Saturday, July 23, 2011

நரகத்தில் என்ன நடக்கிறது - உண்மை அம்பலம்.

ஒரு ஜோக்:-

ஒருவனுக்கு டாக்டரிடம் இருந்து போன் கால் வந்தது..

டாக்டர்:- உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கு, சொல்லட்டுமா..

அவன்:- சரி.. நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க...


டாக்டர்:- நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உயிரோட இருப்பீங்க...

அவன்:- என்ன டாக்டர சொல்றீங்க...இதுவே நல்ல செய்தி என்றால்..பிறகு கெட்ட செய்தி என்ன..?


டாக்டர்:- கெட்ட செய்தி என்னவென்றால் நான் இந்த விஷயத்தை நேற்றே உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.. மறந்துட்டேன்...


அவன்:- ????????????????ஒரு அசைவ சிரிப்பு:-

குமாரும் சிவாவும் ஒரு விபத்தில் இறந்து போனார்கள். செய்த பாவங்களின் அடிப்படையில் குமார் சொர்க்கத்துக்கு போனான். சிவா நரகத்துக்கு போகவேண்டியதாயிற்று.

ஒரு நாள் சொர்க்கத்திலிருந்த குமார் நரகத்தை எட்டிப்பார்த்தான். அவனால் தாங்க முடியவில்லை.

சிவா ஒரு கையில் மது பாட்டிலும் மடியில் இரண்டு அழகிய நிர்வாணமான பெண்களையும் வைத்துக்கொண்டு இருந்தான்.

கோபம் வந்தவனாக குமார் கடவுளிடம் போய் முறையிட்டான்.

"என்ன கடவுளே இது, அவன் நரகதுக்கு போய் இவ்வளவு சந்தோசமாய் இருக்கிறானே, என்னையும் நரகத்துக்கு அனுப்பு" என்றான்.

கடவுள் புன்னகைத்தார்.

"அவசரபாடாமல் அவனை நன்றாக கூர்ந்து பார். அவன் கையிலிருக்கும் பாட்டிலுக்கு அடியில் ஒட்டை இருக்கிறது. ஆனால் மடியிலிருக்கும் பெண்களுக்கு அடியில் ஓட்டை இல்லை".ஒரு சைவ ஜோக்:-

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

மனைவி:-?????????


ஒரு சைவ ஜோக்:-

ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..ரொம்ப அன்பா இருப்பாங்க...ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க...அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி...டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு.. அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும்
கருத்துமா
பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா... சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..

மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்...? யோசிச்சி பாருங்க... 
 
ஒரு அசைவ ஜோக்:-

பேஷண்ட்:- டாக்டர்... நெருப்பு பட்டு மேல் தொடைல புண்ணாகிடுச்சி..

டாக்டர்:- பர்னால் ஆயின்மென்ட் தடவிகிட்டு ஒரு வயக்ரா மாதிரி சாப்பிடு.. சரியாகிடும்...

பேஷண்ட்:- வயாக்ரா மாத்திரை எதுக்கு டாக்டர் சாப்பிட சொல்றீங்க...

டாக்டர்:- லுங்கி தொடைல பட்டா காயம் எரியும்ல... காயத்துல படாம இருக்க தான் வயாக்ரா சாப்பிட சொன்னேன்...
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

Amudhavan said...

உங்கள் வலைப்பக்கம் இன்றுதான் வந்தேன். உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது. ஜோக் எழுதும்போது இருவர் பேசிக்கொள்வதும்,இரண்டாமவர் பேசி முடித்ததும் ஜோக்குக்கான பஞ்ச் வெளிப்பட்டுவிடுகிறது இல்லையா? டாக்டர்;,நோயாளி;என்று போடுகிறீர்கள். நோயாளி பதில் சொன்னதும் திரும்பவும் டாக்டர்; என்று போட்டு ?...?.....? என்பதாக கேள்விக்குறி போடுவதைத் தவிர்க்கலாம். இது அரதப்பழசான முறை.
உண்மையிலேயே ஆக்கங்களைப் படித்துவிட்டு இங்கே பாராட்டுகிறார்களா அல்லது குழு மனப்பான்மையுடன் பாராட்டுகிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள வைரமுத்து கவிதையை உங்கள் பெயரில் வெளியிட்ட குறும்பு ரசிக்க வைத்தது.விடை கிடைத்துவிட்டதா? தொடருங்கள் பாராட்டுக்கள்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

டுப்பேஸ்ட்ல உப்ப...?

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னமா யோசிச்சி எழுதுறிங்கப்பா...

எல்லாமே சூபு்பர்...

MANASAALI said...

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...


manasaali: மாப்ள எங்கேயோ போயிட்டடா. என்னையும் மதிச்சு உன் சைட்டுக்கு வா என்று கூப்பிட்ட பாரு. நீ எங்கேயோ போயிட்டடா .
i am joining anna.

MANASAALI said...

Amudhavan said...

வருகைக்கு நன்றி. முடிந்த வரை தொடர்கிறேன்.

MANASAALI said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வருகைக்கும் பின்னுட்டம் இட்டமைக்கும் நன்றி.

Minmalar said...

நான் ஸ்டாப்பா கடிக்கிறீங்களே எப்படி

Riyaash said...

எங்கே இருந்த இப்படியல்லாம் வருகுது