சின்ன கதை.
தவளையிடம் நரி கேட்டது.
தவளையே தவளையே
உன் குரல் கேட்டு தானே
பாம்பு வருகிறது.
பாம்பு வந்த பின்பும்
நீ கத்துவதை நிறுத்துவதில்லை.
அதனால் தானே பாம்பு உன்னை விழுங்குகின்றது
நீ கத்தாமல் இருக்கலாம் தானே?
அதற்க்கு தவளை சொன்னது.
உயிருக்கு பயந்து நாம் நம்முடைய பேச்சுரிமையை இழக்கலாமா?
( தவளையை விட நாம் கோழைகளா என்ன? )
1 comments:
பேசவேண்டிய நேரத்தில் பேச வேண்டியதைப் பேசுவதே பேச்சுரிமை.
வாயால் கெடுவத்ற்குப் பெயர் வாய்க்கொழுப்பு.
Post a Comment