Wednesday, October 19, 2011

மதுரை புகைப்படங்கள்

மதுரையை சேர்ந்தவர்கள் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இடங்கள் எவை என்று சொல்லுங்களேன்.









மதுரை பதிவர்கள் சந்திப்பில் கை கோர்க்க நினைப்பவர்கள் மின்னஞ்சலை தெரியபடுத்தவும் 

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Mohamed Faaique said...

படங்கள் அழகாக இருக்கின்றன...

Anonymous said...

௧. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்௨. ராஜமுதையா மன்றம் ரோடு௩. காந்தி மீயுசியம் ரோடு௪. மதுரா கோட்ஸ் பாலம்௪. பூ மார்க்கெட்௫. திருபரம்குன்றம்௬. ஜி ஹெச் ரோடு௮. யானைகல்௯. தரை பாலம் [ஆரபாளையம்]

சித்திரவீதிக்காரன் said...

௧. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ௨.ராஜாமுத்தையா மன்றம் அருகில்௩.காந்தி அருங்காட்சிய சாலை௪. பி.டி.ஆர்.பாலம் (மீனாட்சி கல்லூரிக்கு நடுவில்)௫.வணக வளாகம் (பூ மார்க்கெட் அருகில்)- சித்திரவீதிக்காரன்

சித்திரவீதிக்காரன் said...

௬.திருப்பரங்குன்றம் (சன்னதித் தெரு)
௭. அரசு இராஜாஜி மருத்துவமனை பேருந்து நிறுத்தம்
௮. யானைக்கல் (பி.டி.ஆர் பாலம்)
௯. தத்தனேரி - ஆரப்பாளையம் தரைப்பாலம்
-சித்திரவீதிக்காரன்