Sunday, July 24, 2011

என் பார்வையில் மரகதமணியின் சிறந்த பத்து ஹிந்தி பாடல்கள்.

இளையராஜாவை ஒழிப்பதற்கு கே.பாலசந்தர் எடுத்த பல முயற்சிகளில் ஒன்று மரகதமணி. (இளையராஜாவிடமிருந்து வைரமுத்துவை கூட்டி போனதும் வாலியை விட்டுப் போனதும் அதை போன்ற ஒரு செயலே) வி.சி.குகநாதன் என்ற மொக்க டைரக்டர் எடுத்த (நல்ல படம் இருக்கிறதா என்ன?) பாட்டொன்று கேட்டேன் என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். பாடல்கள் சுமார் ராகம் தான் அனால் நிச்சயமாக தமிழுக்கு புதிய இசை.அவரின் இசை தொனியில் சுகம் இருக்க தான் செய்தது. பார்த்தார் கே.பி. இசை வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் என்று போர்ட் போட்டு அவரை கவிதாலயாவிர்க்கு கூடி போனார்.

கவிதாலயா படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் நன்றாகவே இருந்தன.ஆனாலும் வேறு இயக்குனர்கள் யாரும் இவரை அழைக்கவில்லை. அப்பொழுது இளையராஜா என்ற ஆலமரம் பல விருட்சங்களை கொண்டதாக வளர்ந்து இருந்தது. அதன் வேர்கள் தென்னிந்தியாவெங்கும் வியாபித்து இருந்தது. ஆலமரத்தின் அடியில் வேறு எந்த தாவரமும் வளராது என்பது மறுக்க முடியாத உண்மை. அதைப் போல இளையராஜா கோலோச்சிய பொது வேறு எந்த இசையமைப்பலராலும் முன்னுக்கு வர முடியவில்லை. 


தமிழில் மரகதமனியால் காலம் தள்ள முடியவில்லை. ஆந்திரா பக்கம் போயிட்டார். அங்கே அவருக்கு கை நிறைய படம். தெலுங்கில் இசையமைப்பதை ஏ.ஆர்.ஆர் கேவலமாக நினைத்தார் (  ஒரு பேட்டியில் ரகுமான் நான் ஹிந்திக்கு வரவில்லேயென்றால் என் வாழ்க்கை ஒரு தெலுங்கு இசையமைப்பாலனாகேவே இருந்திருக்கும் என்றார்.) அதன் பின் மரகதமணி மலையாளம், கன்னடம் , ஹிந்தி என்று எல்லா மொழியிலும் இசையமைக்கிறார்.

சிறுகதை தொகுப்பு ஒன்றை படிக்கும் போது அதில் எழுதிய ஒருவர் மட்டும் நம்மை கவர. அவர் எழுதிய பிற புத்தகங்களை தேடி அலைவோமே (ம்ம்ம்மம்மம்ம்ம்ம் அது அந்த காலம்) அதைப் போல மரகதமணி இசையமைத்த பிற மொழி பாடல்களை என் காதுகள் தேட ஆரம்பித்தன.

அப்படி தேடியதில் அவர் இசையமைத்த ஹிந்தி பாடல்களில் என் பார்வையில்   சிறந்த பத்து ஹிந்தி பாடல்களை இங்கே தருகிறேன்.

10
hum yahan tumyahn (ZAKHM)
kumar sanu
9
 tu mile dil khile
criminal
kumar sanu



8
dheere jalna
paheli
sonu nigam

7
tum aaye to aaye
Zakhm
alka yagnik


6
chup tum raho chup hum rahen
is raat te subah nahin
maragadha mani and chitra


5
awarapan
jism
5
gazar ne jaaye
rog

4
aa bhi jaa
lucky ali
sur
musafir
maragadamani
lahore
 



3
dil me jaagi
sur
sunidni chauhan

 2
jaane kya
lucky ali
sur

1
jaadu hai nasha hai
shreya goshal
jism











IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Minmalar said...

ரொம்ப ரொம்ப நல்ல கலெக்சன்

Anonymous said...

ஏன்பாலச்சந்தர் இளையராஜா மீது கோபம் கொண்டார் ?இசைத்திறமை மட்டுமே இளையராஜாவிடம் இருந்தது .ஆனால் அதைவிட ஆணவம் அதிகம் இது உங்களுக்கு தெரியுமா ?