Friday, July 22, 2011

சின்ன பசங்க கொஞ்சம் அந்த பக்கம் போங்க -பாகம் ரெண்டு - கூட்டல் பதினெட்டு




எமலோகத்தில் எமதர்மராஜா ஒரு பெண்ணுக்கு தண்டனை விதிக்கிறார்

எமதர்மராஜா:- பெண்ணே... நீ அதிகமாக பாவங்கள் செய்து இருக்கிறாய்.. அதனால் உன்னை எண்ணெய் கொப்பரையில் போட போகிறேன்...

பெண்:- அங்கே வேண்டாம் பிரபு... எனக்கு கட்டில் மெத்தையில் வைத்து போட்டால் தான் மூடு வரும்...

எமதர்மராஜா:- ????????????


ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு 'ஹலோ' சொன்னான்..

'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'

'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'

'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'

'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'

'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'

'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...

'என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்...

ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான்,'எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது...?'.






ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான். அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான் ‘நீங்க போட்டிருக்கிற பான்டி கலர் என்னன்னு என்னால சொல்ல முடியும்” என்றான்.

அதற்கு அவள் ‘ஓகே என்ன கலர் சொல்லுங்க பார்க்கலாம்” என்று.

‘நீல கலர்” என்று உடனே பதில் சொன்னான் அவன்.

எப்படி கண்டு பிடிச்சீங்க என்று வியப்போடு பேட்டாள் அவள்.

அவன் சொன்னான் ‘என் புது சூவில் அதன் விம்பம் விழுந்தது. அதை வைத்து கண்டு பிடித்தேன்” என்று.

இப்ப என்
சிஸ்டர் என்ன கலர் போட்டிருக்கா என்று சொல்ல முடியுமா என்று சொல்லிவிட்டு அவள் சிஸ்டரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அவளுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி அவன் சூவை துடைத்து வட்டான்.

அவன் அவளிடம் கேட்டான் ‘நீங்க என்ன கலர் போட்டிருக்கீங்க. என்னால கண்டுபிடிக்க முடியவில்லை” என்று.

அதற்கு அவள் சொன்னாள் ‘நான் எதுவும் போடவில்லை” என்று.

அதற்கு அவன் ‘அப்பாடா…….” என்று பெரு மூச்சுவிட்டு விட்டு சொன்னான் ‘நல்ல காலம். கொஞ்ச நேரத்துக்கு என் புது சூவில் பெரிய வெடிப்பு விழுந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்” என்றான்.



ஒரு விளக்கம்:-

Secretaryக்கும் பர்சனல் secretaryக்கும் என்ன வித்யாசம்..?

secretary 'காலை வணக்கம் சார்' என்று சொல்வாள்..

ஆனால் பர்சனல் secretary, 'வணக்கம் சார்.. இது காலை' என்பாள்.

புரியுதா..?

ஆங்...அதே தான்...



ஒரு பொது நல பஞ்ச் டயலாக்:-
தலைக்கு ஹெல்மெட் போட்டா உயிர் போறத தடுக்கலாம்...
தம்பிக்கு உறை போட்டா உயிர் வருவதை தடுக்கலாம்...



   இரண்டு திருமதிகள் பேசி கொண்டிருக்கிறார்கள்......

திருமதி-1:- உன் வீட்டுக்காரர் என்ன வேலை பாக்குரார்டி?

திருமதி-2:- M.B.A படிச்சிட்டு 'கால் செண்டர்ல' வேலை செய்யறார். உங்க வீட்டுக்காரர்?

திருமதி-1:- அவர் M.B.A படிக்காமலே தினமும் என் 'கால் செண்டர்ல' தான் வேலை செய்யறார்.




தொடரும்....




 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Senthil said...

ha ha ha

nice

senthil,doha

Ganesh said...

சூப்பர்.......