இன்றைய புதிர் பகுதியில் மூன்று புதிர்கள் தரலாம் என்று இருக்கிறேன்.
முதல் புதிரை கவனமாக படியுங்கள்.
எத்தனை பேர்களுக்கு சரியான விடை வந்தது என்று பின்னுட்டம் இடவும்.
1. முதல் புதிர்
மேரியின் தந்தை ஜானுக்கு மொத்தம் 4 மகள்கள். முதல் மகளின் பெயர் ஜனவரி. இரண்டாவது மகளின் பெயர் பெப்ரவரி. மூன்றாவது மகளின் பெயர் மார்ச்.
சரி இப்பொழுது கேள்விக்கு வருவோம். முதலிலேயே சொல்லி விடுகிறேன் இந்த புதிர் LKG UKG மாணவர்களுக்கான புதிர். நீங்களும் முயலுங்கள்.
கேள்வி: ஜானின் கடைசி பெண்ணின் பெயர் என்ன?
புதிர் இரண்டு மற்றும் மூன்று.
வழக்கம் போல் இரண்டு லோகோ புதிர்கள் .
அப்படியா கார்னர்!!!!
Cleveland Ohio வில் எலி பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். எலி பிடிக்க வேண்டுமென்றால் அதற்க்கு எலி வேட்டைக்கான லைசென்ஸ் வாங்க வேண்டும்.
Cleveland Ohio வில் எலி பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். எலி பிடிக்க வேண்டுமென்றால் அதற்க்கு எலி வேட்டைக்கான லைசென்ஸ் வாங்க வேண்டும்.
அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
13 comments:
முதல் புதிருக்கான விடை தெரிந்துவிட்டது! மற்ற இரண்டும் கண்டுபிடிக்க நேரம் இல்லை! நாளை முயல்கிறேன்! விடை சொல்லணுமா? எத்தனைபேர் சரியா கண்டுபிடிச்சாங்கண்ணு பார்த்துட்டு சொல்ரேனே!
s suresh said...அப்படியே ஆகட்டும்.
2 vathu manirha thalaila antha kaalathu helmet mattuna mathiri iruku...
முதல் புதிர் ஓகே , இரண்டாவதில் , continental ( Tyre ) முதல் எழுத்தை பார்க்கவும் .
முதல் புதிர் ஓகே , இரண்டாவதில் , continental ( Tyre ) முதல் எழுத்தை பார்க்கவும் .
1. முதல் புதிர் கேள்வி:
ஜானின் கடைசி பெண்ணின் பெயர் என்ன?
ஜான்,ஏன்?நாலாவது பொண்ணுக்கு "மேரி"னு பேர் வச்சாரு?
முதல் லோகோவுல மனித முகம் தெரியுது...
இரண்டாவது லோகோவுல
நண்பர் ஞானம் சேகர் சொன்னாரேனு முதல் எழுத்த பார்த்தேன்,
அங்க எனக்கெதுவும் தெரியல...நீங்களே சொல்லிடுங்க.
"ஒ" மட்டும் வெள்ளை நிறம் .
"ஒ" மட்டும் வெள்ளை நிறம் .
மூணாவது பொண்ணு பெயரை நீங்க தப்ப போட்டுட்டீங்க, அது மார்ச் இல்லை மார்ச்சுவரி , நாலாவது பொண்ணு ஆப்வியஸ்லி எப்ரல்வரி............... ஹி...ஹி...ஹி...
\\Cleveland Ohio வில் எலி பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். \\ பாதிக்கப் பட்ட எலி தப்பிச்சு போயி கம்ப்ளையின்ட் குடுத்தா எலி புடிக்கப் போனவன் உள்ளே போக வேண்டியது தானா?!!
Muthall puthirukku Vidal. Mary
1. மேரி...
2. எம்பரரரின் முகம்
3. "O" வெள்ளை!!!
Post a Comment