Wednesday, July 4, 2012

ஜூலை 4 ற்கான புதிர்

நேற்றைய லோகோவை நீங்கள் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனாமியாக வந்த ஒருவரும் சுரேஷும் சரியான விடையை அளித்திருந்தனர்.
இன்றும் மூன்று லோகோவை தருகிறேன். இதில் ஒளிந்துள்ளத்தை கண்டிபிடியுங்கள்.



1 tour de france



good will


toblerone


இந்த லோகோ சும்மா ஒரு ஜாலிக்கு..
Adults Only  படத்துக்கு இதைய சிம்பளா வைக்கலாமே?

நாளை சந்திக்கலாம்.
லோகோ புதிரை தொடரலாமா?
போரடித்தால் நிறுத்தி விடலாம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Anonymous said...

1.cycle riding.3.child in the chocolate.

”தளிர் சுரேஷ்” said...

உங்களின் புதிர்கள் சுவாரஸ்யம்! ஆனால் இன்று என்னால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை! முதல் புதிரில் ஏதோ பறவை ஒளிந்துள்ளது போல் தெரிகிறது! தொடருங்கள்! விடைகளையும் தாருங்கள்! நன்றி!

R.sezhiyan said...

1 tour de france

"O" சைக்கிளோட பின்சக்கரம்

"orange round" சைக்கிளோட முன்சக்கரம்

"R" மனிதன்...

WOW அருமையான உருவகம்...
(அந்த "U" பார்க்க சீட்டுபோல இல்லாம,ஆப்புபோல இருக்கு...)

2 good will

ஜி-ல புன்னகைக்கிற பாதிமுகம் தெரியுது..

R.sezhiyan said...

3 toblerone

பின்னால இருக்குற மலை சிம்பள்லகரடி நிக்குறது போல இருக்கு...(சாக்லெட்டுக்கும்,கரடிக்கும் என்ன சம்பந்தம்)

//Adults Only படத்துக்கு இதைய சிம்பளா வைக்கலாமே?//

நல்ல யோசனை...
ஒரு எழுத்து,ரெண்டு புள்ளிய வச்சி "A"ttagasama ஒரு லோகோவ உருவாக்கியிருக்காங்க!!!

வெளங்காதவன்™ said...

3???

:(

#தொடருங்கள் ஜார்!

வெளங்காதவன்™ said...

3. யானை முகம்போல தெரியுது!!!

#LHS view