Wednesday, July 27, 2011

நாங்களும் சுடுவோம்ல


 

 

சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது

                                          Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற
ஆள பாத்திருக்கீங்களா?  கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற
இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு
நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம
சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.
இத பாருங்க.

வில்லன்கள் மோகன்பாபுவை ஒரு Chair ல  கட்டி போட்டிருக்காங்க.
   

அவரோட அண்ணனையும் கட்டி போட்டு அவர்
வயித்தில பயங்கரமான Latest BOMB ஒன்னையும் சேர்த்து கட்டி விட்டிராங்க அந்த பாவிங்க.
நம்ம Hero அப்ப தான் கவனிக்கிறாரு, 
கீழே 2 Bullet கிடக்கு. திருட்டு பசங்க துப்பாக்கி இல்லாம குண்டை மட்டும் போட்டுட்டு போயிருக்கானுங்க.அந்த குண்டை பார்க்கவும் மோகன்பாபுவுக்கு
பயங்கரமான Idea தோணிருச்சு, அப்படியே சேரோட கீழே விழுந்து குண்டை ஒரு லுக் விடுறாரு.அந்த இடமே கப்படிக்கிற மாதிரி முக்கிக்கிட்டே சேரை இழுத்துக்கிட்டே குண்டு கிட்ட வர்றாரு

  என்ன செய்ய போராருன்னு தெரியலயே?
டயம் வேற ஆகிக்கிட்டிருக்குனு யோசிக்கிறப்ப குண்டு பக்கத்தில வந்து
அந்த குண்டை வாயில கவ்விராரு.

 அந்த  பாமை பார்த்து ஒரு லுக் விடுறாரு பாருங்க.

 இப்ப நான் அந்த பாமை பத்தி சொல்லியே ஆகனும். அது ரொம்ப Latest,  User Friendly வேற. ஆன் செய்ய சிகப்பு பட்டன், ஆப் செய்ய பச்சை பட்டன். குழந்தை கூட Use செய்யலாம்.

 இப்ப அவரு Punch Dialog வேற பேசனுமே? பல்லுல
குண்டை வைச்சுக்கிட்டு மனுசன் எப்படி பேசுவாரு.அப்பிடியே பேசினாலும்  தெலுங்குல இல்ல பேசுவாரு, அதனால நானே எழுதுறேன் படிச்சுக்குங்க. தோட்டாவை வைச்சு கைத்துப்பாக்கில சுட்டு பாத்திருக்க,
நாட்டு துப்பாக்கில சுட்டு பாத்திருக்க, ஏன் மெசின் கன்ல கூட
சுட்டு பாத்திருக்க, பல்லால கடிச்சுக்கிட்டு பட்டுனு போட்டு
தள்ளரதை பாத்திருக்கியா? காறி துப்பினா 400 மைல் வேகம்டா
பாக்கிறயா? பாக்கிறயா? 
அப்படியே குண்டை குறி பார்த்து பச்சை  பட்டன் மேலே எறிஞ்சு பாமை Off ஆக்கிறாரு. வில்லன்களுக்கும் சரியான ஆப்பு.

                                                   

  சும்மா கொரியா, ஈரான்னு போகாம இந்த மாதிரி யோசிங்கப்பா. நாங்களும் ஜாலியா பாத்துட்டு வருவோம்ல.

                                                            ஆனா நம்ம ரஜினி & விஜய்க்கு இதெல்லாம் மேட்டரே
இல்ல, சும்மா வெறும் வாயாலேயே ஊதி Off பண்ணிருவாங்க . பின் குறிப்பு:
நாங்களும் சுடுவோம்ல தலைப்புக்கு காரணம் இது minmalar.blogspothttp://minmalar.blogspot.com/2011/07/singathai-evanta-chairla-kattunathu.html.காமிளுர்ந்து சுட்டது. ஒரே ஒரு மாற்றம் மட்டும் நான் பண்ணியிருக்கேன். அதை சரியாக கண்டு பிடிப்பவர்களுக்கு என் ப்லோக்கிளிருந்து  ஒரு இடுகை (மட்டும்) சுட அனுமதிக்கப்படும்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Minmalar said...

நான் ரஜினியை இந்த லிஸ்ட்ல சேர்க்காததுக்கு
காரணம் அவர கட்டனும்னு நினைச்சா அந்த
கயிரே கந்தலாயிடும்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Ha . . Ha . . Ha . .

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பால கிருஷ்ணா சிங்கமா?

ssthecserocker said...

boss you changed the name of balakrishna to mohanbabu

MANASAALI said...

\\\ssthecserocker said... boss you changed the name of balakrishna to mohanbabu October 22, 2011 7:56 AM///

இந்த பதிவின் மூலம் கிடைக்கும் புகழ் எல்லாம் என்னை சேரும். நீங்கள் சொல்வதை உள்ள குறைகளுக்கு இந்த பதிவை எழுதிய minmalar.blogspot.com பொறுப்பு. ஹீ ஹீ