Thursday, July 7, 2011

என் நண்பனின் இடுகைகள்

பார்த்தசாரதி என் பள்ளி தோழன்.
இளையராஜாவின் ரசிகன். என்னைப் போல
அவன் அவ்வப்போது சில இடுகை எழுதுவான்.
ஆனால் எதிலும் இணைக்க மாட்டன்.
இன்று அவன் எழுதியதை படித்தேன்.
இளையராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்தோடு அவன் ப்ளாக் ஆரம்பம் ஆனது. அதில் அவன் மூன்று காணொளிகளை அளித்திருந்தான். அதில் இரண்டை நிச்சயமாக நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள். பாருங்கள் நிச்சயமாக பரவசம் ஆவிர்கள்.
http://minmalar.blogspot.com/2011/06/birthday-wishes-to-isaigani-ilayaraja.html



பார்வையில் படாத பாடல்கள் பார்த்தேன். அதில் 'தளபதி' பாட்டின் விடியோவையும், 'நான் கடவுள்' படத்திற்காக ராஜா இசையமைத்த 'அம்மா உன் பிள்ளை' பாட்டின் ஆடியோவையும் ரீ மிகஷியிருந்தான்
http://minmalar.blogspot.com/2011/02/parvayil-padatha-padal.html
நீங்களும் ரசியுங்களேன்.
பிடித்து இருந்தால் அவனுடைய பின்னுட்டத்தில் அதை தெரிவியுங்கள்.
நன்றி. IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

மதுரை சரவணன் said...

arimukaththirkku nanri.. vaalththukkal

Niroo said...

ரைடு

Minmalar said...

நண்பேண்டா ! !