கங்கை அமரன் காசிற்காக அ(ராஜ)க (பக்சேயை) சந்தித்து அவரிடம் புதிய படத்திற்கான ஒப்பந்தத்தை இட்டிருந்தால் அவர் இன்னுமொரு கருணாநிதியே . மேலும் அந்த படம் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக இருப்பதை போல ஒரு பொய்யான செய்தியை அந்த திரைப்படத்தின் மூலம் பரப்ப வேண்டி அதை போன்ற ஒரு கதையை வெங்கட் பிரபு உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்று அச்செய்தி சொல்கிறது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கம் அடுத்த படமான மங்காத்தாவை நாம் புறக்கணிப்போம்.இதை நாம் நம் ஈழ சகோதர சகோதிரிகளுக்காக செய்வோம்.
Thursday, February 17, 2011
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
Subscribe to:
Post Comments (Atom)





0 comments:
Post a Comment