Wednesday, March 2, 2011

விசுவும் ரஜினியும்

இந்த பதிவிற்கு ரஜினியும் விசுவும் என்று தலைப்பிடாமல் விசுவும் ரஜினியும் என்று நான் எழுதியதற்கு காரணம் ரஜினி  படங்களுக்கு அவர் எழுதிய வசனங்களும் அதன்பால் எனக்கு அவர் மேல் ஏற்பட்ட மரியாதையும் தான்.
ரஜினிக்கு விசு வசனம் எழுதிய முதல் படம் தில்லுமுள்ளு. அதில் நான் ரசித்த வசனங்கள் பல இருக்கின்றன .
எஸ் பி முத்துராமன் இயக்கிய மூன்று படங்களுக்கு விசு வசனம் எழுதி இருக்கிறார். அதில் இரண்டு ரஜினி நடித்தவை 1 )நல்லவனுக்கு நல்லவன்.
 2 ) குடும்பம் ஒரு கதம்பம் (பலர் விசு இயக்கியது என்று நினைப்பார்கள்) 3 ) மிஸ்டர் பாரத்.

பாலசந்தர் சர்வர் சுந்தரம் படத்திற்கு வசனம் மட்டுமே  எழுதி இருந்தார் ஆனாலும் அந்த படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு இரட்டை இயக்குனர்களை விட பாலசந்தர்க்கு அந்த படம் பெயர் வாங்கி தந்தது. அதை போல குடும்பம் ஒரு கதம்பம் விசுவிற்கு பெயர் வாங்கி தந்தது.

இந்த இடுகையை படிப்பவர்கள் மேற் சொன்ன திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த வசனங்களை குறிப்படவும்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி..முள்ளும் மலரும் விசு வசனமா இப்பதான் எனக்கு தெரியும்

மனசாலி said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
பகிர்வுக்கு நன்றி..முள்ளும் மலரும் விசு வசனமா இப்பதான் எனக்கு தெரியும்

நன்றி சதீஷ்
முள்ளும் மலரும் விசு வசனம் என்று நான் எங்கே எழுதி இருக்கிறேன்? உங்கள் பின்னுட்டத்தை படித்து நான் மீண்டும் எனது இடுகையை படித்து பார்த்தேன். பல நல்ல பதிவுகளை எழுதிய நீங்கள் இதை கவனிக்கவில்லை என்று நான் ஆச்சர்யப்பட்டேன்

Unknown said...

Visu also wrote the story and script for 'SADURANGAM' Rajni movie ( Srikanth co star )
The same move was remade in tamil as THIRUMATHI OR VEGUMATHI , where SV SEKAR and parthipan has acted.

மனசாலி said...

HARI said...

Visu also wrote the story and script for 'SADURANGAM' Rajni movie ( Srikanth co star )
The same move was remade in tamil as THIRUMATHI OR VEGUMATHI , where SV SEKAR and parthipan has acted.



நன்றி ஹரி . சதுரங்கம் கதை பற்றிய தகவல் imdb யில் இல்லை. திருமதி ஒரு வெகுமதியில் நடித்தது பார்த்திபன் அல்ல காலம் சென்ற பாண்டியன்.