Wednesday, July 13, 2011

சாலைகள் இல்லாத ஒரு கிராமம்

கிராமத்தில் சாலைகள் எல்லாம் கொஞ்சம் மோசமாக தான் இருக்கிறது. வேறு வழி இல்லாமல் மக்கள் அதை சகித்து கொண்டே வாழ்கிறார்கள்.இன்னும் சாலையே இல்லாத நிலை வந்தால்? அதுவும் இந்தியாவில் வந்தால்? இந்த கேள்விக்கு விடை தெரியவில்லை.
ஆனால் ஹாலாந்து நாட்டில் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது. அங்கே மக்கள் மிகவும் சந்தோசமாகவே வாழ்கிறார்கள். அந்த நகரத்தை பார்ப்போமா




            A  Village in Holland .. With no roads AT  ALL!  It is the Village of Giethoorn.





A Village  in Holland wherein you can't find a single  road...
All  transportation is done by boats along the  river.
But it's  not a problem as it is so  beautiful!  












Hard to believe such tranquility!!
 
   
        This is Earth, I can't imagine what Heaven will be like  
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள்..

நேரம் கிடைத்தால் என் வலைப்பக்கம் வந்து போகவும்..

Reverie
http://reverienreality.blogspot.com/
இனி தமிழ் மெல்ல வாழும்

மதுரை சரவணன் said...

nanari... vaalththukkal