Friday, July 22, 2011

சின்ன பசங்க கொஞ்சம் அந்த பக்கம் போங்க - கூட்டல் பதினெட்டு


சர்தார் மனைவி:- காண்டம் வாங்கிட்டு வந்தீங்களா...
கணவன்:- ம்..வாங்கிட்டு வந்துருக்கேனே...
சர்தார் மனைவி:- ஒரு பாக்கெட் எவ்ளோங்க...
கணவன்:- பத்து ரூபாய்...
சர்தார் மனைவி:- அய்யோ..அவ்ளோ விலையா விக்குது...நான் பத்தாவது படிக்கும்போது ஒரு பாக்கெட் ஒரு ரூபாய் தான் வித்துச்சிங்க..கலி காலம்..விலை வாசி இப்படியா ஏறும்?
கணவன்:-????????????!!!!!!!!மகளிர் மாநாட்டில், தலைவி பேசியது:

நம்மிடையே ’பிளவு’ இருக்கும் வரைதான் ஆண்கள் நமக்கு ’மேல்’ இருப்பார்கள்.


'புரோட்டா மாஸ்டர கல்யாணம் பண்ணினது தப்பா போச்சிடி'
  'ஏனடி'
'பிரட்டறான், உருட்டறான் , பிசையறான். ஆனா சால்னா ஊத்த மாட்டேன்கிராண்டி..'


ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு ஒருத்தி அவள் பாய் ப்ரெண்டை நைட் டின்னர் சாப்பிட தன்னோட வீட்டுக்கு வர சொன்னா..பையன் குஜால் ஆகிட்டான்...

உடனே ஒரு மெடிக்கல் ஷாப் பொய் காண்டம் வாங்கினான். மெடிக்கல் ஷாப் ஓனர் கிட்ட எப்படி காண்டம் மாட்டி செக்ஸ் செய்யணும்னு கேட்டு தெரிஞ்சி கிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கு போனவனுக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சி ... அந்த பொண்ணு வீட்டுல அவ மட்டும் தனியா இல்ல...அவ பெற்றோர்கள் இருந்தார்கள்.. அவன் தயங்கி தயங்கி உள்ளே வந்தான்...

அந்த பொண்ணு கேட்டா..'நீ இவ்ளோ வெட்க படுவேன்னு நான் எதிர்பார்கவே இல்லடா..'

அதுக்கு அந்த பையன் சொன்னான்..'உங்க அப்பா மெடிக்கல் ஷாப் வச்சிருப்பார்னு நானும் நினைச்சிப்பார்க்கவே இல்ல..'ஒரு பஞ்ச் டயலாக்:-

'என்ன தான் வீடு வெள்ளையா இருந்தாலும் அடுப்பாங்கரை கருப்பா தான் இருக்கும்.'


எப்படி நம்ம பஞ்ச்..
  ஒரு ஜோக்:-
கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க.. போன இடத்துல மனைவி இறந்துட்டா...
அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்...
'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்.. இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...'
கணவன் சொன்னான்.. 'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..'
பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க
மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா...' கணவன் சொன்னான்..'அதெல்லாம் இல்லை சார்.. இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்.. அதான் பயமா இருக்கு சார்..'
 
 
 
 ஒரு அறிவுபூர்வமான கேள்வி:-

கல்யாணமான ஒரு பொண்ணை 'POLO' என்று அழைத்தால் கல்யாணம் ஆகாத பொண்ணை என்வென்று சொல்லி அழைப்பது...?

'CENTRE FRESH'


உலகத்தில் முடியவே முடியாத காரியம் என்றால் இரண்டு விஷயங்களை சொல்லலாம்...
ஒன்று:- ஒரு கர்ப்பிணி பொண்ணை nano காரில் உட்கார வைக்க முடியாது...
இரண்டு:- ஒரு பொண்ணை nano காரில் வைத்து கர்ப்பிணி ஆக்க முடியாது...


ஒரு ஜோக்:-
ஒரு பார்க்கில் ஓரு பையனும் பொண்ணும் அமர்ந்திருந்தார்கள். அப்போது இரண்டு நாய்கள் புணர ஆரம்பித்தது..பையன் வாயில் ஜொள்ளு ஒழுக நாயை பார்த்து விட்டு பொண்ணையும் பார்த்தான்.. பொண்ணு கேட்டாள்:- என்னடா அப்படி பாக்குற...
பையன் சொன்னான்:- ப்ளீஸ் நானும் அதுமாதிரி செய்யட்டுமா...
அதுக்கு பொண்ணு சொன்னா:- தாராளமா செய்..பார்த்து ஜாக்கிரதையா செய்.. நாய் கடிச்சிடபோகுது...
பையன்:- ?????????ஒரு இரவு வேளையில் ஒரு இளம் பெண் ஒருத்தி தனியாக சாலையில் நின்று கொண்டிருந்தாள். அப்போது சைக்கிளில் வந்த பையனிடம் லிப்ட் கேட்டாள்.. பையன் ஏறிக்கொள் என்றதும் சைக்கிள் பின்பக்கம் கேரியர் இல்லாததால் முன்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டாள்.

தன் வீட்டில் இறங்கி கொண்டதும் தான் ஞாபகம் வந்தது அவனுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டதை.. சரி என்று மறுநாள் காலை அந்த பையன் வீட்டுக்கு போனாள்.

வீட்டின் முன் நிறுத்தி இருந்த சைக்கிளை பார்த்தவளுக்கு அதிர்ச்சியானது.

காரணம் சைக்கிளில் முன்பக்கம் உட்கார பார் எதுவுமே இல்லை...ஒரு சின்ன பொண்ணு தன அப்பாவிடம் மனித குலம் தோன்றியது எப்படி என்று கேள்வி கேட்டாள்.

அப்பா, 'ஆதாம் ஏவாள் மூலமாக ஒவ்வொரு மனிதனாக பிறக்க ஆரம்பித்தான்...எனவே அதாம், ஏவாள் தான் மூலக் காரணம் ' என்று சொன்னார்.

சின்ன பொண்ணு இதே கேள்வியை அம்மாவிடம் கேட்டாள். அம்மா, 'குரங்கில் இருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான். எனவே குரங்கு தான் மனித குளத்தின் மூலக் காரணம்' என்று சொன்னாள்.

சின்ன பொண்ணு குழம்பி விட்டா
ள். மறுபடியும் அப்பாவிடம் வந்து கேட்டாள். 'ஏன்ப்பா உங்க ரெண்டு பேர் பதிலும் வித்யாசமா இருக்கு' என்று கேட்டாள்.

உடனே அப்பா, 'அது ஒன்னுமில்லைடா குட்டி, நான் என் வழி குடும்பத்தை பத்தி சொன்னேன்.. உங்க அம்மா அவங்க குடும்பம் தோன்றிய மூலத்தை பத்தி சொல்லுறா...' என்றார்.
சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ????????????
   
 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

MANASAALI said...

list the jokes

கோவை நேரம் said...

அருமை..

ADAM said...

OLD JOKES

kds said...

OK NALLA IRUKU

ந‌ண்ப‌ன் said...

கலக்கல் நண்பா !!!

Anonymous said...

கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா

jk22384 said...

A (certificate & Class)

MANASAALI said...

செந்திலன்னே வானே நல்லா இருக்கியானே ?

கும்மாச்சி said...

கலக்கல் நண்பா, எல்லா ஜோக்குகளுமே நன்றாக உள்ளது.

SmArt said...

nice joke.. naanum en site la poda poren.. solliten :)

saravanan sharan said...

ella jokes m super

loganathan s said...

சூப்பர்

loganathan s said...

சூப்பர்