Thursday, December 22, 2011

captcha data entry வேலை செய்ய அதிக அளவில் ஆட்கள் தேவை.


இணையத்தில் ஆன்லைனில் captcha data entry வேலை செய்வதற்கு அதிக அளவில் ஆட்கள் தேவை படுகிறார்கள். 1000 Captcha டைப் செய்தால் 30INR 30Rs/1K) கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் 7 தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம் Transfer செய்யப்படும்.

 ஒப்பந்தத்திற்கு திரும்ப பெற கூடிய பிணைய தொகை ருபாய் 2000 செலுத்த வேண்டும். ஒப்பந்தம் ஆறு மாதம். ஆறு மாத முடிவில் ருபாய் 2000 திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வேலையை தொடர விரும்புவர்கள் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுவர். விருப்பம் உள்ளவர்கள் உங்களை பற்றிய விபரங்களை myownicon@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியபடுத்தவும்.
 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

arun said...

அண்ணா ,மேலதிக ,விபரம் வேண்டும் sarun566@gmail.com

Anonymous said...

This is very bad. Dont encourage this.

Anonymous said...

அண்ணா ,மேலதிக ,விபரம் வேண்டும் sarun566@gmail.com

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல தகவல்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று

ராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்

ramalingams said...

இது ஒரு கோல்மால் வேலை

Anonymous said...

இது ஒரு கோல்மால் வேலை

K.P. Sukumaran said...

I suggest you do not take any Captcha related jobs to do.Most of the time, these jobs are nothing but spam related work. And the pay is extremely low and most importantly, many of the buyers will not even pay the few cents that one can earn via captcha related work.For example, when you register at any site, you have to enter few characters shown in a image into a box, during registration process. This is called entering captcha.So now, people for many reasons, wants to spam sites like yahoo, gmail etc etc. They have even build different kinds of softwares that automatically fill all the form, but the problem for these softwares is that, they can't fill the captcha. So they need people who are willing to work for low rates to manually enter captcha so that they can continue to spam.I see so many people wasting their valuable time in doing such work and they don't even get money at the end.You will be asked to enter some thing like, 2K or 3K etc and that you will be paid after you do the work. You will work for so many hours, you will face different difficulties as the sites ban the IP that you will use, so you will have to change your IP many times. After doing so much work for few cents, you will find that the buyer was a scam.I suggest you try to get simple data entry jobs like, typing text from scanned pages into .DOC. Editing images, formating documents etc etc.

MANASAALI said...

அனைவருக்கும் வருகைக்கு நன்றி. சுகுமாரன், ராமலிங்கம் மற்றும் அனாமிக்கு ஒரு சிறப்பு நன்றி. பணம் கட்டி வேலை பார்க்கும் பெரும்பானவை ஏமாற்று வேலையாகவே இருக்கிறது. 7 வருடங்களுக்கு முன்பே 54000 ருபாய் பணம் செலுத்தி ஆப் லைன் வேலை செய்தோம். பணம் போனது மட்டும் இல்லாமல், அவ்வேளை செய்வதற்கு நாங்கள் வாங்கிய கணினிகள் , வேலை செய்த இடத்தின் வாடகை, எங்களிடம் வேலை செய்தவர்களுக்கான சம்பளம் எல்லாம் இழந்தோம். அப்போதிருந்து ஆன்லைனோ ஆப்லைனோ எந்த வேலையாக இருந்தாலும் பணம் கட்ட வேண்டும் என்றால். காத தூரம் சென்று விடுவேன். ஆனால் இந்த வேலையை நான் பணம் கட்டாமல் தான் வாங்கினேன். 9 மாதங்களாக மிகச்சரியாக பணம் வாங்கி வருகிறேன். இதை என்னை போன்ற இணையத்தில் வேலை செய்ய நினைப்பவர்களுக்கு பணம் வாங்காமல் கொடுக்கலாம் என்று நினைத்து தான் ஏற்கனவே ஒரு போஸ்ட் செய்தேன். ஆனால் அதில் வேலை பெற்றவர்கள் யாரும் வேலையை தொடரவில்லை. இதனால் எனக்கு வேலை கொடுப்பவர்களின் நம்பிக்கையை நான் இழக்க வேண்டி இருந்தது. எனவே தான் டெபாசிட் வாங்குகிறேன். நிச்சயமாக டெபாசிட் செலுத்தியவர்கள் குறைந்த பட்சம் அவர்கள் செலுத்திய பணத்திற்க்காகவது வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கை தான். மற்றபடி நீங்க எண்ணுவது போல இது கோல்மால் எல்லாம் இல்லை. நான் செய்வேன் பணம் செலுத்த மாட்டேன் என்று நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். என் எண் 9150023966

MANASAALI said...

Icon Offering so many Online Works. Currently we have Captcha Data Entry. all work we are providing free of cost only. we are not collecting any deposit amount.But this time we collecting 2000INR as Deposit. This amount is 100 percent refundable. Why we collecting Deposit mean. Many workers not sincere to do the work. So, in this case at least they will do work for their deposit amount.
In each month we refund Rs300/- from Your Deposit.
in Case You beginning your work in the first week of January 2012 mean You will get the first payment on date 7th February 2012. at that time you will get 300INR from Your Deposit. and first Five Month you Get Rs300 From Your Deposit. In last month you will get the balance deposit 500INR.

For Example
You Typing 4k/1 day (We Count Correct Captchas only)
total captchas for one month is 120k
120 X 30 = 3600Inr
Deposit
Refund = 300Inr
Total = 3900Inr

If You Like to Participate in this work mean.
Send Demand Draft
Name : T.S.CHITRAKALA
Station :Madurai.

Our Postal Address
18 A Panthadi 8th Street
Thavittuchandhai
Madurai
Tamilnadu
India-625001

Further Details
Call me - 9150023966

Anonymous said...

Money is second thing. but first thing is this work is only to do spam. spam is illegal. think moral.

MANASAALI said...

\\Money is second thing//


Really?

Best-Net Job said...

//அதில் வேலை பெற்றவர்கள் யாரும் வேலையை தொடரவில்லை. இதனால் எனக்கு வேலை கொடுப்பவர்களின் நம்பிக்கையை நான் இழக்க வேண்டி இருந்தது.//

மிகவும் வருந்ததக்கது. இலவசமாக இந்த பணியை என்னிடம் தந்தால் உண்மையாகவும், நம்பிக்கையாகவும் செய்து முடிப்பதுடன், எனது நம்பிக்கையான நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வேன். தாங்களால் இந்த வேலையை இல்வசமாக எனக்கு அளிக்க முடியுமா?