நாம் இது வரை முப்பரிமான பாடங்களை கன்னடியுன் துணை இல்லாமல் பார்க்க முடிந்ததில்லை . அப்படியே stereogram போன்றவைகளை நாம் பார்த்திருந்தாலும் அதையும் மிகவும் சிரமத்தோடு தான் பார்த்தோம். அதுவும் பலருக்கு அது தெரிய வில்லை. கொசகொசவனே இருக்கும் படத்தை நாம் நம் இரு கண்ணையும் ஒன்றைக்கண் இருப்பவன் போல மாற்றி பார்க்கும் போது அதில் ஒளிந்திருக்கும் விலங்கையோ அல்லது பூவையோ கண்டு பிடித்த மகிழ்ச்சியில் கத்தும் போது பக்கத்தில் இருப்பவன் ( பார்க்க தெரியாதவன்)
நம்மை ஒரு கிறுக்கன் போல் பார்ப்பான்.(சமிப்பத்தில் சிவலிங்கம் படம் எல்லார் கண்களுக்கும் தெரிந்தது. தெரியவில்லை என்று சொன்னால் தெய்வ குற்றம் செய்தவன் என்று நினைத்து விடுவார்கள் என்று தெரிவதாக சொல்லி விட்டார்களோ?)
இப்பொழுது அந்த சிரமம் எதுவும் இல்லாமல் 3d பாருங்கள்
டைனசரோடு தொடங்குவோம்
a
அடுத்து ஒரு அழகான குட்டி
ஜப்பான் குடும்பம் பாரம்பர்ய கிமோனோ உடையில்.
ஜப்பானில் ஒரு கடை
குளிர் காய்வோமா
கொஞ்சம் இளைப்பாறலாம்
பிடித்திருந்தால் வாக்கிடவும் இல்லையென்றால் வாதிடவும்.
7 comments:
வியப்பூட்டும் படங்கள்.... பகிர்வுக்கு நன்றிங்க.
good
அருமையா இருக்கு!!!!!
நல்லா இருக்கு ...ஆனா ஏன் ஆட்டிகிட்டே இருக்காங்க?
படம் எடுத்தது யாராவது அரபி ஷேய்க்-ஆ? இந்த ஆட்டம் ஆடுது?
nice trick. congrats for photography
nice trick. congrats for photography
Post a Comment