இன்றைய புதிர் கணக்கு
62 - 63 = 1
இது தப்புக் கணக்கு தான்.
இந்த புதிரில் உள்ள ஒரே ஒரு இலக்கத்தை இடம் மாற்றி இதனை சரியான கணக்காக மாற்றலாம்.
என்ன ஆயுத்தமா ?
விடையும் புதிய புதிரும் நாளை.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
ICON Office Ph: 09150023966 | |
ரீ சார்ஜ் இப்போ உங்க கையில NETWORK |
18 comments:
62=63-1
62=63-1
நல்ல புதிர்!
Anonymous said...
62=63-1
Usman said...
62=63-1
இரண்டு குறியீடுகள் இடம் மாற்றி இருக்கிறீர்கள். நான் சொன்னது ஒரே ஒரு இலக்கத்தை மட்டுமே இடம் மாற்ற வேண்டும் என்று. உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.
62-63= -1
Gnanam Sekar said...62-63= -1
நீங்க எந்த இலக்கத்தையும் இடம் மாற்ற வில்லை. ஒரு குறியீடை சேர்த்து இருக்கிறீர்கள்.இருந்தாலும் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.
63-62=1
ABUBAKKAR K M said...
63-62=1
உஸ்மான் இரண்டு குறியீடுகளை மாற்றினார்.
ஞானம் சேகர் ஒரு குறியீடை சேர்த்தார்.
நீங்கள் இரண்டு இலக்கங்களை மாற்றி இருக்கிறீர்கள்.
நான் சொன்னதை யாரும் செய்யவில்லை. இருந்தாலும் உங்களுக்கும் பாராட்டுக்கள்.
2 ^6 - 63 = 1
62+ 1=63
62+1=63
substitute 64 instead of 62
64 - 63 = 1 சரியா
64 - 63 = 1 சரியா
62-63/1=
62-63=-1
Post a Comment