Wednesday, November 23, 2011

புரோட்டா பிரியர்களுக்கு ஒரு அபாய மணி


புரோட்டா பிரியர்களுக்கு ஒரு அபாய மணி




IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

IlayaDhasan said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. மைதா ஒழிக! பொதுவா வெள்ளையா இருக்குற எதையுமே நம்பாதீங்க,உடம்புக்கு கேடு.உதாரணம் மைதா, சர்க்கரை.

சக்தி கல்வி மையம் said...

மைதாவில இவ்ளோ வில்லங்கமா?

Minmalar said...

யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

பதிவில் கேள்வி கேட்டு தொல்லை கொடுப்பவன் said...

டவுட்டு # 1
கோதுமை பற்றாக்குறைவால் மைதா வந்தது என்றால்? மைதா எங்கிருந்து வந்தது? அதே கோதுமையில் இருந்துதானே..? இது எப்படி தோழா? எங்கேயோ இடிக்குதே!?

டவுட்டு # 2
கோதுமை+சுமை கூலி+அரவை கூலி+சலிக்கும் கூலி+என்னென்னமோ சொல்லி இருக்கீகளே: அந்த அத்தனை ரசாயண கலவையும் வாங்க ஆகும் செலவு + அதனை சேமித்து பாதுகாத்து வைக்க மற்றும் கலக்க ஆகும் செலவு + அப்புறம் கடைசியா பாக்கெட் பேக்கிங் சார்ஜ் + விளம்பர செலவு... இத்தனையும் சேர்த்தாலும் அது எப்படிங்க நண்பா, கோதுமையை விட மைதா விலை கம்மியா விக்கிறாங்க? எப்பூடி கட்டுபடியாவுது..? "மைதா மானியம்" என்றெல்லாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே சகா?

டவுட்டு # 3
இருபது வருஷமா தினமும் புரோட்டாவே வெளுத்து வாங்கி வரும் என் நண்பன் கல்லு மாதிரி நல்லாத்தானே இருக்கான்?

மகேந்திரன் said...

பரோட்டா மிகவும் பிடித்தமான உணவு..
வைசுட்டாங்கய்யா ஆப்பு.....

ஆச்சி ஸ்ரீதர் said...

மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது,தவிர்ப்பது நல்லது என்றுதான் டீ,வீ நிகழ்ச்சியில் பல மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருக்கேன்.

அவசியமான பகிர்வுங்க.

Unknown said...

நல்ல விஷயம், பகிர்ந்தமைக்கு நன்றி.

Ganesh said...

very good awareness news...
Thank U

ABUBAKKAR K M said...

பகிர்வுக்கு மிக்க நன்றி . மைதாவை அடிக்கடி உபயோகிப்பதால் வாதம் , கல்லீரல் நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

Anonymous said...

மைதா http://en.wikipedia.org/wiki/Maida_flour

அ.சந்தர் சிங். said...

பரோட்டா ஒரு தேசிய உணவு.அதை தடுக்கவும் முடியாது.தடை போடவும் முடியாது

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Anonymous said...

டவுட்டு # 1
கோதுமை பற்றாக்குறைவால் மைதா வந்தது என்றால்? மைதா எங்கிருந்து வந்தது? அதே கோதுமையில் இருந்துதானே..? இது எப்படி தோழா? எங்கேயோ இடிக்குதே!?
இந்த சந்தேகம் எனக்கும் உள்ளது..??????

Narayanan said...

நன்றி இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்