இன்று மூன்று லோகோவை உங்கள் பார்வைக்கு தருகிறேன். அது சொல்லும் மறைமுக அதில் ஒளிந்திருக்கும் சாதாரண பார்வைக்கு புலப்படாத செய்தயை பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.
1 Elettro Domestici -Home Appliances
2 yoga-austrailia
3 amazon
இந்த லோகோகளை கவனித்து பாருங்கள். இதனை வடிவமைத்தவரை உங்கள் மனம் நிச்சயமாக பாராட்டியே தீரும்.
சரி இதனுள் ஒளிந்து உள்ளதை நாளை சொல்கிறேன்.
ஜூலை 01 புதிருக்கான விடை
8 comments:
2. ஆஸ்திரேலியாவின் வரைபடம் ஒளிந்துள்ளது!
சரியா?
3. A to Z
1. No idea
:-(
1. E-வெள்ளை நிறத்திலும், D கருப்பு நிறத்திலும் தெரிகிறது.
2. Australia Map
3. A to Z with smile
1. E,D,எழுத்துக்கள் மறைந்துள்ளன பிளக்கில்
2.ஆஸ்திரேலிய வரைபடம்.
3. A TO Z
சரியா? பயனுள்ள பகிர்வுக்கு நன்றி!
புதிரை உடைத்த நண்பர்களுக்கும், புதிருக்கும் நன்றி.
I think. It explain about " slim belt" .
1. Home shape
2. Australia map
3. A to Z (means everything)
Post a Comment