Saturday, July 7, 2012

கண்டும் காணாதவை

ஜூலை 4ற்கான புதிரின் விடையை செழியன் அவர்கள் அட்டகாசமாக கண்டு பிடித்தார். அவருக்கு மனசாலியின் பாராட்டுக்கள். சாக்லேட்டுக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருந்தார். Toberone சுவிட்சர்லாந்து நாட்டில் Bern என்ற நகரத்தில் தொடங்கப்பட்ட கம்பெனி ஆகும்.. Bern பனி கரடிகள் உலாவும் நகரம் என்ற புரளியை கொண்டது..  A Style லோகோ ;பலருக்கு புரியாதது ஆச்சர்யம்..

இன்று நமக்கு மிகவும் பரிச்சயமான ஆப்பிள் மற்றும் coca cola லோகோ மற்றும் ஒலிம்பிக் 2012 லோகோவை தருகிறேன்.. இவற்றுள் ஒளிந்துள்ளதை கண்டு பிடியுங்கள்.. 

1 ஆப்பிள் 



2 கோகோ கோலா 


3 ஓலிம்பிக் 2012



மீண்டும் நாளை பார்க்கலாம்..
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

R.sezhiyan said...

1 ஆப்பிள்
ஆப்பிளோட பக்கவாட்டுல கொஞ்சமா வெட்டி,
அத ஆப்பிளோட இலையா வச்சிருக்காங்க...

3 ஓலிம்பிக் 2012
சிம்பல்ல "2012"-ன்னு வடிவமைச்சிருக்காங்க,
இங்கிலாந்து தேசிய கோடி தெரியுது,
முதல்ல இருக்குற 2 பார்க்க "L" போல இருக்கு...

வெளங்காதவன்™ said...

1. Byte into an apple. இந்த ஸ்லோகனை ஞாபகப் படுத்தவா இருக்கலாம்

வெளங்காதவன்™ said...

மீதி எதுவும் புடிபடல!

R.sezhiyan said...

2 கோகோ கோலா
C"oca" விட C"ola"-ங்குற எழுத்து கொஞ்சம் கீழ இறங்கியிருக்கு,
விடை சரிதானா....

”தளிர் சுரேஷ்” said...

வித்தியாசமான புதிர்கள்! தொடரட்டும்!