செய் அல்லது செத்து மடி - நேதாஜி
படி அல்லது பண்ணி மேய் - எங்க பிதாஜி
வாத்தி- எவன் ஒருவனுக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்க முடியவில்லையோ அவன் முட்டாள்.
மாணவர்கள்- புரியல சார்.
போலிஸ் : பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர் : அது தான் எனக்கும் புரியல.... நான் நல்ல தூக்கத்துல இருந்தேன்.
தேர்வு அறையில்
மாணவன் : ஆல் தி பெஸ்ட்
மாணவி : ஆல் தி பெஸ்ட்
ரிசல்ட் வந்தது
மாணவி 90%
மாணவன் பெயில்
நீதி
நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.
1 comments:
அருமை
Post a Comment