Tuesday, July 12, 2011

கொஞ்சம் சிரிங்க சார்

கொஞ்சம் சிரிங்க சார்

உன் பிறந்த நாள் என்ன?
ஆகஸ்ட் 4
வருஷம்?
எல்லா வருஷமும்


இத இங்கிலீஸ்ல தான் சொல்ல முடியும்

Manager asked SUBRAMANI at an interview.
Can you spell a word that has more than 100 letters in it?
SUBRAMANI replied: -P-O-S-T-B-O-X.



Friend: I got a brand new Ford IKON for my wife!
subramani: Wow!!! That's an unbelievable exchange offer!!! 




நம்ம சுப்புரமணி அமெரிக்கா போயிட்டு வந்தான்
அவன் மனையிடம் போய்
என்ன பார்த்தா பாரினர் மாதிரி இருக்க?
அவன் மனைவி 'இல்லை ஏன் கேட்கிறீங்க'?
இல்ல அமெரிக்கால ஒருத்தி என்ன பார்த்து நீ பாரினரானு கேட்டா.



சுப்புரமணி கிட்ட ஒருத்தன்
நீ இப்போ மூணாவது மாடில இருக்கிற மாதிரி கற்பனை பண்ணிக்கோ . அப்போ அங்கே நெருப்பு பத்திக்கிறது . நீ எப்படி தப்பிப்ப?
அதுக்கு நம்ம சுப்பிரமணி
அது ரொம்ப ஈசி . நான் கற்பனை பண்றத நிப்பாடிட்டிருவேன்.


ஒரு தடவ நம்ம சுப்பிரமணி மொபைல் பில் எவ்வளவுன்னு தெரியில.கஸ்டமர் கேர் போன் பண்ணினான்.
அவங்க sir, just dial 123 to know current bill status அப்படின்னு சொன்னங்க.
நம்ம சுப்பிரமணிக்கு கோபம் வந்துருச்சு.
யோவ் நான் கேட்டது மொபைல் பில்.நீ கரண்ட் பில்னு சொல்ற?


நம்ம சுப்பிரமணி சொன்னான் .
அவ செவுடு போல
அவன் நண்பன் ' ஏன்டா ?'
நான் அவ கிட்ட போய் ' I LOVE YOU ' சொன்ன அவ 'செருப்பு புதுசா வாங்கி இருக்கேன்னு சொல்ற'
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சுப்ரமணி சிரிப்புமணி.

Reverie said...

நெறையவே சிரிச்சாச்சு..