Friday, October 28, 2011

பிரமிப்பூட்டும் ம.செ வின் ஓவியங்கள்.



என்னை கவர்ந்த ஓவியர்கள் பலர் இருந்தாலும், அதில் நான் முதன்மையாக கருதுவது இருவரை 1, ஜெ.... 2, .செ. ஜெ அவர்களின் ஓவியங்களை இணையத்தில் எங்கு தேடியும் என்னால் காண முடியவில்லை. உங்களில் யாருக்கேனும் தெரிந்திருந்தால் லிங்கை கொடுக்கவும்.

மணியத்தின் செல்வன் திரு .செ அவர்களின் சில ஓவியங்களை உங்கள் பார்வைக்கு கொடுத்திருக்கிறேன். இது கவியரசு வைரமுத்து அவர்களின் 'கருவாச்சி காவியத்திற்காக' அவர் தீட்டியது. அதை உங்கள் கண்களுக்கு நீட்டுகிறேன்.



























IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

SURYAJEEVA said...

அருமைபகிர்வுக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

இது கவியரசு வைரமுத்து அவர்களின் 'கருவாச்சி காவியத்திற்காக' அவர் தீட்டியது. அதை உங்கள் கண்களுக்கு நீட்டுகிறேன்./

கருத்தையும் கண்களையும் கவர்ந்த அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்...

Minmalar said...

அருமையான படங்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஓவியங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

vairamani said...

அருமையான ஓவியங்கள். மணியன் பொன்னியின் செல்வன் கதைக்கு வரைந்திருந்த ஓவியங்களை பார்த்திருந்தால் பிரமித்து போயிருப்பீர்கள். பதினொன்று வயதில் பைண்டு செய்யப்பட்ட போனியின் செல்வனுக்கு மணியனின் ஓவியங்கள் உயிரூட்டின குந்தவையின் வியப்பு,வந்தியதேவனின் விளையாட்டு , குறும்பு தனம மிகுந்த முகம் பெரிய பழுவேட்டயரின் வீரம், மந்தாகினிஇன காட்டு மான் போன்ற அழகு, நந்தினியின் விஷம் தோய்ந்த அழகு மறக்கமுடியாத பொக்கிஷங்கள்.தொடர் கதைக்கு இவ்வளவு அழகிய படங்களை பார்த்ததுண்டோ மணியனின் குட்டி பதினாறு அடி பாயவில்லையே என எண்ணுகிறேன்
வைரமணி