தமிழ் திரைத்துறை என்பது தமிழ் மொழி பேசுபவர்கள் அல்லாது பிற மொழி பேசுபவர்களையும் உள்ளடக்கியது. ஆரம்ப கால தமிழ் திரைத்துறையில் மதுரையை சேர்ந்த சௌராஷ்டிரா மொழி பேசுபவகள் பலர் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் தமிழ் படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர்கள் சௌராஷ்டிரா மொழியில் ஒரு முழு நீள திரைப்படம் உருவாக்கவேண்டும் என்றில்லாமல் தமிழ் படங்கள் தயாரிப்பதிலேயே ஆர்வம் காட்டினர்.
இன்று அந்த மொழி பேசும் இளைஞர்கள் சிலர் சௌராஷ்டிரா மொழியின் முதல் திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளனர். ஏற்கனவே சில டெலி பில்ம்கள் சௌராஷ்டிரா மொழியில் வந்திருந்தாலும் முதன் முறையாக இத்திரைபடத்தை qube பார்மட்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
அவர்களின் முயற்சி வெற்றி பெற மனசாலி மனதார வாழ்த்துகிறது. இதோ டிரைலர் நீங்களும் பாருங்களேன். மறக்காமல் கமெண்ட் எழுதுங்கள்.
நன்றி டாப் டென் பின்னுட்டங்கள் நாளைய மனசாலியில்
11 comments:
பகிர்வுக்கு நன்றி தோழர்
வாழ்த்துக்கள்..
I love sourashtra especially for chubby girls and i know sourashtra a bit. Askithengo namashkaar
Already i heard one paani poori pop song it was good eager to watch the movie boss. Phone kethi avus
enna kodumai.. are you sou?
கும்முன்னு இருக்கு... தூக்கிட்டு போய்.... ஹ்ம்ம்ம்......
இப்புதிய முயற்ச்சிக்கு வெற்றி கிடைக்கட்டும்.
குண்டாய் இருக்கும் பெண்ணின் அக உளைச்சல்களை மிக அற்ப்புதமாக படமாக்கி உள்ளார் ஒரு பெண் இயக்குனர்.
ஆண் இயக்குனர்கள் தொட முடியாத உயரத்தில் காட்சிகள் அமைந்துள்ள
FAT GIRL என்ற படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து கருத்துரைக்கவும்.
Dai bowangala neenga ellaam comedy piece da... Mokkangala
Ennga boss ---adults only
JOKE,,,,,,STORY,,,,??????
rommba eemattrama irukku
வாழ்த்துக்கள்படத்தை சீக்கிரம் வெளியிடுங்க, சப் டைட்டில் உடன்.
Best Sourashtramatrimony in tamilnadu visit: sourashtramatrimony
Best Sourashtramatrimony in tamilnadu visit: செளராஷ்டிரா தி௫மண தகவல் மையம்
Post a Comment