நாம் அதை கேட்க ஆரம்பித்தவுடன் நம்மில் வியாபித்து விடுகிறது. இதில் அவர் உபயோகித்திருக்கும் வாத்தியங்கள் ஒரு இடத்திலும் சோடை போக வில்லை. தேவையற்ற வாத்தியம் என்று நாம் எதையும் சொல்ல முடியாது. அது அது அதன் பங்கை பாங்கே செய்கிறது. இதன் தலைப்பு பயணம் (JOURNEY) இதை கேட்ட போது என் மனம் என்னை சருகு போல மாற்றி காற்றின் திசைக்கு நானும் பயணமானேன்.


மொத்த இசையையும் வேண்டுவோர் உங்கள் மின் அஞ்சல் முகவரியை பின்னோட்டம் இடவும். இசை விமர்சகர்கள் பின்னுட்டடில் விமர்சிக்கவும். நானும் என் ராக தேவனை கொஞ்சம் சிலாதிக்கின்றேனே .

ராஜாவிற்கு  வோட் போடுங்கப்பா.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

தனிமரம் said...

Thodarungal.
Nalla isaiyai..rasippom!

Thomas Ruban said...

அருமையான இசை.
நான் ராஜாசாரின் தீவிர ரசிகன்,தயவுசெய்து என்னுடைய மெயிலுக்கு INDIA 24 HOURS கலெக்சன்ஸ் அனுப்பவும். trruban ஜிமெயில்க்கு அனுப்பவும் நன்றி.

Thomas Ruban said...

India 24 Hours-97MP டவுன்லோட் லிங்க் இணையத்தில் கிடைத்தது நன்றி.
http://download548.mediafire.com/e8jbndxatokg/n8aisp217dpqpg1/India+24+Hours.rar

மனசாலி said...

thank you

Anonymous said...

excellent album nanbarae, please send me the full album to drprakkash@gmail.com thank you!