நம்புங்க சார் இதெல்லாம் மதுரை தான்.
கோரிப்பாளையம் சந்திப்பு
பழமை வாய்ந்த விளக்குத்தூண்
பழமை வாய்ந்த ஆல்பர்ட் விக்டர் பாலம்
மதுரை டவுன் ஹால் ரோடில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தெப்பக்குளம்
Add caption |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
ICON Office Ph: 09150023966 | |
ரீ சார்ஜ் இப்போ உங்க கையில NETWORK |
8 comments:
மதுரையை இவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறீர்களே...அந்தப் பக்கம் வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. மறுபடியும் வரவேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் படங்கள் ஏற்படுத்துகின்றன.
\\\Amudhavan said...///
வா அண்ணே வரவேற்கிறேன்னே
கோரிப்பாளையத்த ராத்திரியில படம் புடுச்சிங்களா? அவ்வளவு கூட்டம் இல்லாமல் இருக்கு? என்னய யாரும்
ஏமாத்தலாம்!!!!
வலிபோக்கன் said... கோரிப்பாளையத்த ராத்திரியில படம் புடுச்சிங்களா? அவ்வளவு கூட்டம் இல்லாமல் இருக்கு? என்னய யாரும் ஏமாத்தலாம்!!!!
சாயங்காலம் 5 :18
மயக்குதுங்க மதுரை,,
மக்கள்தொகை பெருக்கத்திற்கும், பரபரப்பான வாழ்க்கைக்கும் இடையில் பல நகரங்கள் தன் எழிலை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகின்றது. சிறுவயதில் பார்த்த் மதுரையின் எழில் இன்னமும் குலையாமல் இருப்பதைக் காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பதிவிட்ட உங்களுக்கும், காமிராவை இயக்கியவருக்கும் எங்க சார்பில் ஒரு “ஓ!” போட்டுக்குறோம்.
தீபாவளி வாழ்த்துக்கள்
வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Post a Comment