Tuesday, July 10, 2012

HP வழங்கும் இலவச Pen Drive பெறுவது எப்படி?

முதலில் கண்டும் காணாதவைக்கான விடையை சொல்லி விடுகிறேன். மூன்று நாட்கள் பொறுத்து பார்த்தேன். விடையை யாரும் சொல்லவில்லை.

1 ஆப்பிள்

ஆப்பிள் ஒரு ரிசிவர் வைப்பதற்கான ஸ்டான்ட் போல் அமைக்கப்பட்டுள்ளது.

2. கோகோ கோலா




இதில் இரண்டு முகங்கள் மறைந்துள்ளது.

3. ஒலிம்பிக்


ஒரு ஆண் நின்று கொண்டிருக்க ஒரு பெண் குனிந்து பலான வேலை செய்வது போல் அமைக்கப் பட்டுள்ளது ( அல்லது எனக்கு தோன்றுகிறதா?)

A  Style விளக்க தேவையில்லை என நினைக்கிறேன்.


சரி இன்றைய பதிவிற்கு வருவோம்.


நெட்டில் மேய்ந்த [போது என் கண்ணுக்கு பட்டது. உண்மையோ பொய்யோ நான் எனக்கான Pen  Drive ரெஜிஸ்டர் செய்து விட்டேன். 4 முதல் 6 வாரம் வரை டைம் கேட்டிருக்கிறார்கள். வந்தால் வாங்கிக் கொள்வேன். அவ்வளவு தான்.


சரி எப்படி ஆர்டர் செய்வதி?

http://h30090.www3.hp.com/HPKFP/Default.aspx


லிங்கை கிளிக் செய்யவும். பின் கீழே உள்ளதை போல் follow பண்ணவும்.0



புதிய புதிர்கள் அடுத்த பதிவில்.
 மீண்டும் சந்திப்போம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

”தளிர் சுரேஷ்” said...

நல்ல புதிர்கள்! நல்ல விளக்கம்!

ம.தி.சுதா said...

நன்றி சகோ..

ம.தி.சுதா said...

நான் தான் நெல்சன்... (111)

Rsezhiyan said...

ஒலிம்பிக் லோகோ மூலமா என்ன சொல்ல வராங்க?
ஒலிம்பிக்குக்கும்,இதுக்கும் என்ன சம்பந்தம்?
உண்மையாவே அவங்க அப்படிதான் வடிவமைச்சிருக்காங்களா?
இல்ல நீங்க சும்மா கலாட்டா பண்றீங்களா?

மனசாலி said...

s suresh said...நல்ல புதிர்கள்! நல்ல விளக்கம்!


நன்றி சுரேஷ்

மனசாலி said...

♔ம.தி.சுதா♔ said...நன்றி சகோ..

நன்றிக்கு நன்றி

மனசாலி said...

♔ம.தி.சுதா♔ said...நான் தான் நெல்சன்... (111)

SO?

மனசாலி said...

Rsezhiyan said...ஒலிம்பிக்குக்கும்,இதுக்கும் என்ன சம்பந்தம்?உண்மையாவே அவங்க அப்படிதான் வடிவமைச்சிருக்காங்களா?இல்ல நீங்க சும்மா கலாட்டா பண்றீங்களா?

ஒரு வேலை அடுத்த ஒலிம்பிக்கில் இந்த கேமையும் சேர்க்க போறாங்களோ என்னமோ.

sprajavel said...

ஹய்யோ... அது இலவச பென்டிரைவ் இல்லை... replacement பென்டிரைவ்... நானும் தெரியாம register பண்ணிட்டேன்.. அவன் பழைய பென் டிரைவ் கேட்டா என்ன செய்ய... :(

ரவி சேவியர் said...

நன்றி

rasiga said...

boss..athu replacementukkunnu update pannunga posta...

Namma paya pullanga theriyama.. register pannida poguthu..

Anonymous said...

sezhiyan is correct.
Your answer is yours own.