இதோ இந்த படத்தில் காணப்படும் இந்த பிரமாண்டமான நீர்வீழ்ச்சி எங்கே உள்ளது என்று கண்டுபிடுயுங்கள் பார்க்கலாம். ஒரு சின்ன க்ளு (clue என்பதற்கான தமிழ்சொல் ஜாடை) இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
Sunday, October 30, 2011
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
கொடைக்கானல் , அல்லது பெரியகுளம் ரோடு
நல்ல படம். எங்க எடுத்தது?
கொடைக்கானல்செல்லும் வழியில் உள்ளது!சரியா?
அது எங்குன்னு நீங்களே சொல்லிடுங்க...
எவ்வளவு அழகிய இடம்,
மறைக்கப்பட்டது... மனதுக்கு வேதனையே...
சொல்லிவிடுங்கள் நண்பரே...
அறிவிற்கு எட்டவில்லை.
அதான் மறைத்து வைக்கப் பட்டுள்ளதே, அப்புறம் எப்படிங்க தெரியும்
கோகுல் சொன்னது தான் என் பதிலும்.
கமன்ட் அடித்த எல்லாருக்கும் நன்றி. கோகுல் மற்றும் மின்மலர் சொன்னது போல இது கொடைக்கானல் மலையில் உள்ளது. மலை ஏறும்போது மலையின் தொடக்கத்தில் உள்ள 'டம் டம் பாறை'யில் இருந்து பார்த்தால் இந்த காட்டருவியை பார்க்கலாம்.இங்கே போவதற்கு பாதை இருப்பதாக கூறுகிறார்கள்.அனால் சரியாக தெரியவில்லை. தூரத்திலேயே அது இருக்கட்டுமே. அதை நாம் பார்வையால் மட்டும் ரசிப்போம். இந்த அருவியை சுற்றுலா தளம் ஆக்குவதற்கு மலைகளும் மரங்களும் அழிய வேண்டாம். முக்கியமாக அங்கே அமைதியாக வாழும் பிராணிகளின் நிம்மதியும் குறைய வேண்டாம்.
யாரும் இங்கே போக விரும்பினால் எனக்குத் தெரிவியுங்கள். நானும் வருகிறேன். :-)
http://en.wikipedia.org/wiki/Thalaiyar_Falls
this is the 8 longest water fall in Asia. this is called rattail falls. This view you can see from "Dum Dum parai"
ஊரை சொல்லிவிட்டு இடத்தை சொல்லவில்லையே ?
Post a Comment