Friday, July 1, 2011

கணினி வல்லுனர்களே உங்களுக்கு ஒரு சவால். சந்திக்க தயாரா?

தலைப்பை பார்த்து வேட்டிய வரிஞ்சு கட்டி வந்திருக்கும் அண்ணன்களே. அசால்டா வந்திருக்கும் அக்காகளே முதல்லே கும்புட்டு வச்சுக்குறேங்க .
அப்புறம் நான் சவால் விட போறது சி, ஜாவா போல கம்ப்யூட்டர் மொழியில எல்லாம் கிடையாதுங்க. சும்மா சின்ன , சின்ன என்ன சின்ன சும்மா தம்மா துண்டு சமாசாரம் தானுங்க.

ஒரு FOLDER CREATE பண்ணினா போதுங்க . அதுவும் WINDOWS ல பண்ணணுங்க.
அந்த FOLDER NAME  CON  என்று வச்சு CREATE  பண்ணுங்க . SPACE  USE பண்ண கூடாதுங்க அவ்வளவு தானுங்க .
CREATE பண்ணிடீங்கான   எப்படி பண்ணீங்கனு இந்த தம்பிக்கு பின்னுட்டம் வழிய கொஞ்சம் சொல்லி கொடுங்க.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Niroo said...

solved

check this one

http://mediacdn.disqus.com/uploads/mediaembed/images/119/8912/original.jpg

மனசாலி said...

Niroo said...

solved

check this one

எப்படி பண்ணீங்கனு இந்த தம்பிக்கு பின்னுட்டம் வழிய கொஞ்சம் சொல்லி கொடுங்க

Yazhini said...

S NIROO, PLS CAN U EXPLAIN HERE. THANX

மனசாலி said...

*யாழினி said...

S NIROO, PLS CAN U EXPLAIN HERE. THANX*


he is not explaining

மனசாலி said...

முயற்சி செய்து முடியாதவர்களும் இங்கே எழுதலாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.

thiyagarajan.s said...

கும்புட்டுவச்சுகிறேன்னு சொன்னீங்களே....சொல்லுங்க...கும்புட்டுட்டு யாரை வச்சுக்கபோறீங்கன்னு சொல்லுங்கண்ணா....???

மனசாலி said...

#thiyagarajan. said...

கும்புட்டுவச்சுகிறேன்னு சொன்னீங்களே....சொல்லுங்க...கும்புட்டுட்டு யாரை வச்சுக்கபோறீங்கன்னு சொல்லுங்கண்ணா....???
#ஹ ஹா . பேச்சை மாத்தாதீங்க.பதில சொல்லுங்க.

Malligai said...

You can create from command prompt.

md\\.\C:\CON

Anonymous said...

உக்காந்து யோசிப்பீங்களோ!

Anonymous said...

According to this rather breathless little message, which circulates via email and online, it is not possible to create a folder named "CON" on a Microsoft Windows based computer. The message claims that not even Bill Gates or the whole Microsoft "Team" can explain why this might be so.It is in fact perfectly true that you cannot create a folder named "CON", nor can you rename an existing folder to "CON". However, there is no mystery surrounding this restriction whatsoever. The "team" at Microsoft, and a great many others besides, know perfectly well why you cannot name a folder "CON". "CON" and a number of other character strings are in fact reserved names that go back to the days of DOS and cannot be used to name folders or files. Other reserved names are:PRNAUXNULLPT1COM1Potential drive letter - A: to Z:A number of others

தமிழ்மகன் said...

con என்னும் பெயரில் Folder Create பண்ண இயலாது. இன்னும் சில பெயர்களில் Folder Create பண்ண இயலாது. மேலும் இதை பற்றிதெரிந்து கொள்ள இங்கு வாங்க : http://www.mytamilpeople.blogspot.com/2009/10/xp_31.html

ஜிஎஸ்ஆர் said...

நல்ல கேள்வி கேட்டிருக்கிங்க இதை பற்றி சொல்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி

COM0, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9 ,LPT1, LPT2, PRN போன்றவற்றை விண்டோஸின் டாஸ் கமெண்டில் உபயோக்கிறார்கள் எனவே தான் அந்த பெயரில் நம்மால் ஒரு போல்டரை உருவாக்க முடிவதில்லை இருப்பினும் சில டாஸ் கமெண்ட் பயன்படுத்தி போல்டர் பெயர் வைக்கலாம்

CON போல்டர் உருவாக்குவது

1)Start>Run>type “cmd” without quotation
2)MD\\.\\E:\CON
இப்போது CON போல்டர் உருவாக்கபட்டிருக்கும் இதில் E: என்பது E டிரைவை குறிப்பதாகும் வேண்டுமானால் நீங்கள் E டிரைவிற்கு பதிலாக Dடிரைவிலும் உருவாக்கிக்கொள்ளலாம்

CON போல்டர் அழிப்பது
1)1)Start>Run>type “cmd” without quotation
2)Type “cd\” without quotation
3)Then type “rmdir(single space)E:con\”
Single space எனபது தாங்கள் அந்த இடத்தில் space கொடுக்கவேண்டும் என்பதற்காக எழுதியுள்ளேன் மற்றபடி (single space)எழுத வேண்டியது இல்லை

என்ன நண்பரே புரிந்திருக்குமென்றே நம்புகிறேன்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Anonymous said...

command prompt ஐ start-> run-> cmd கொடுத்து ஒப்பன் செய்யவும் , பிறகு c:\> ற்கு வரவும் . பிறகு md \\.\c:\con கொடுத்து enter கொடுக்கவும் .இப்பொழுது con folder அங்கு create ஆகி இருக்கும் . இதை நீங்கள் delete செய்ய முடியாது . கீழ்க்கண்ட command ஐ கொடுத்து delete செய்யவும் .rd \\.\c:\con

Anonymous said...

1. Right click on டெஸ்க்டாப் அல்லது c d 2. Make new folder3. Type CON and ALT 255

மனசாலி said...

1. Right click on டெஸ்க்டாப் அல்லது c d 2. Make new folder3. Type CON and
ALT 255

alt 255 = space