தமிழ் இசையமைப்பாளர்கள் காபி அடித்த பாடல்கள்.
இசையமைப்பளர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று Music Composers மற்றொன்று Music Assemblers . இன்றைய இசையமைப்பாளர்கள் பலரும் மியூசிக் அசெம்ப்லரே.
ஏற்கனவே இசையமிக்கப்பட்ட இசை துண்டுகள் பலவற்றை அடக்கிய மென் பொருள் மூலம் ஒரு இசை கோர்வையை உருவாக்குகிறார்கள். அதில் அவர்கள் கேட்ட இசையை ஆங்காங்கே சொருகுகிறார்கள். கேட்டால் இது என் பாடல் என்று சொல்லி கொள்கிறார்கள். .
நெறைய காபி அடிக்கிறாங்க . அப்படி காபி அடிக்கிற நம்ம இசையமைப்பலர்களுக்கு ஒரு அவார்ட் தரலாம்னு முடிவு பண்ணினேன். அவார்ட் பேர் அட்ராசக்க தூக்குட அத
nominee நெறைய பேர் இருக்காங்க
அந்த வரிசையில் இன்றைய nominee ஆஸ்கார் அவார்டையே வாங்கிய ஏ ஆர் ரகுமான்.
இவர் இசை நிச்சயமா புயல் தான். ஏன் என்றால் இளையராஜா என்ற ஆலமரத்தையே அது சாய்த்து விட்டதே . (இப்போ அந்த ஆலமரம் 80s பாடல்கள் என்ற விலுதிலேயே நிற்கிறது) சரி சரி அவர் காபி அடிச்சா பார்த்த பாப்போம்.அது ரோஜா படத்துல அவர் இசையமததாக சொல்லிக்கொண்ட 'புது வெள்ளை மழை' பாடல் (உள்ளே வரும் போதே சரக்கு இல்லையா?)
அவார்ட யாருக்கு கொடுக்கலாம் என்ற முடிவை உங்களிடமே கொடுத்து விடுகிறேன்.
9 comments:
இதெல்லாம் சினிமாவில் தற்ப்போது சகஜமாகி விட்டது...
நல்ல கண்டுபிடிப்பு..
PERIYA KANDUPIDIPPU
POYYA ,...VELAIA PAARU
ok thanks surpose mani rathnam order oga kooda irukkalam illaya i need want this endru our best original music director Mr.T.Rajendar
there no copies found in TR Songs
கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் சகோ...
பகிர்வு நல்லாத்தான் உள்ளது.நன்றி .
அம்பாளடியாள்
ThankYou very much
Hi Friend This Is Mohan Vellore
We buyd one script (cannot copy) your content anyone Copying ?
This problem Was Solved
Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
You Need This Just Rs 500 Lets buy
Contact Mohanwalaja@gmail.com
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்உங்கள் தளம் தரமானதா..?இணையுங்கள் எங்களுடன்.. http://cpedelive.blogspot.com
Post a Comment